Saturday, 3 August 2019

Sri Varadaraja Stotram - Sloka 4

Sri Varadaraja Stotram - Sloka 4

॥  श्री वरदराज स्तोत्रम्  ॥

|| ஶ்ரீ வரத³ராஜ ஸ்தோத்ரம் ||

||  ŚRĪ VARADARĀJA STOTRAM  ||

ब्रह्मारब्धाश्वमेधाख्यमहामखसुपूजितः ।
वेदवेद्यो वेगवतीवेगभीतात्मभूस्तुतः ॥ ४॥

ப்³ரஹ்மாரப்³தா⁴ஶ்வமேதா⁴க்²யமஹாமக²ஸுபூஜித: ।
வேத³வேத்³யோ வேக³வதீவேக³பீ⁴தாத்மபூ⁴ஸ்துத: ॥ 4॥

brahmārabdhāśvamedhākhyamahāmakhasupūjitaḥ ।
vedavedyo vegavatīvegabhītātmabhūstutaḥ ॥ 4॥

பொருள் :

பிரம்மதேவனால் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரியதான அசுவமேத யாகத்தால் பூஜிக்கப்பட்டவரும், வேதங்களால் அறியத் தகுந்தவரும், வேகவதி நதியின் பிரவாகத்தால் பயங்கொண்ட தனது பிள்ளையான பிரம்மாவால் துதிக்கப்பட்டவரும். ( துதிக்கப்பட்டவருமான வரதராஜ பெருமாள் நம்மைக் காக்கட்டும். )   4

Meaning :

Oh Lord who was  worshipped in Aswa medha   sacrifice conducted  by Lord Brahma,

Who can be known by Vedas  and

Who has son Brahma who was scared of the flooding of VegaVathi *river.   4

ब्रह्मा-आरब्ध-अश्वमेधाख्य-महामख-सुपूजितः   -  ப்³ரஹ்மா-ஆரப்³த⁴-அஶ்வமேதா⁴க்²ய-மஹாமக²-ஸுபூஜித꞉:  -   பிரம்மதேவனால் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரியதான அசுவமேத யாகத்தால் பூஜிக்கப்பட்டவர்,

वेद-वेद्यः  -  வேத³-வேத்³ய꞉:  -   வேதங்களால் அறியத் தகுந்தவர்,

वेगवती-वेग-भीत-आत्मभू-स्तुतः  -   வேக³வதீ-வேக³-பீ⁴த-ஆத்மபூ⁴-ஸ்துத꞉:  -   வேகவதீ நதியின் பிரவாஹத்தால் பயங்கொண்ட  பிரம்மாவால் ஸ்துதிக்கப்பட்டவர்.

No comments:

Post a Comment