ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 2
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः ।
गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥ ५८॥
கு³ருர்ப்³ரஹ்மா கு³ருர்விஷ்ணுர்கு³ருர்தே³வோ மஹேஶ்வர: ।
கு³ருரேவ பரம் ப்³ரஹ்ம தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 58॥
gururbrahmā gururviṣṇurgururdevo maheśvaraḥ ।
gurureva paraṃ brahma tasmai śrīgurave namaḥ ॥ 58॥
गुरुः ब्रह्मा - கு³ரு꞉: ப்³ரஹ்மா - குருவே பிரம்மா,
गुरुः विष्णुः - கு³ரு꞉: விஷ்ணு꞉: - குருவே விஷ்ணு,
गुरुः देवः महेश्वरः - கு³ரு꞉: தே³வ꞉: மஹேஶ்வர꞉: - குருவே மஹேச்வரராகிய தேவர்,
गुरुः एव परंब्रह्मः - கு³ரு꞉: ஏவ பரம்ʼப்³ரஹ்ம: - குருவே ஏகமாகிய பரப்பிரம்மம்,
तस्मै श्रीगुरवे नमः - தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉: - அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).
பொருள் :
2. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மஹேச்வரராகிய தேவர், குருவே ஏகமாகிய பரப்பிரம்மம், அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 58
# பிரம்மா, விஷ்ணு, மஹேசர் ஆகிய மூர்த்தி பேதங்களாகவும் குரு இருக்கிறார். மேலும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்குத் தக்க குரு இருந்துகொண்டுதான் இருக்கிறார். இத்தனை ரூபங்களாக இருக்கிறவரான குரு உண்மையில் ஒரே ஒருவர் தான். அதாவது குரு தத்வம் ஒன்றே. அது நமக்கேற்ப ஏற்கும் நாமரூபங்கள் பல.
No comments:
Post a Comment