Sri Varadaraja Stotram - Sloka 7
॥ श्री वरदराज स्तोत्रम् ॥
|| ஶ்ரீ வரத³ராஜ ஸ்தோத்ரம் ||
|| ŚRĪ VARADARĀJA STOTRAM ||
वरदाभयहस्ताब्जो वनमालाविराजितः ।
शङ्खचक्रलसत्पाणिश्शरणागतरक्षकः ॥ ७॥
வரதா³ப⁴யஹஸ்தாப்³ஜோ வநமாலாவிராஜித: ।
ஶங்க²சக்ரலஸத்பாணிஶ்ஶரணாக³தரக்ஷக: ॥ 7॥
varadābhayahastābjo vanamālāvirājitaḥ ।
śaṅkhacakralasatpāṇiśśaraṇāgatarakṣakaḥ ॥ 7॥
பொருள் :
வர முத்ரை, அபய முத்ரை இவைகளைத் தாமரை போன்ற கைகளில் கொண்டவரும், வனமாலையுடன் பிரகாசிக்கின்றவரும், சங்கம், சக்ரம் இவைகளால் விளங்கும் கைகளை உடையவரும், சரணமடைந்தவர்களைக் காப்பவரும்; ( காப்பவருமான வரதராஜப் பெருமாள் நம்மைக் காக்கட்டும். ) 7
Meaning :
Oh lord who shows symbols of protection
And giving boons using his lotus like hands,
Who shines in the forest garland, Whose hand shines
Holding the conch and the wheel,
And who protects those who surrender to him. 7
वरद-अभय-हस्त-अब्जः - வரத³-அப⁴ய-ஹஸ்த-அப்³ஜ꞉: - வர முத்ரை, அபய முத்ரை இவைகளைத் தாமரை போன்ற கைகளில் கொண்டவர்,
वनमाला विराजितः - வனமாலா விராஜித꞉: - வனமாலையுடன் ( முழங்கால் வரை தொங்குகின்ற மாலை ) பிரகாசிக்கின்றவர்,
शङ्ख-चक्र-लसत्-पाणिः - ஶங்க²-சக்ர-லஸத்-பாணி꞉: - சங்கம், சக்ரம் இவைகளால் விளங்கும் கைகளை உடையவர்,
शरणागत-रक्षकः - ஶரணாக³த-ரக்ஷக꞉: - சரணமடைந்தவர்களைக் காப்பவர்.
No comments:
Post a Comment