Vedasaara Shiva Stotram - Sloka 8
॥ वेदसार शिव स्तोत्रम् ॥
॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥
॥ VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥
नमस्ते नमस्ते विभो विश्वमूर्ते
नमस्ते नमस्ते चिदानन्दमूर्ते।
नमस्ते नमस्ते तपोयोगगम्य
नमस्ते नमस्ते श्रुतिज्ञानगम्य ॥८॥
நமஸ்தே நமஸ்தே விபோ⁴ விஶ்வமூர்தே
நமஸ்தே நமஸ்தே சிதா³னந்த³மூர்தே|
நமஸ்தே நமஸ்தே தபோயோக³க³ம்ய
நமஸ்தே நமஸ்தே ஶ்ருதிஜ்ஞானக³ம்ய || 8||
namaste namaste vibho viśvamūrte
namaste namaste cidānandamūrte।
namaste namaste tapoyogagamya
namaste namaste śrutijñānagamya ॥8॥
Word by word meaning :
विभो - விபோ⁴ - எங்கும் உள்ளவரே
विश्वमूर्ते - விஶ்வமூர்தே - பிரபஞ்சத்தையே சரீரமாகக் கொண்டவரே
ते - தே - உமக்கு
नमः - நம꞉ - நமஸ்காரம்
ते - தே - உமக்கு
नमः - நம꞉ - நமஸ்காரம்
चिदानन्दमूर्ते - சிதா³னந்த³மூர்தே - சைதன்யத்தையும் ஆனந்தத்தையும் ஸ்வரூபமாகக் கொண்டவரே
ते - தே - உமக்கு
नमः - நம꞉ - நமஸ்காரம்
ते - தே - உமக்கு
नमः - நம꞉ - நமஸ்காரம்
तपो योग गम्य - தபோ யோக³ க³ம்ய - தபத்தாலும் யோகத்தாலும் அடையத்தக்கவரே
ते - தே - உமக்கு
नमः - நம꞉ - நமஸ்காரம்
ते - தே - உமக்கு
नमः - நம꞉ - நமஸ்காரம்
श्रुतिज्ञान गम्य - ஶ்ருதிஜ்ஞான க³ம்ய - வேதாந்த ஞானத்தால் அறியத்தக்கவரே
ते - தே - உமக்கு
नमः - நம꞉ - நமஸ்காரம்
ते - தே - உமக்கு
नमः - நம꞉ - நமஸ்காரம்.
பொருள் :
எங்கும் உள்ளவரே ! பிரபஞ்சம் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவரே !
உமக்கு நமஸ்காரம், உமக்கு நமஸ்காரம்.
அறிவையும், ஆனந்தத்தையும் சரீரமாகக் கொண்டவரே ! உமக்கு நமஸ்காரம், உமக்கு நமஸ்காரம்.
தவயோகத்தால் அடையத்தக்கவரே ! உமக்கு நமஸ்காரம், உமக்கு நமஸ்காரம்.
வேதாந்த ஞானத்தால் அறியத்தக்கவரே ! உமக்கு நமஸ்காரம், உமக்கு நமஸ்காரம்.
எல்லாமாகவும் அவரே இருப்பதால் அவர் எங்கும் இருப்பவர். ஆனாலும் சச்சிதானந்தம் தான் அவருடைய உண்மையான ஸ்வரூபம். தபஸ் யோகாப்யாஸம் முதலான உபாயங்களால் மனதை அடக்கி வேதாந்த விசாரம் செய்து ஞானத்தைப் பெற்றால் அவராகவே ஆகிவிடலாம். 8
Meaning :
I bow to You, I bow to You, O Śiva, Who is resplendent in all the wordly-manifestions! I bow to You, I bow to You, O Śiva, Who is the idol of complete bliss! I bow to You, I bow to You, O Śiva, Who is reachable by penance and Yoga! I bow to You, I bow to you, O Śiva, Who is reachable by Veda and knowledge. 8