
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். 25-8-16.
सोऽयं कृष्णावतारो जयति तव विभो यत्र सौहार्दभीति-
स्नेहद्वेषानुरागप्रभृतिभिरतुलैरश्रमैर्योगभेदै: ।
आर्तिं तीर्त्वा समस्ताममृतपदमगुस्सर्वत: सर्वलोका:
स त्वं विश्वार्तिशान्त्यै पवनपुरपते भक्तिपूर्त्यै च भूया: ॥१२॥
ஸோऽயம் க்ருஷ்ணாவதாரோ ஜயதி தவ விபோ4 யத்ர ஸௌஹார்த3பீ4தி
ஸ்னேஹத்3வேஷானுராக3ப்ரப்4ருதிபி4ரதுலைரஶ்ரமைர்யோக3பே4தை3:|
ஆர்திம் தீர்வா ஸமஸ்தாமம்ருதபத3மகு3ஸ்ஸர்வத: ஸர்வலோகா:
ஸ த்வம் விஶ்வார்திஶாந்த்யை பவனபுரபதே ப4க்திபூர்த்யை ச பூ4யா:||12||
so'yaṃ kṛṣṇāvatāro jayati tava vibho yatra sauhārdabhīti-
snehadveṣānurāgaprabhṛtibhiratulairaśramairyogabhedai: ।
ārtiṃ tīrtvā samastāmamṛtapadamagussarvata: sarvalokā:
sa tvaṃ viśvārtiśāntyai pavanapurapate bhaktipūrtyai ca bhūyā: ॥12॥
- Srimannarayaneeyam 88.12.
Word to word Meaning :
स-अयं कृष्ण-अवतार: that this, Krishna incarnation
जयति तव विभो excells, of Thee, O Lord!
यत्र सौहार्द-भीति-स्नेह- where by friendship, fear, love
द्वेष-अनुराग-प्रभृतिभि:- hatred, attachment and other
अतुलै:-अश्रमै:-योग-भेदै: unique effortless (spiritual) union methods
आर्तिं तीर्त्वा समस्ताम्- sorrows overcoming all
अमृत-पदम्-अगु:- liberated state went to
सर्वत: सर्व-लोका: everywhere all the people
स त्वं विश्व-आर्ति-शान्त्यै that Thou, for the world's sorrows removal
पवनपुरपते O Lord of Guruvaayur!
भक्ति-पूर्त्यै च भूया: and for the attainment of full devotion deign to be
जयति तव विभो excells, of Thee, O Lord!
यत्र सौहार्द-भीति-स्नेह- where by friendship, fear, love
द्वेष-अनुराग-प्रभृतिभि:- hatred, attachment and other
अतुलै:-अश्रमै:-योग-भेदै: unique effortless (spiritual) union methods
आर्तिं तीर्त्वा समस्ताम्- sorrows overcoming all
अमृत-पदम्-अगु:- liberated state went to
सर्वत: सर्व-लोका: everywhere all the people
स त्वं विश्व-आर्ति-शान्त्यै that Thou, for the world's sorrows removal
पवनपुरपते O Lord of Guruvaayur!
भक्ति-पूर्त्यै च भूया: and for the attainment of full devotion deign to be
Meaning. :
O Infinite Lord! Thy exalted incarnation as Krishna shines in all its uniqueness where all people everywhere effortlessly overcome all sorrows and attained spiritual union with various means of friendship, fear, love, hatred, attachment and other unique methods. May Thou O Lord of Guruvaayur! for the removal of world's sorrows having incarnated also deign to endow full devotion.
பொருள்:
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது இந்த கிருஷ்ணாவதாரம் அனைத்து அவதாரங்களையும் விட சிறப்பானது. என்ன காரணம்? இந்த அவதாரத்தில் யோக மார்க்கம் போன்ற கடினமான வழிகளில் மோட்சம் அடையாமல், எளிய வழிகளான அன்பு (வசுதேவர்), பயம் (கம்சன்), பகைமை( சிசுபாலன்), நட்பு (பாண்டவர்கள்), காமம் (கோபிகைகள்) முதலானவை மூலம் பலரும் மோட்சம் பெற்றனர். இப்படிப்பட்ட க்ரு ஷ்ணனாகிய நீயே இந்த உலகின் துன்பங்கள் நீங்கவும், பக்தி என்பது வளரவும் அருள் புரிய வேண்டும்.
मुहुस्तावच्छक्रं वरुणमजयो नन्दहरणे
यमं बालानीतौ दवदहनपानेऽनिलसखम् ।
विधिं वत्सस्तेये गिरिशमिह बाणस्य समरे
विभो विश्वोत्कर्षी तदयमवतारो जयति ते ॥९॥
முஹுஸ்தாவச்ச2க்ரம் வருணமஜயோ நந்த3ஹரணே
யமம் பா3லானீதௌ த3வத3ஹனபானேऽநிலஸக2ம்|
விதி4ம் வத்ஸஸ்தேயே கி3ரிஶமிஹ பா3ணஸ்ய ஸமரே
விபோ4 விஶ்வோத்கர்ஷீ தத3யமவதாரோ ஜயதி தே||9||
muhustāvacchakraṃ varuṇamajayo nandaharaṇe
yamaṃ bālānītau davadahanapāne'nilasakham ।
vidhiṃ vatsasteye giriśamiha bāṇasya samare
vibho viśvotkarṣī tadayamavatāro jayati te ॥9॥
- Srimannarayaneeyam 82.9.
Word to word meaning :
मुहु:-तावत्-शक्रं again and again then Indra
वरुणम्-अजय: Varuna defeated
नन्द-हरणे when he had kidnapped Nanda Gopa
यमं बाल-आनीतौ Yama when he had taken away the (Guru's) children
दव-दहन-पाने- the forest fire by drinking
अनिल-सखम् wind's friend Agni
विधिं वत्स-स्तेये Brahmaa when the calves were stolen
गिरिशम्-इह् Shiva here
बाणस्य समरे in Baana's battle
विभो O Lord!
विश्व-उत्कर्षी all excelling
तत्-अयम्-अवतार: therefore this incarnation (of Thee) (as Krishna)
जयति ते excels Thine
वरुणम्-अजय: Varuna defeated
नन्द-हरणे when he had kidnapped Nanda Gopa
यमं बाल-आनीतौ Yama when he had taken away the (Guru's) children
दव-दहन-पाने- the forest fire by drinking
अनिल-सखम् wind's friend Agni
विधिं वत्स-स्तेये Brahmaa when the calves were stolen
गिरिशम्-इह् Shiva here
बाणस्य समरे in Baana's battle
विभो O Lord!
विश्व-उत्कर्षी all excelling
तत्-अयम्-अवतार: therefore this incarnation (of Thee) (as Krishna)
जयति ते excels Thine
Meaning :
Thou indeed defeated Indra again and again, Varuna was defeated when he kidnapped Nandagopa and Yama was defeated by Thee when he took away the children of Thy Guru. Agni, Vayu's friend was overcome when Thou drank it during the forest fire and Brahmaa was defeated when he stole away the calves. Shiva was defeated here in Baana's battle. Therefore, O Lord! this incarnation of Thee excells and wins over all other of Thy incarnations.
பொருள்:
எங்கும் உள்ளவனே! குருவாயூரப்பா! நீ இந்திரனை பலமுறை வென்றாய்; நந்தகோபரை வருணன் கவர்ந்து சென்றபோது அவனை அடக்கினாய்; ஸாந்தீபநி முனிவரின் மகனை மீட்டபோது யமனை வென்றாய்; காட்டில் உண்டான நெருப்பை உண்டபோது அக்னி தேவனை வென்றாய்; ப்ரும்மா கன்றுகளையும் சிறுவர்களையும் மறைத்தபோது அவனை வென்றாய்; இப்போது பாணாசுர யுத்தத்தில் பரமசிவனையும் வென்றாய் - க்ருஷ்ணா! பகவானே! குருவாயூரப்பா! இதனால்தான் உனது இந்த க்ருஷ்ணாவதாரம் மற்ற அவதாரங்களிலும் மேன்மை உடையதாக உள்ளது.
