Friday, 19 October 2018

Sri Mahishasura mardini Stotram - Sloka 19 & 20

Sri Mahishasura mardini Stotram - Sloka 19 & 20

॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥

||  ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் || 

॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥

तव विमलेन्दुकुलं वदनेन्दुमलं सकलं ननु कूलयते
किमु पुरुहूत-पुरीन्दुमुखी-सुमुखीभिरसौ विमुखी क्रियते।
मम तु मतं शिवनामधने भवती कृपया किमुत क्रियते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१९॥

தவ விமலேந்து³குலம்ʼ வத³னேந்து³மலம்ʼ ஸகலம்ʼ நனு கூலயதே
கிமு புருஹூத-புரீந்து³முகீ²-ஸுமுகீ²பி⁴ரஸௌ விமுகீ² க்ரியதே| 
மம து மதம்ʼ ஶிவனாமத⁴னே ப⁴வதீ க்ருʼபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 19|| 

tava vimalendukulaṃ vadanendumalaṃ sakalaṃ nanu kūlayate
kimu puruhūta-purīndumukhī-sumukhībhirasau vimukhī kriyate।
mama tu mataṃ śivanāmadhane bhavatī kṛpayā kimuta kriyate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥19॥

பொருள் :

உனது, அழுக்கற்ற ஆயிரக் கணக்கான சந்திரர்களை ஒத்த திருமுகத்தின் தரிசனமே போதும், என் மும்மலங்களும் அகல.
அத்தகைய உன் முகத்தோடு ஒப்பிடுகையில், இந்திரபுரியில் ( சுவர்கம் ) உள்ள மிக்க அழகான முகங்களும் அழகற்றதாகிறது.
சிவநாமத்தையே அரும்பெரும் செல்வமாகக் கொண்ட உனது கிருபையால் ஆகாதது என்று எதுவும் இல்லை ( எதுவும் முடியும் ) என்பது எனது கருத்து. அப்படிப்பட்ட ஹே மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   19

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
19.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; Whose Moon-Like Face is the Abode of Spotless and Stainless Purity which Certainly Subdues All Impurities,
19.2: Otherwise, Why have my Mind Turned Away from the Moon-Faced Beautiful Ladies like those present in Indra's Castle?
19.3: According to my opinion; Without Your Grace, How is it possible to Discover the Treasure of Shiva's Name within us? (Therefore I continue to Invoke Your Grace),
19.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   19

अयि मयि दीनदयालुतया कृपयैव त्वया भवितव्यमुमे
अयि जगतो जननी कृपयाऽसि यथाऽसि तथाऽनुमितासिरते।
यदुचितमत्र भवत्युररि कुरुतादुरुतापमपाकुरुते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥२०॥
 
॥ इति श्री महिषासुरमर्दिनि स्तोत्रं सम्पूर्णम् ॥

அயி மயி தீ³னத³யாலுதயா க்ருʼபயைவ த்வயா ப⁴விதவ்யமுமே
அயி ஜக³தோ ஜனனீ க்ருʼபயா(அ)ஸி யதா²(அ)ஸி ததா²(அ)நுமிதாஸிரதே| 
யது³சிதமத்ர ப⁴வத்யுரரி குருதாது³ருதாபமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 20|| 
 
||  இதி ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ||

ayi mayi dīnadayālutayā kṛpayaiva tvayā bhavitavyamume
ayi jagato jananī kṛpayā'si yathā'si tathā'numitāsirate।
yaducitamatra bhavatyurari kurutādurutāpamapākurute
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥20॥
 
॥ iti śrī mahiṣāsuramardini stotraṃ sampūrṇam ॥

பொருள் :

ஹே உமா தேவி !  ( எப்பொழுதும் ) தீனர்களுக்கு  கருணை காட்டுபவளாதலால், என்மீதும் கருணையே செய். அம்மா ! உலகத்திற்கு அன்னையானவளே !  நீ  எப்படி கருணை காட்டுகிறாயோ அதேபடிக்கு அம்புகளையும் எய்கிறாய் ( கண்டிப்பையும் காட்டுகிறாய் ). எனக்கு இங்கு எது உசிதமோ, அதையே செய்து, என் துன்பங்களை நீக்கி அருள்வாயாக, ஹே மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   20

இத்துடன் ஸ்ரீ மஹிஷாஸுரமர்தினி ஸ்தோத்ரம் நிறைவு பெறுகிறது.

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
20.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; You Must Bestow Your Grace on Me, O Mother Uma, Who is Compassionate to the Miserable,
20.2: (I Invoke You) O Mother of the Universe; Just as Your Grace is Showered (on the Devotees), In the Same Manner are Your Arrows Scattered (on the Enemies) (destroying their egos),
20.3 Please do Whatever is Appropriate at this time, O Worshipful Mother, to Remove the Sorrows and Afflictions (of the world) which has become Difficult for me to bear,
20.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   20

Thus ends the Mahishasura mardini Stotram.

Thursday, 18 October 2018

Sri Mahishasura mardini Stotram - Sloka 17 & 18

Sri Mahishasura mardini Stotram - Sloka 17 & 18

॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥

||  ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் || 

॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥

पदकमलं करुणानिलये वरिवस्यति योऽनुदिनं स शिवे
अयि कमले कमलानिलये कमलानिलयः स कथं न भवेत्।
तव पदमेव परम्पदमित्यनुशीलयतो मम किं न शिवे
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१७॥

பத³கமலம்ʼ கருணானிலயே வரிவஸ்யதி யோ(அ)நுதி³னம்ʼ ஸ ஶிவே
அயி கமலே கமலானிலயே கமலானிலய​: ஸ கத²ம்ʼ ந ப⁴வேத்| 
தவ பத³மேவ பரம்பத³மித்யனுஶீலயதோ மம கிம்ʼ ந ஶிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 17|| 

padakamalaṃ karuṇānilaye varivasyati yo'nudinaṃ sa śive
ayi kamale kamalānilaye kamalānilayaḥ sa kathaṃ na bhavet।
tava padameva parampadamityanuśīlayato mama kiṃ na śive
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥17॥

பொருள் :

ஹே கருணையின் இருப்பிடமானவளே !  மங்களரூபியானவளே !  உன் திருவடித் தாமரைகளை, யார் அனுதினமும் பூஜிக்கிறார்களோ, ஹே தாமரையினின்று உதித்தவளே !  சிறந்த பண்புகளின் இருப்பிடமானவளே !,  அவன் எவ்வாறு சிறந்த பண்பாளனாக, சிறந்த ஐச்வர்யங்களை உடையவனாக ஆகாமலிருப்பான்? ( கண்டிப்பாக ஆகுவான் ). ( அப்படியிருக்க ) நின் பதத்தை மட்டுமே கதி என்றிருக்கும் அடியேனுக்கு ( நினதருள் ) ஏன் கிடைக்காது ! ( கண்டிப்பாகக் கிடைக்கும் ), மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   17

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
17.1: (Salutations to You O Divine Mother) I Invoke You knowing that Whoever Serves Your Highly Auspicious Lotus Feet Everyday, Which is an Abode of Compassion, ...
17.2: (He Serves) That Lotus (Lotus Feet), Which is an Abode of Kamala (Goddess Mahalakshmi); (Therefore) Will He Not Himself Become an Abode of Kamala (i.e. filled with Purity and Prosperity)?
17.3: Your Feet Indeed is the Supreme Feet (i.e. Supreme Refuge); Therefore How can I Not Practise Devotion Towards them, O Auspicious Mother?
17.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   17

कनकलसत्कल-सिन्धुजलैरनुसिञ्चिनुते गुण-रङ्गभुवम्
भजति स किं न शचीकुच-कुम्भ-तटी-परिरम्भ-सुखानुभवम्।
तव चरणं शरणं करवाणि नतामरवाणि निवासि शिवम्
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१८॥

கனகலஸத்கல-ஸிந்து⁴ஜலைரனுஸிஞ்சினுதே கு³ண-ரங்க³பு⁴வம்
ப⁴ஜதி ஸ கிம்ʼ ந ஶசீகுச-கும்ப⁴-தடீ-பரிரம்ப⁴-ஸுகா²னுப⁴வம்| 
தவ சரணம்ʼ ஶரணம்ʼ கரவாணி நதாமரவாணி நிவாஸி ஶிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 18|| 

kanakalasatkala-sindhujalairanusiñcinute guṇa-raṅgabhuvam
bhajati sa kiṃ na śacīkuca-kumbha-taṭī-parirambha-sukhānubhavam।
tava caraṇaṃ śaraṇaṃ karavāṇi natāmaravāṇi nivāsi śivam
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥18॥

பொருள் :

பொன்னைப்போல் பிரகாசிக்கின்ற, இனிய சுவையுடைய, நதி நீரைக்கொண்டு உன் கலையரங்கத்தை ( கோயில் ) வாசல் தெளித்து கோலமிட்டு வழிபடுபவர்கள்; கும்பம் போன்ற ஸ்தனங்களையுடைய இந்திராணியால் அணைக்கப்படுவதான ( அதாவது இந்திரனுடைய ) ஸௌக்யத்தை ஏன் அடைய மாட்டார்கள் ?! ( கண்டிப்பாக அடைவார்கள் ). தேவர்களால் வணங்கப்படுகின்ற, சர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமாகிற, கலைவாணியே ! உன் திருவடிகளில் சரணடைகிறேன். மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   18

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
18.1: (Salutations to You O Divine Mother) I Invoke You knowing that when a Devotee Washes the Place where Your Attributes are Exhibited (i.e. Your Place of Worship) with Water from River which is Shining like Gold and Flowing Softly, ...
18.2: Will He not Feel the Joy of Your All-Embracing Grace contained in Your Pitcher-Like Bosom (i.e. Cosmic Heart)?
18.3: (Therefore) I Take Refuge at Your Feet, O Vani (Devi Mahasaraswati), and I Prostate before You, O Eternal Vani (Devi Mahasaraswati), in Whom Resides All Auspiciousness,
18.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   18

Wednesday, 17 October 2018

Sri Mahishasura mardini Stotram - Sloka 15 & 16

Sri Mahishasura mardini Stotram - Sloka 15 & 16

॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥

||  ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் || 

॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥

कटितट-पीत-दुकूल-विचित्र-मयूख-तिरस्कृत-चन्द्ररुचे
प्रणत-सुरासुर-मौलिमणिस्फुर-दंशुल-सन्नख-चन्द्ररुचे।
जित-कनकाचल-मौलिपदोर्जित-निर्भर-कुञ्जर-कुम्भकुचे
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१५॥

கடிதட-பீத-து³கூல-விசித்ர-மயூக²-திரஸ்க்ருʼத-சந்த்³ரருசே
ப்ரணத-ஸுராஸுர-மௌலிமணிஸ்பு²ர-த³ம்ʼஶுல-ஸன்னக²-சந்த்³ரருசே| 
ஜித-கனகாசல-மௌலிபதோ³ர்ஜித-நிர்ப⁴ர-குஞ்ஜர-கும்ப⁴குசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 15|| 

kaṭitaṭa-pīta-dukūla-vicitra-mayūkha-tiraskṛta-candraruce
praṇata-surāsura-maulimaṇisphura-daṃśula-sannakha-candraruce।
jita-kanakācala-maulipadorjita-nirbhara-kuñjara-kumbhakuce
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥15॥

பொருள் :

நிலவின் தண்ணொளியைக்கூட தோற்கச் செய்கின்ற அழகிய கிரணங்கள் பிரகாசிக்கின்ற பட்டாடையை இடுப்பில் அணிந்தவளே !  உன் திருவடிகளைப் பணிகின்ற தேவர் மற்றும் அசுரர்களின் கிரீடங்களில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் பிரதிபலிக்கச் செய்கின்ற, நிலவொளி போன்ற ஒளியை வீசுகின்ற நகங்களை உடையவளே !  பொன்மலையான சுமேருவை ஜெயத்த மதத்தில் உள்ள யானையின் நிமிர்ந்த தலை போன்று, நிமிர்ந்த கும்பத்தை ஒத்த ஸ்தனங்களை உடையவளே !   மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   15

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
15.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; Whose Waist is Soaked with Silk Clothes of Various Colours, the Lustre of Which Eclipses the Brightness of the Moon,
15.2: (I Invoke You) On Whose Toe-Nails Which Throb with the Radiance of Gems of Diadem and Spreads Its Brightness like Moon, Prostate the Devas and the Asuras,
15.3: Who Win over the Mighty Heads Swollen with Pride like Golden Mountain, with the Pre-eminence (of Power and Compassion) Abounding in Her Pitcher-Like Bosom,
15.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   15

विजित-सहस्रकरैक-सहस्रकरैक-सहस्रकरैकनुते
कृतसुरतारक-सङ्गरतारक-सङ्गरतारक-सूनुसुते।
सुरथ-समाधि समानसमाधि समाधिसमाधि सुजातरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१६॥

விஜித-ஸஹஸ்ரகரைக-ஸஹஸ்ரகரைக-ஸஹஸ்ரகரைகனுதே
க்ருʼதஸுரதாரக-ஸங்க³ரதாரக-ஸங்க³ரதாரக-ஸூனுஸுதே| 
ஸுரத²-ஸமாதி⁴ ஸமானஸமாதி⁴ ஸமாதி⁴ஸமாதி⁴ ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 16|| 

vijita-sahasrakaraika-sahasrakaraika-sahasrakaraikanute
kṛtasuratāraka-saṅgaratāraka-saṅgaratāraka-sūnusute।
suratha-samādhi samānasamādhi samādhisamādhi sujātarate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥16॥

பொருள் :

தன் ஆயிரம் கைகளால் வெல்லப்பட்டதான, அஸுரர்களின் ஆயிரக் கணக்கான கைகளாலும், காப்பாற்ற வேண்டி நின்ற தேவர்களின் ஆயிரக் கணக்கான கைகளால் வணங்கப்பட்டவளே !  தேவர்களுக்கு காப்பாளன் ஒருவனை ( முருகப் பெருமான் ) நியமித்து, தாரகாஸுரனுடன் யுத்தம் செய்யவைத்து, ( தேவர்களை )  துன்பங்களிலிருந்து தாண்டச் செய்தவளே !   உயர்குலத்திலுதித்த ஸுரதன் ( ஒரு அரசன் ), சமாதி ( ஒரு வணிகன் ) இருவராலும் சமானமான வகையில் தவம் செய்து உபாஸிக்கப்பட்டவளே !   மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   16

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
16.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; Who Conquer Thousands of Enemies who fight against Her with Thousands of Hands (by manifesting Her Own Thousand Hands); Who then Make Thousands of Hands (of Devotees) Praise Her,
16.2: (I Invoke You) Who Created the Rescuer of the Devas (Son Kartikeya) to Fight with Demon Tarkasura and then Urged Her Son for that Great Fight,
16.3: Who is Pleased with both: The Devotional Contemplation like King Suratha for Worldly Gains, and also the Excellent Devotional Contemplation like Merchant Samadhi for Spiritual Knowledge,
16.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   16

Tuesday, 16 October 2018

Sri Mahishasura mardini Stotram - Sloka 13 & 14

Sri Mahishasura mardini Stotram - Sloka 13 & 14

॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥

||  ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் || 

॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥

कमल-दलामल-कोमल-कान्ति कलाकलितामल-भाललते
सकल-विलास-कलानिलयक्रम-केलि-चलत्कल-हंसकुले।
अलिकुल-सङ्कुल-कुवलय-मण्डल-मौलिमिलद्भकुलालि-कुले
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१३॥

கமல-த³லாமல-கோமல-காந்தி கலாகலிதாமல-பா⁴லலதே
ஸகல-விலாஸ-கலானிலயக்ரம-கேலி-சலத்கல-ஹம்ʼஸகுலே| 
அலிகுல-ஸங்குல-குவலய-மண்ட³ல-மௌலிமிலத்³ப⁴குலாலி-குலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 13||

kamala-dalāmala-komala-kānti kalākalitāmala-bhālalate
sakala-vilāsa-kalānilayakrama-keli-calatkala-haṃsakule।
alikula-saṅkula-kuvalaya-maṇḍala-maulimiladbhakulāli-kule
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥13॥

பொருள் :

தாமரையிதழ் போல தூய, மென்மையான பிரகாசிக்கிறதான,  பார்த்துப் பார்த்து செய்த கொடி போன்ற நெற்றியை உடையவளே !   தன் சிரிப்பு, விளையாட்டு, நடை போன்ற எல்லா சேஷ்டிதங்களிலும் கலையம்சம் பொருந்தியதும், அன்னப் பறவையை ஒத்த நளினத்தையும் உடையவளே !  வண்டுகளால் சூழப்பட்ட அல்லி, மகிளம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வேணியை ( ஜடை ) உடையவளே !  மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   13

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
13.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; On Whose Stainless, Shining Forehead is Artistically Curved the Tender Beauty of a Spotless, Shining Lotus Petal,
13.2: (I Invoke You) Whose Movement resemble the Playful, Soft Movements of a Flock of Swans from Which All Schools of Arts are Manifested in Succession,
13.3: Whose Ornamented and Braided Hair Combines the Beauty and Sweetness of the Blue Water Lily crowded by Swarm of Bees AND the Bakula Flower infested with a Swarm of Bees,
13.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   13

करमुरली-रव-वीजित-कूजित-लज्जित-कोकिल-मञ्जुमते
मिलित-पुलिन्द-मनोहर-गुञ्जित-रञ्जितशैल-निकुञ्जगते।
निजगुणभूत-महाशबरीगण-सद्गुण-सम्भृत-केलितले
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१४॥

கரமுரலீ-ரவ-வீஜித-கூஜித-லஜ்ஜித-கோகில-மஞ்ஜுமதே
மிலித-புலிந்த³-மனோஹர-கு³ஞ்ஜித-ரஞ்ஜிதஶைல-நிகுஞ்ஜக³தே| 
நிஜகு³ணபூ⁴த-மஹாஶப³ரீக³ண-ஸத்³கு³ண-ஸம்ப்⁴ருʼத-கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 14|| 

karamuralī-rava-vījita-kūjita-lajjita-kokila-mañjumate
milita-pulinda-manohara-guñjita-rañjitaśaila-nikuñjagate।
nijaguṇabhūta-mahāśabarīgaṇa-sadguṇa-sambhṛta-kelitale
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥14॥

பொருள் :

தான் குழல் ஓசை கேட்டு, குயிலே ( தன் குரல் இனிமை அல்ல என்று ) நாணும்படியான இனிய குரலோசை உடையவளே !  பசுமையான பலவண்ணப் பூக்களைக் கொண்டு விளங்கும் ரம்யமான காட்டில், அங்குள்ள மக்களுடன் சேர்ந்து மனத்திற்கினிய கானம் பாடுபவளே !  வனப் பிரதேசத்தில் தன்னுடன் நற்குணங்களுடன் வாழுமவர்களுடன்,  இனிதாக ஆடி, பாடி, விளையாடுபவளே !   மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   14

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
14.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; Who make the Sound of Flute in Hand appear Wet and Monotonous; Who put the Cuckoo to Shame by the Beauty (of Her Voice),
14.2: (I Invoke You) Who Hum Heart-Stealing Songs along with the Girls of the Pulinda Tribe while Walking in the Brightly Coloured (due to blooming flowers) Grooves of the Mountains,
14.3: Who Play with the Tribal Women of Her Group who are filled with Good Virtues,
14.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   14

Monday, 15 October 2018

Sri Mahishasura mardini Stotram - Sloka 11 & 12

Sri Mahishasura mardini Stotram - Sloka 11 & 12

॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥

||  ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் || 

॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥

सहित-महाहव-मल्लम-तल्लिक-मल्लित-रल्लक-मल्लरते
विरचित-वल्लिक-पल्लिक-मल्लिक-भिल्लिक-भिल्लिक-वर्गवृते।
सितकृत-फुल्लसमुल्ल-सितारुण-तल्लज-पल्लव-सल्ललिते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥११॥

ஸஹித-மஹாஹவ-மல்லம-தல்லிக-மல்லித-ரல்லக-மல்லரதே
விரசித-வல்லிக-பல்லிக-மல்லிக-பி⁴ல்லிக-பி⁴ல்லிக-வர்க³வ்ருʼதே| 
ஸிதக்ருʼத-பு²ல்லஸமுல்ல-ஸிதாருண-தல்லஜ-பல்லவ-ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 11||

sahita-mahāhava-mallama-tallika-mallita-rallaka-mallarate
viracita-vallika-pallika-mallika-bhillika-bhillika-vargavṛte।
sitakṛta-phullasamulla-sitāruṇa-tallaja-pallava-sallalite
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥11॥

பொருள் :

ஒரு பெரிய யாகத்தைப் போல் நடக்கின்றதான யுத்தத்தில், மல்லிகையைப் போன்று மென்மையான, வீரங்கனைகளுடன் யுத்தம் செய்யும் தேவியே !  காட்டுமல்லியைப் போன்று மென்மையான,  அவ்வீராங்கனைகளால் சூழப்பட்டுள்ளவளே !   மலர்கள் மலர்வதைப் போன்றதும், இளஞ்சூரியனைப் போன்று பிரகாசிக்கிறதுமான முகமுடையவளே !  மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   11

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
11.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; Who is Accompanied in the Great Battle against Excellent Wrestlers (Fighters) by Girls who appear Tender like Jasmine Fighting against the Enemies,
11.2: (I Invoke You) Whose Accompaniments are Composed of Girls from the Bheel Tribe who are Tender like Creepers of Jasmine and buzz like Swarms of Bees,
11.3: Whose Face Play a Smile Created by Joy which appear like Dawn Shining forth with Red Colour and Blossoming the Excellent Buds of Flowers,
11.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   11

अविरल-गण्ड-गलन्मद-मेदुर-मत्त-मतङ्गज-राजपते
त्रिभुवन-भूषण-भूत-कलानिधि रूप-पयोनिधि राजसुते।
अयि सुद-तीजन-लालसमानस-मोहन-मन्मथ-राजसुते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१२॥

அவிரல-க³ண்ட³-க³லன்மத³-மேது³ர-மத்த-மதங்க³ஜ-ராஜபதே
த்ரிபு⁴வன-பூ⁴ஷண-பூ⁴த-கலானிதி⁴ ரூப-பயோனிதி⁴ ராஜஸுதே| 
அயி ஸுத³-தீஜன-லாலஸமானஸ-மோஹன-மன்மத²-ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 12|| 

avirala-gaṇḍa-galanmada-medura-matta-mataṅgaja-rājapate
tribhuvana-bhūṣaṇa-bhūta-kalānidhi rūpa-payonidhi rājasute।
ayi suda-tījana-lālasamānasa-mohana-manmatha-rājasute
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥12॥

பொருள் :

கன்னத்திலிருந்து மதநீர் வழிகின்ற, மதம் கொண்ட யானைகளின் அரசனைப் போன்ற ஆற்றல் கொண்ட வீரசாம்ராஜ்யத்தின் இளவரசியே !  மூவுலகங்களுக்கும் ஆபரணம் எனத்தக்கதான கலை, அழகு, ஆற்றல் இவைகளின் இருப்பிடமாக விளங்கும் கலையுலகின் இளவரசியே ! 
அழகிய பல்வரிசையுடைய / புன்னகையுடைய நங்கைகளின் மேல் இச்சை ஏற்படுத்தி மனஸை மோஹிக்கச் செய்யும் சிருங்கார உலகின் இளவரசியே !  மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   12

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
12.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; Who is like a Royal Intoxicated Elephant from whose Cheeks the Thick Mada (Intoxicant) Oozes out and Falls Incessantly (in the form of Arts, Beauty and Power),
12.2: (I Invoke You) Who is the Daughter of the King and from Whom comes the Treasures of Arts, Beauty and Power which are Ornaments of the Three Worlds,
12.3: Who is like the Daughter of Manmatha (God of Love) who gives rise to the Desires and Infatuation in the Mind for Women with Beautiful Smile,
12.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   12

Sunday, 14 October 2018

Sri Mahishasura mardini Stotram - Sloka 9 & 10

Sri Mahishasura mardini Stotram - Sloka 9 & 10

॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥

||  ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் || 

॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥

जय जय जप्य-जयेजय-शब्द-परस्तुति-तत्पर-विश्वनुते
भण-भण-भिञ्जिमि-भिङ्कृत-नूपुर-सिञ्जित-मोहित-भूतपते।
नटित-नटार्ध-नटीनट-नायक-नाटित-नाट्य-सुगानरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥९॥

ஜய ஜய ஜப்ய-ஜயேஜய-ஶப்³த³-பரஸ்துதி-தத்பர-விஶ்வனுதே
ப⁴ண-ப⁴ண-பி⁴ஞ்ஜிமி-பி⁴ங்க்ருʼத-நூபுர-ஸிஞ்ஜித-மோஹித-பூ⁴தபதே| 
நடித-நடார்த⁴-நடீனட-நாயக-நாடித-நாட்ய-ஸுகா³னரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 9|| 

jaya jaya japya-jayejaya-śabda-parastuti-tatpara-viśvanute
bhaṇa-bhaṇa-bhiñjimi-bhiṅkṛta-nūpura-siñjita-mohita-bhūtapate।
naṭita-naṭārdha-naṭīnaṭa-nāyaka-nāṭita-nāṭya-sugānarate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥9॥

பொருள் :

யுத்தத்திற்கு முன்னும் பின்னும் "ஜய..ஜய.." என்ற ஜயகோஷத்துடன் தேவியை ஸ்துதி செய்யத் தயாராக இருக்கும் உலக மக்களால் வணங்கப்படுபவளே !  கொலுசுகளிலிருந்துவருவதான 'ஜல் ஜல்' எனும் நாதத்தினாலேயே,   பூதங்களுக்குப் பதியான ஈச்வரனை மோஹிக்கச் செய்பவளே !   நடனக்காரனும் நடனக்காரியும் சரிபாதியாய் இருக்குமிடத்து, நடனக்காரருடன் சேர்ந்து நடனமாடுவதுடன் நல்ல கானத்தையும் ரசிப்பவளே !  மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   9

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
9.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; Who is Praised by the Whole World; For Whom they Mutter Victory Prayers before the Battle, Shout Victory Shouts after the Battle, which is then Followed by Singing Her Stuthis (Eulogy),
9.2: (I Invoke You) Whose Anklets Jingling with the Jhana-Jhana Sound Captivate Lord Shiva, the Lord of the Ghosts and Goblins,
9.3: Who Dance as Half of the Body of Lord Shiva, where the Male and the Female Dancers (having a single body) is the Hero of the Cosmic Play which is taking place along with the Beautiful Song (of the Divine Sound of Nada),
9.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   9

अयि सुमनः सुमनः सुमनः सुमनः सुमनोहर-कान्तियुते
श्रित-रजनी-रजनी-रजनी-रजनी-रजनीकर-वक्त्रवृते।
सुनयन-विभ्रमर-भ्रमर-भ्रमर-भ्रमर-भ्रमराधिपते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१०॥

அயி ஸுமன​: ஸுமன​: ஸுமன​: ஸுமன​: ஸுமனோஹர-காந்தியுதே
ஶ்ரித-ரஜனீ-ரஜனீ-ரஜனீ-ரஜனீ-ரஜனீகர-வக்த்ரவ்ருʼதே| 
ஸுனயன-விப்⁴ரமர-ப்⁴ரமர-ப்⁴ரமர-ப்⁴ரமர-ப்⁴ரமராதி⁴பதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 10|| 

ayi sumanaḥ sumanaḥ sumanaḥ sumanaḥ sumanohara-kāntiyute
śrita-rajanī-rajanī-rajanī-rajanī-rajanīkara-vaktravṛte।
sunayana-vibhramara-bhramara-bhramara-bhramara-bhramarādhipate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥10॥

பொருள் :

அழகிய, மனதைக் கவர்கிற வடிவத்தையும், ( கருணை நிறைந்த ) அழகிய மனத்தையும் உடையவளே !  சந்திரனைப் போல குளுமையாகப் பிரகாசிக்கும் அழகிய முகத்தை மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும். ஆழ்ந்ததும், அழகியதும், அலைகின்றதுமான விழிகளை உடையவளே !  மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   10

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
10.1: Salutations to You O Divine Mother; I Invoke You; Whose Beautiful Mind is United with a Charming Appearance,
10.2: (I Invoke You) Whose Beautiful Face makes Subserviant the Beauty of the Moon Light of Night by Hiding them with Its Own Beauty,
10.3: Whose Beautiful Eyes Conquer the Beauty of the Bees by Its Own Beauty,
10.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   10

Saturday, 13 October 2018

Sri Mahishasura mardini Stotram - Sloka 7 & 8

Sri Mahishasura mardini Stotram - Sloka 7 & 8

॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥

||  ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் || 

॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥

अयि निज-हुङ्कृति मात्र-निराकृत-धूम्रविलोचन-धूम्रशते
समर-विशोषित-शोणित-बीज-समुद्भव-शोणित-बीजलते।
शिव-शिव-शुम्भ-निशुम्भ-महाहव-तर्पित-भूत-पिशाचरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥७॥

அயி நிஜ-ஹுங்க்ருʼதி மாத்ர-நிராக்ருʼத-தூ⁴ம்ரவிலோசன-தூ⁴ம்ரஶதே
ஸமர-விஶோஷித-ஶோணித-பீ³ஜ-ஸமுத்³ப⁴வ-ஶோணித-பீ³ஜலதே| 
ஶிவ-ஶிவ-ஶும்ப⁴-நிஶும்ப⁴-மஹாஹவ-தர்பித-பூ⁴த-பிஶாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 7|| 

ayi nija-huṅkṛti mātra-nirākṛta-dhūmravilocana-dhūmraśate
samara-viśoṣita-śoṇita-bīja-samudbhava-śoṇita-bījalate।
śiva-śiva-śumbha-niśumbha-mahāhava-tarpita-bhūta-piśācarate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥7॥

பொருள் :

தனது ஒரு ஹுங்காரத்தினாலேயே  தூம்ரலோசனனை. ( ஒரு அஸுரன் ), நூற்றுக்கணக்கான தூசுக்களாக சிதைத்து, உருவமே இல்லாமல் செய்தவளே !  போரில் ரக்தபீஜனையும், அவனது ரத்தம் பட்ட இடத்திலெல்லாம் கொடிபோல தொடர்ந்து உருவான ரக்தபீஜர்களையும் ( ரத்தத்தைத் குடித்து ) அழித்தவளே !  போராகிய யஜ்ஞத்தில், ஆஹுதியாக சும்ப நிசும்பர்களையே கொடுத்து ( அழித்து ), பூத பிசாச கணங்களை திருப்திபடச் செய்தவளே !  மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   7

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
7.1: Salutations to You O Divine Mother; I Invoke You; Who Reduced Demon Dhumralocana into Hundred Smoke Particles (i.e. Ashes) with a Mere Humkara,
7.2: (I Invoke You) Who Dried up the Strength of the original Demon Raktabija and Similar Raktabijas Produced from him like a Creeper Chain (from each drop of blood Seed ) during the Battle,
7.3: Whose Great Auspicious Sacrifice (resembling a Yagna) of Shumbha and Nishumbha satisfied the Ghosts and Fiends (attending Lord Shiva),
7.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   7

धनुरनु-सङ्ग-रणक्षणसङ्ग-परिस्फुर-दङ्ग-नटत्कटके
कनक-पिशङ्ग-पृषत्क-निषङ्ग-रसद्भट-शृङ्ग-हतावटुके।
कृत-चतुरङ्ग-बलक्षिति-रङ्ग-घटद्बहुरङ्ग-रटद्बटुके
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥८॥

த⁴னுரனு-ஸங்க³-ரணக்ஷணஸங்க³-பரிஸ்பு²ர-த³ங்க³-நடத்கடகே
கனக-பிஶங்க³-ப்ருʼஷத்க-நிஷங்க³-ரஸத்³ப⁴ட-ஶ்ருʼங்க³-ஹதாவடுகே| 
க்ருʼத-சதுரங்க³-ப³லக்ஷிதி-ரங்க³-க⁴டத்³ப³ஹுரங்க³-ரடத்³ப³டுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 8||

dhanuranu-saṅga-raṇakṣaṇasaṅga-parisphura-daṅga-naṭatkaṭake
kanaka-piśaṅga-pṛṣatka-niṣaṅga-rasadbhaṭa-śṛṅga-hatāvaṭuke।
kṛta-caturaṅga-balakṣiti-raṅga-ghaṭadbahuraṅga-raṭadbaṭuke
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥8॥

பொருள் :

கையிலணியப்பெற்ற பொன்வளையல், போரின் ஒவ்வொரு கட்டத்திலும், வில்லை வளைத்து யுத்தம் செய்கையில், நர்த்தனம் ஆடுகிறதோ என்றென்னும்படி போர் செய்பவளே !  பகைவர்களின் உடலில் தைப்பதால், பொன்னிற அம்புகள் செந்நிற அம்புகளாக மாறும்படி போர் செய்பவளே !  தன்னைச் சுற்றி, தலையில் பலவர்ணங்களைப் பூசிககொண்டு, தற்பெருமையைப் பற்றி கூச்சலிட்டுக் கொண்டிருக்கும், எதிரிகளின் சதுரங்க சேனையின் பலத்தை ஒழிப்பவளே !  மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   8

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
8.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; Whose Bracelet Dances on Her Shining Arms Following the Movements of Her Bow during Each Instant of the Battle,
8.2: (I Invoke You) Whose Golden Arrows become Reddish (with blood) when they Cling to the Stupid Enemies and Slay them inspite of their Howls and Screams at the Top of their Voice (displaying vain pride),
8.3: Who Turn the Four-Fold Array (Caturanga) of Enemies surrounding from all sides, and consisting of Many Heads of Various Colours who Stupidly Howl and Scream (displaying their vain pride), INTO a Play of Decreasing Strength (of the Caturanga),
8.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   8

Friday, 12 October 2018

Sri Mahishasura mardini Stotram - Sloka 5 & 6

Sri Mahishasura mardini Stotram - Sloka 5 & 6

॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥

||  ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் || 

॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥

अयि रण-दुर्मद-शत्रु-वधोदित-दुर्धर-निर्जर-शक्तिभृते
चतुर-विचार-धुरीण-महाशिव-दूतकृत-प्रमथाधिपते।
दुरित-दुरीह-दुराशय-दुर्मति-दानवदूत-कृतान्तमते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥५॥

அயி ரண-து³ர்மத³-ஶத்ரு-வதோ⁴தி³த-து³ர்த⁴ர-நிர்ஜர-ஶக்திப்⁴ருʼதே
சதுர-விசார-து⁴ரீண-மஹாஶிவ-தூ³தக்ருʼத-ப்ரமதா²தி⁴பதே| 
து³ரித-து³ரீஹ-து³ராஶய-து³ர்மதி-தா³னவதூ³த-க்ருʼதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 5|| 

ayi raṇa-durmada-śatru-vadhodita-durdhara-nirjara-śaktibhṛte
catura-vicāra-dhurīṇa-mahāśiva-dūtakṛta-pramathādhipate।
durita-durīha-durāśaya-durmati-dānavadūta-kṛtāntamate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥5॥

பொருள் :

அதர்மத்திற்கு எதிரான போரில் மிக்க நாட்டமுடைய, சத்ருக்களை அழிக்கவென்றே தோன்றிய, தடுக்க இயலாத, அழிவில்லாத சக்தியை உடையவளே !  பகுத்து ஆராய்வதில் வல்லவரான சிவபெருமானை எதிரிகளிடம் தூதாக அனுப்பியவளே !  கீழ்த்தரமான, கெட்ட எண்ணமும் நோக்கமும், புத்தியுமுடைய தானவ (அஸுர) தூதர்களை அழித்தவளே !  மஹிஷாசஸுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   5

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
5.1: Salutations to You O Divine Mother; I Invoke You; Who Manifested to Destroy the Battle-Intoxicated Arrogant Demons and Who is the possessor of Unrestrainable and Imperishable Power,
5.2: (I Invoke You) Who made Lord Shiva Her Messenger, that Shiva Who is Distinguished by Cleverness in Deliberation and is the Lord of the Ghosts and Goblins,
5.3: Who is Honoured for Bringing an End (i.e. Rejecting) to the Proposal of the Evil-Minded and Ignorant Messenger of the Demon (Shumbha) (and hence bringing an end to the demons themselves),
5.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   5

अयि शरणागत-वैरि-वधूवर-वीर-वराभय-दायकरे
त्रिभुवन-मस्तक-शूल-विरोधि शिरोधि कृतामल-शूलकरे।
दुमिदुमि-तामर-दुन्दुभिनाद-महो-मुखरीकृत-तिग्मकरे
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥६॥

அயி ஶரணாக³த-வைரி-வதூ⁴வர-வீர-வராப⁴ய-தா³யகரே
த்ரிபு⁴வன-மஸ்தக-ஶூல-விரோதி⁴ ஶிரோதி⁴ க்ருʼதாமல-ஶூலகரே|
து³மிது³மி-தாமர-து³ந்து³பி⁴னாத³-மஹோ-முக²ரீக்ருʼத-திக்³மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 6||

ayi śaraṇāgata-vairi-vadhūvara-vīra-varābhaya-dāyakare
tribhuvana-mastaka-śūla-virodhi śirodhi kṛtāmala-śūlakare।
dumidumi-tāmara-dundubhināda-maho-mukharīkṛta-tigmakare
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥6॥

பொருள் :

சரணடைந்த எதிரிகளின் மனைவியருக்கும், வீரர்களுக்கும் அபயமளிப்பவளே !  தன் சூலத்திற்கு ( தனக்கு ) எதிராக இருப்பவன் மூவுலகை ஆள்பவனானாலும், தன் திரிசூலத்தால் அவனை தலைவணங்கச் செய்பவளே ! துந்துபி எனும் வாத்தியதிலிருந்து எழும் ' தும் தும் ' எனும் நாதப் பிரவாஹத்தைப் போல் அட்டஹாஸம் செய்பவளே !   மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   6

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
6.1: Salutations to You O Divine Mother; I Invoke You; Who gave Abhaya to the Heroic Soldiers of the Enemy when their Good Wives took Her Refuge,
6.2: (I Invoke You) Whose Pure Trident in Hand Capture the Heads of the Heads (Rulers) of the Three Worlds who Oppose that Trident,
6.3: Whose Victory give rise to Dumi-Dumi Sound of Dundubhi Drum flowing incessantly like Water which fills All the Directions with Joy,
6.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   6