Sri Mahishasura mardini Stotram - Sloka 9 & 10
॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥
|| ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥
जय जय जप्य-जयेजय-शब्द-परस्तुति-तत्पर-विश्वनुते
भण-भण-भिञ्जिमि-भिङ्कृत-नूपुर-सिञ्जित-मोहित-भूतपते।
नटित-नटार्ध-नटीनट-नायक-नाटित-नाट्य-सुगानरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥९॥
ஜய ஜய ஜப்ய-ஜயேஜய-ஶப்³த³-பரஸ்துதி-தத்பர-விஶ்வனுதே
ப⁴ண-ப⁴ண-பி⁴ஞ்ஜிமி-பி⁴ங்க்ருʼத-நூபுர-ஸிஞ்ஜித-மோஹித-பூ⁴தபதே|
நடித-நடார்த⁴-நடீனட-நாயக-நாடித-நாட்ய-ஸுகா³னரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 9||
jaya jaya japya-jayejaya-śabda-parastuti-tatpara-viśvanute
bhaṇa-bhaṇa-bhiñjimi-bhiṅkṛta-nūpura-siñjita-mohita-bhūtapate।
naṭita-naṭārdha-naṭīnaṭa-nāyaka-nāṭita-nāṭya-sugānarate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥9॥
பொருள் :
யுத்தத்திற்கு முன்னும் பின்னும் "ஜய..ஜய.." என்ற ஜயகோஷத்துடன் தேவியை ஸ்துதி செய்யத் தயாராக இருக்கும் உலக மக்களால் வணங்கப்படுபவளே ! கொலுசுகளிலிருந்துவருவதான 'ஜல் ஜல்' எனும் நாதத்தினாலேயே, பூதங்களுக்குப் பதியான ஈச்வரனை மோஹிக்கச் செய்பவளே ! நடனக்காரனும் நடனக்காரியும் சரிபாதியாய் இருக்குமிடத்து, நடனக்காரருடன் சேர்ந்து நடனமாடுவதுடன் நல்ல கானத்தையும் ரசிப்பவளே ! மஹிஷாசஸுரனை அழித்தவளே ! அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே ! மலைமகளே ! உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும். 9
Meaning :
(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
9.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; Who is Praised by the Whole World; For Whom they Mutter Victory Prayers before the Battle, Shout Victory Shouts after the Battle, which is then Followed by Singing Her Stuthis (Eulogy),
9.2: (I Invoke You) Whose Anklets Jingling with the Jhana-Jhana Sound Captivate Lord Shiva, the Lord of the Ghosts and Goblins,
9.3: Who Dance as Half of the Body of Lord Shiva, where the Male and the Female Dancers (having a single body) is the Hero of the Cosmic Play which is taking place along with the Beautiful Song (of the Divine Sound of Nada),
9.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain. 9
अयि सुमनः सुमनः सुमनः सुमनः सुमनोहर-कान्तियुते
श्रित-रजनी-रजनी-रजनी-रजनी-रजनीकर-वक्त्रवृते।
सुनयन-विभ्रमर-भ्रमर-भ्रमर-भ्रमर-भ्रमराधिपते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१०॥
அயி ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமன: ஸுமனோஹர-காந்தியுதே
ஶ்ரித-ரஜனீ-ரஜனீ-ரஜனீ-ரஜனீ-ரஜனீகர-வக்த்ரவ்ருʼதே|
ஸுனயன-விப்⁴ரமர-ப்⁴ரமர-ப்⁴ரமர-ப்⁴ரமர-ப்⁴ரமராதி⁴பதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 10||
ayi sumanaḥ sumanaḥ sumanaḥ sumanaḥ sumanohara-kāntiyute
śrita-rajanī-rajanī-rajanī-rajanī-rajanīkara-vaktravṛte।
sunayana-vibhramara-bhramara-bhramara-bhramara-bhramarādhipate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥10॥
பொருள் :
அழகிய, மனதைக் கவர்கிற வடிவத்தையும், ( கருணை நிறைந்த ) அழகிய மனத்தையும் உடையவளே ! சந்திரனைப் போல குளுமையாகப் பிரகாசிக்கும் அழகிய முகத்தை மஹிஷாசஸுரனை அழித்தவளே ! அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே ! மலைமகளே ! உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும். ஆழ்ந்ததும், அழகியதும், அலைகின்றதுமான விழிகளை உடையவளே ! மஹிஷாசஸுரனை அழித்தவளே ! அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே ! மலைமகளே ! உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும். 10
Meaning :
(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
10.1: Salutations to You O Divine Mother; I Invoke You; Whose Beautiful Mind is United with a Charming Appearance,
10.2: (I Invoke You) Whose Beautiful Face makes Subserviant the Beauty of the Moon Light of Night by Hiding them with Its Own Beauty,
10.3: Whose Beautiful Eyes Conquer the Beauty of the Bees by Its Own Beauty,
10.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain. 10
No comments:
Post a Comment