Sri Venkatesha Stotram - Introduction
வேங்கடேசப் பெருமாளுக்கு தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடக்கும். இந்த சேவையில் வேங்கடேச சுப்ரபாதம், ஸ்தோத்திரம், பிரபத்தி, மங்களாசாசனம் ஆகியவற்றை பாடுவர்.
திருமலைவாசனின் சுப்ரபாதத்தில் முதல் பகுதி பெருமானைத் துயிலெழுப்பவதாகவும், அடுத்து அவன் பெருமையை தெரிவிக்கும் விதமாகவும், அடுத்து அவனைச் சரணடைந்து, இறுதியாக அவனுக்கு மங்களம் பாடுவதாகவும் அமைந்துள்ளது. இப்பாடல்களில் வைணவ சித்தாந்தக் கருத்துக்களும், பொதுவான நீதிகளும் அடங்கியுள்ளன என்பது பெரியோர்களின் கருத்து.
ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் மொத்தம் 70 ஸ்லோகங்களுடன், நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி, யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகும். இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.
2-ம் பகுதி- ஸ்ரீவேங்கடவனைத் துதி செய்தல்; அதாவது போற்றி வணங்கும் பகுதி. இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு.
3-ம் பகுதியான பிரபத்தியில், திருமகளின் பெருமை குறித்தும், ஸ்ரீவேங்கடவனின் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு.
4-வது பகுதியான மங்களம், நிறைவுப் பகுதி. மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும் இந்தப் பகுதியில், 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.
அவற்றினுள் இரண்டாவதான வேங்கடேச ஸ்தோத்ரமே நாம் பார்க்கப்போவது. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள் என்பவரால் எழுதப்பட்டது இவை ( நான்கும் ).
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர்’ என்ற மகான். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த மகானால் அருளப்பட்டது ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம். பின்னாளில் இவருடைய வம்சத்தில் பிறந்து, அதே பெயரோடு 92 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யர் சுவாமிகளால், ஸ்ரீபி.வி.அனந்தசயனம் ஐயங்காருக்கு சுப்ரபாதம் முறைப்படி கற்றுத் தரப்பட்டது.
இந்த வேங்கடேச ஸ்தோத்ரம் தோடக வ்ருத்தத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
॥ श्री वेङ्कटेश स्तोत्रम् ॥
कमलाकुचचूचुक कुङ्कुमतो नियतारुणितातुलनीलतनो ।
कमलायतलोचन लोकपते विजयी भव वेङ्कटशैलपते ॥ १॥
सचतुर्मुखषण्मुखपंचमुखप्रमुखाखिलदैवतमौलिमणे ।
शरणागतवत्सल सारनिधे परिपालय मां वृषशैलपते ॥ २॥
अतिवेलतया तव दुर्विषहैरनुवेलकृतैरपराधशतै।
भरितं त्वरितं वृषशैलपते परया कृपया परिपाहि हरे ॥ ३॥
अधिवेङ्कटशैलमुदारमते जनताभिमताधिकदानरतात् ।
परदेवतया गदितान्निगमैः कमलादयितान्न परं कलये ॥ ४॥
कलवेणुरवावशगोपवधू शतकोटिवृतात्स्मरकोटिसमात् ।
प्रतिपल्लविकाभिमतात्सुखदात् वसुदेवसुतान्न परं कलये ॥ ५॥
अभिरामगुणाकर दाशरथे जगदेकधनुर्धर धीरमते ।
रघुनायक राम रमेश विभो वरदो भव देव दयाजलधे ॥ ६॥
अवनीतनयाकमनीयकरं रजनीकरचारुमुखाम्बुरुहम् ।
रजनीचरराजतमोमिहिरं महनीयमहं रघुराममये ॥ ७॥
सुमुखं सुहृदं सुलभं सुखदं स्वनुजं च सुकायममोघशरम् ।
अपहाय रघूद्वहमन्यमहं न कथञ्चन कञ्चन जातु भजे ॥ ८॥
विना वेङ्कटेशं न नाथो न नाथः सदा वेङ्कटेशं स्मरामि स्मरामि ।
हरे वेङ्कटेश प्रसीद प्रसीद प्रियं वेङ्कटेश प्रयच्छ प्रयच्छ ॥ ९॥
अहं दूरतस्ते पदाम्भोजयुग्मप्रणामेच्छयाऽऽगत्य सेवां करोमि ।
सकृत्सेवया नित्यसेवाफलं त्वं प्रयच्छ प्रयच्छ प्रभो वेङ्कटेश ॥ १०॥
अज्ञानिना मया दोषानशेषान् विहितान् हरे ।
क्षमस्व त्वं क्षमस्व त्वं शेषशैलशिखामणे ॥ ११॥
॥ इति श्री वेङ्कटेश स्तोत्रम् सम्पूर्णम् ॥
|| ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ||
கமலாகுசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுலனீலதனோ |
கமலாயதலோசன லோகபதே விஜயீ ப⁴வ வேங்கடஶைலபதே || 1||
ஸசதுர்முக²ஷண்முக²பஞ்சமுக²ப்ரமுகா²கி²லதை³வதமௌலிமணே |
ஶரணாக³தவத்ஸல ஸாரனிதே⁴ பரிபாலய மாம்ʼ வ்ருʼஷஶைலபதே || 2||
அதிவேலதயா தவ து³ர்விஷஹைரனுவேலக்ருʼதைரபராத⁴ஶதை|
ப⁴ரிதம்ʼ த்வரிதம்ʼ வ்ருʼஷஶைலபதே பரயா க்ருʼபயா பரிபாஹி ஹரே || 3||
அதி⁴வேங்கடஶைலமுதா³ரமதே ஜனதாபி⁴மதாதி⁴கதா³னரதாத் |
பரதே³வதயா க³தி³தான்னிக³மை: கமலாத³யிதான்ன பரம்ʼ கலயே || 4||
கலவேணுரவாவஶகோ³பவதூ⁴ ஶதகோடிவ்ருʼதாத்ஸ்மரகோடிஸமாத் |
ப்ரதிபல்லவிகாபி⁴மதாத்ஸுக²தா³த் வஸுதே³வஸுதான்ன பரம்ʼ கலயே || 5||
அபி⁴ராமகு³ணாகர தா³ஶரதே² ஜக³தே³கத⁴னுர்த⁴ர தீ⁴ரமதே |
ரகு⁴னாயக ராம ரமேஶ விபோ⁴ வரதோ³ ப⁴வ தே³வ த³யாஜலதே⁴ || 6||
அவனீதனயாகமனீயகரம்ʼ ரஜனீகரசாருமுகா²ம்பு³ருஹம் |
ரஜனீசரராஜதமோமிஹிரம்ʼ மஹனீயமஹம்ʼ ரகு⁴ராமமயே || 7||
ஸுமுக²ம்ʼ ஸுஹ்ருʼத³ம்ʼ ஸுலப⁴ம்ʼ ஸுக²த³ம்ʼ ஸ்வனுஜம்ʼ ச ஸுகாயமமோக⁴ஶரம் |
அபஹாய ரகூ⁴த்³வஹமன்யமஹம்ʼ ந கத²ஞ்சன கஞ்சன ஜாது ப⁴ஜே || 8||
வினா வேங்கடேஶம்ʼ ந நாதோ² ந நாத²: ஸதா³ வேங்கடேஶம்ʼ ஸ்மராமி ஸ்மராமி |
ஹரே வேங்கடேஶ ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரியம்ʼ வேங்கடேஶ ப்ரயச்ச² ப்ரயச்ச² || 9||
அஹம்ʼ தூ³ரதஸ்தே பதா³ம்போ⁴ஜயுக்³மப்ரணாமேச்ச²யா(அ)(அ)க³த்ய ஸேவாம்ʼ கரோமி |
ஸக்ருʼத்ஸேவயா நித்யஸேவாப²லம்ʼ த்வம்ʼ ப்ரயச்ச² ப்ரயச்ச² ப்ரபோ⁴ வேங்கடேஶ || 10||
அஜ்ஞானினா மயா தோ³ஷானஶேஷான் விஹிதான் ஹரே |
க்ஷமஸ்வ த்வம்ʼ க்ஷமஸ்வ த்வம்ʼ ஶேஷஶைலஶிகா²மணே || 11||
|| இதி ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
॥ ŚRĪ VEṄKAṬEŚA STOTRAM ॥
kamalākucacūcuka kuṅkumato niyatāruṇitātulanīlatano ।
kamalāyatalocana lokapate vijayī bhava veṅkaṭaśailapate ॥ 1॥
sacaturmukhaṣaṇmukhapaṃcamukhapramukhākhiladaivatamaulimaṇe ।
śaraṇāgatavatsala sāranidhe paripālaya māṃ vṛṣaśailapate ॥ 2॥
ativelatayā tava durviṣahairanuvelakṛtairaparādhaśatai।
bharitaṃ tvaritaṃ vṛṣaśailapate parayā kṛpayā paripāhi hare ॥ 3॥
adhiveṅkaṭaśailamudāramate janatābhimatādhikadānaratāt ।
paradevatayā gaditānnigamaiḥ kamalādayitānna paraṃ kalaye ॥ 4॥
kalaveṇuravāvaśagopavadhū śatakoṭivṛtātsmarakoṭisamāt ।
pratipallavikābhimatātsukhadāt vasudevasutānna paraṃ kalaye ॥ 5॥
abhirāmaguṇākara dāśarathe jagadekadhanurdhara dhīramate ।
raghunāyaka rāma rameśa vibho varado bhava deva dayājaladhe ॥ 6॥
avanītanayākamanīyakaraṃ rajanīkaracārumukhāmburuham ।
rajanīcararājatamomihiraṃ mahanīyamahaṃ raghurāmamaye ॥ 7॥
sumukhaṃ suhṛdaṃ sulabhaṃ sukhadaṃ svanujaṃ ca sukāyamamoghaśaram ।
apahāya raghūdvahamanyamahaṃ na kathañcana kañcana jātu bhaje ॥ 8॥
vinā veṅkaṭeśaṃ na nātho na nāthaḥ sadā veṅkaṭeśaṃ smarāmi smarāmi ।
hare veṅkaṭeśa prasīda prasīda priyaṃ veṅkaṭeśa prayaccha prayaccha ॥ 9॥
ahaṃ dūrataste padāmbhojayugmapraṇāmecchayā''gatya sevāṃ karomi ।
sakṛtsevayā nityasevāphalaṃ tvaṃ prayaccha prayaccha prabho veṅkaṭeśa ॥ 10॥
ajñāninā mayā doṣānaśeṣān vihitān hare ।
kṣamasva tvaṃ kṣamasva tvaṃ śeṣaśailaśikhāmaṇe ॥ 11॥
॥ iti śrī veṅkaṭeśa stotram sampūrṇam ॥