Sunday, 30 September 2018

Sri Venkateshwara Stotram - Sloka 7

Sri Venkateshwara Stotram - Sloka 7

॥ श्री वेङ्कटेश स्तोत्रम् ॥

||  ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VEṄKAṬEŚA STOTRAM ॥

अवनीतनयाकमनीयकरं रजनीकरचारुमुखाम्बुरुहम् ।
रजनीचरराजतमोमिहिरं महनीयमहं रघुराममये ॥ ७॥

அவனீதனயாகமனீயகரம்ʼ ரஜனீகரசாருமுகா²ம்பு³ருஹம் |
ரஜனீசரராஜதமோமிஹிரம்ʼ மஹனீயமஹம்ʼ ரகு⁴ராமமயே ||  7||

avanītanayākamanīyakaraṃ rajanīkaracārumukhāmburuham ।
rajanīcararājatamomihiraṃ mahanīyamahaṃ raghurāmamaye ॥ 7॥

अवनी-तनया-कमनीय-करं  -  அவனீ-தனயா-கமனீய-கரம்ʼ   -  பூமாதேவியின் மகளால் ( சீதையால் ) விரும்பப்பட்ட கரங்களை உடையவனை, ( அல்லது  சீதையால் ஈர்க்கப்பட்டவரை ),

रजनीकर-चारु-मुख-अम्बुरुहं  -  ரஜனீகர-சாரு-முக²-அம்பு³ருஹம்ʼ  -  சந்திரனைப் போன்று மனத்திற்கினிய தாமரை போன்ற முகத்தை உடையவரை,

रजनी-चर-राज-तमो-मिहिरं   -  ரஜனீ-சர-ராஜ-தமோ-மிஹிரம்ʼ   -  இரவில் சஞ்சரிப்பவர்களின் ( அரக்கர்களின் ) ராஜாவான இராவணன் எனும் இருளை விலக்கிய ஸுரியனை,

महनीयं  -  மஹனீயம்ʼ  -  பூஜிக்கத் தகுந்தவருமான

रघुराममये अहम्  -  ரகு⁴ராமமயே அஹம்  -  இரகுராமனையே எண்ணித் திளைக்கட்டும் ( நம் ) உள்ளம்.

பொருள் :

பூமாதேவியின் மகளால் ( சீதையால் ) விரும்பப்பட்ட கரங்களை உடையவனை,  ( அல்லது  சீதையால் ஈர்க்கப்பட்டவரை ), சந்திரனைப் போன்று மனத்திற்கினிய தாமரை போன்ற முகத்தை உடையவரை, இரவில் சஞ்சரிப்பவர்களின் ( அரக்கர்களின் ) ராஜாவான இராவணன் எனும் இருளை விலக்கிய ஸுரியனை, பூஜிக்கத் தகுந்தவருமான, இரகுராமனையே எண்ணித் திளைக்கட்டும் ( நம் ) உள்ளம்.   7

Meaning :

adiyEn performs SaraNAgathi to RaghurAman ,whose hands are held with affection by SitA PirAtti. He has the most beautifulm face reminding one of a well blossomed , lotus flower . He is the valorous One,  who is like the Sun to the darkness of the unrighteous RaavaNan . adiyEn seeks refuge in Him.   7

(Comments):

This passage reminds one of thirty fourth sargam of Sundara KaaNDam of Sri Vaalmiki RaamAyaNam , where HanumAn describes to SitA in AshOka Vanam the beauty ,valour and the other auspicious qualities of Lord Raamachandran : " roopavAn Subhaga: SrimAn Kandharpa iva MoorthimAn , VikramENa upapannasccha yaThA VishNurmahAyasA : ". 

No comments:

Post a Comment