Tuesday, 4 September 2018

Harihara abheda Stuti - Sloka 4

Harihara abheda Stuti -  Sloka 4

॥ हरिहराभेद स्तुतिः ॥

||  ஹரிஹராபே⁴த³ ஸ்துதி​: ||

॥ HARIHARĀBHEDA STUTIḤ ॥

कुध्रधरमुदग्निधरं जलधिसुताकान्तमगजाकान्तम्।
गरुडस्थं वृषभस्थं वन्दे पञ्चास्त्रमखिलदिग्वस्त्रम् ॥ ४॥

குத்⁴ரத⁴ரமுத³க்³னித⁴ரம்ʼ ஜலதி⁴ஸுதாகாந்தமக³ஜாகாந்தம்|
க³ருட³ஸ்த²ம்ʼ வ்ருʼஷப⁴ஸ்த²ம்ʼ வந்தே³ பஞ்சாஸ்த்ரமகி²லதி³க்³வஸ்த்ரம் ||  4||

kudhradharamudagnidharaṃ jaladhisutākāntamagajākāntam।
garuḍasthaṃ vṛṣabhasthaṃ vande pañcāstramakhiladigvastram ॥ 4॥

कुध्र-धरं  -  குத்⁴ர-த⁴ரம்ʼ  -   மலையை தரிப்பவரை,

उदग्नि-धरं  -  உத³க்³னி-த⁴ரம்ʼ  -   மழுவை தரிப்பவரை,

जलधि-सुता-कान्तं  -  ஜலதி⁴-ஸுதா-காந்தம்ʼ  -   பாற்கடலிலுதித்த லக்ஷ்மியின் கணவரை,

अगजा-कान्तं  -  அக³ஜா-காந்தம்ʼ  -   மலைமகளான பார்வதியின் கணவரை,

गरुड-स्थं  -  க³ருட³-ஸ்த²ம்ʼ  -   கருடவாஹனத்தில் உள்ளவரை,

वृषभ-स्थं  -  வ்ருʼஷப⁴-ஸ்த²ம்ʼ  -   விருஷப வாஹனத்தில் உள்ளவரை,

पञ्च-अस्त्रं  -  பஞ்ச-அஸ்த்ரம்ʼ  -   ( சங்கம், சக்ரம், கதை, வில், கத்தி என்ற ) ஐந்து ஆயுதங்களை தரித்தவரை,

अखिल-दिग्-वस्त्रं  -  அகி²ல-தி³க்³-வஸ்த்ரம்ʼ  -   திசையனைவற்றையும் ஆடையாய் அணிந்தவரை,

वन्दे  -  வந்தே³  -   ( ஹரியையும் ஹரனையும் ) வணங்குகிறேன்.

பொருள் :

மலையை தரிப்பவரும்  ( கிருஷ்ணர் ) ( சிலர் கூற்றுப்படி கோடாரியைத் தரிப்பவர் பரசுராமர் ), மழுவை தரிப்பவரும், பாற்கடலிலுதித்த லக்ஷ்மியின் கணவரும், மலைமகளான பார்வதியின் கணவரும், கருட வாஹனத்தில் உள்ளவரும், விருஷப வாஹனத்தில் உள்ளவரும், ( சங்கம், சக்ரம், கதை, வில், கத்தி என்ற ) ஐந்து ஆயுதங்களை தரித்தவரும், திசையனைவற்றையும் ஆடையாய் அணிந்தவருமான  ஹரியையும் ஹரனையும் வணங்குகிறேன்.   4

Meaning :

salutations to, He who holds the mountain ( some says, axe ), he who is armed with an axe, he whose wife was bon in ocean of milk, He whose wife is daughter of the mountain , 

He who rides on Garuda , He who rides on a bull, God who holds five weapons and he who holds eight directions.   4

No comments:

Post a Comment