Harihara abheda Stuti - Sloka 8
॥ हरिहराभेद स्तुतिः ॥
|| ஹரிஹராபே⁴த³ ஸ்துதி: ||
॥ HARIHARĀBHEDA STUTIḤ ॥
चक्रकरमभयकरं मणिमयभूषं फणामणीभूषम्।
धृतधनुषं गिरिधनुषं वन्दे गोविन्दमनघगोवाहम् ॥ ८॥
சக்ரகரமப⁴யகரம்ʼ மணிமயபூ⁴ஷம்ʼ ப²ணாமணீபூ⁴ஷம்|
த்⁴ருʼதத⁴னுஷம்ʼ கி³ரித⁴னுஷம்ʼ வந்தே³ கோ³விந்த³மனக⁴கோ³வாஹம் || 8||
cakrakaramabhayakaraṃ maṇimayabhūṣaṃ phaṇāmaṇībhūṣam।
dhṛtadhanuṣaṃ giridhanuṣaṃ vande govindamanaghagovāham ॥ 8॥
चक्र-करं - சக்ர-கரம்ʼ - சக்கரத்தைக் கையில் தரித்தவரை,
अभय-करं - அப⁴ய-கரம்ʼ - அபயமளிக்கும் கையையுடையவரை,
मणिमय-भूषं - மணிமய-பூ⁴ஷம்ʼ - இரத்தின ஆபரணங்களையணிந்தவரை,
फणामणी-भूषं - ப²ணாமணீ-பூ⁴ஷம்ʼ - நாகரத்தினங்களை அணிந்தவரை,
धृत-धनुषं - த்⁴ருʼத-த⁴னுஷம்ʼ - சார்ங்கம் என்ற வில்லை தரித்தவரை,
गिरि-धनुषं - கி³ரி-த⁴னுஷம்ʼ - மஹாமேரு மலையை வில்லாயுடையவரை,
गोविन्दं - கோ³விந்த³ம்ʼ - பசுக்களிடம் அன்புள்ளவரை,
अनघ-गो-वाहं - அனக⁴-கோ³-வாஹம்ʼ - தூய்மையான ரிஷபத்தின் மீது செல்பவரை,
वन्दे - வந்தே³ - ( ஹரியையும் ஹரனையும் ) வணங்குகிறேன்.
பொருள் :
சக்கரத்தைக் கையில் தரித்தவரும், அபயமளிக்கும் கையையுடையவரும், இரத்தின ஆபரணங்களையணிந்தவரும், நாகரத்தினங்களை அணிந்தவரும், சார்ங்கம் என்ற வில்லை தரித்தவரும், மஹாமேரு மலையை வில்லாயுடையவரும், பசுக்களிடம் அன்புள்ளவரும், தூய்மையான ரிஷபத்தின் மீது செல்பவருமான ஹரியையும் ஹரனையும் வணங்குகிறேன். 8
Meaning :
Salutations to, He holds the wheel in his hand, He who grants protection by hand ,. He who wears gem studded dress, He who wears snake stone,
He who holds the bow, He who uses mountain as bow, He who loves the cow and he who goes on the bull. 8
No comments:
Post a Comment