Saturday, 1 September 2018

Harihara abheda Stuti - Sloka 1

Harihara abheda Stuti - Sloka 1

॥ हरिहराभेद स्तुतिः ॥

||  ஹரிஹராபே⁴த³ ஸ்துதி​: ||

॥ HARIHARĀBHEDA STUTIḤ ॥

मारमणमुमारमणं फणधरतल्पं फणाधराकल्पम् ।
मुरमथनं पुरमथनं वन्दे बाणारिमसमबाणारिम् ॥ १॥

மாரமணமுமாரமணம்ʼ ப²ணத⁴ரதல்பம்ʼ ப²ணாத⁴ராகல்பம் |
முரமத²னம்ʼ புரமத²னம்ʼ வந்தே³ பா³ணாரிமஸமபா³ணாரிம் ||  1||

māramaṇamumāramaṇaṃ phaṇadharatalpaṃ phaṇādharākalpam ।
muramathanaṃ puramathanaṃ vande bāṇārimasamabāṇārim ॥ 1॥

मा-रमणं  -  மா-ரமணம்ʼ  -  லக்ஷ்மியின் பதியை,

उमा-रमणं  -  உமா-ரமணம்ʼ  -  பார்வதியின் பதியை,

फणधर-तल्पं  -  ப²ணத⁴ர-தல்பம்ʼ  -   பாம்பைப் படுக்கையாகக் கொண்டவரை ( நாராயணர் ),

फणाधर-आकल्पम्   -   ப²ணாத⁴ர-ஆகல்பம்  -   பாம்பை அணிகலனாக அணிந்தவரை ( ஈச்வரர் ),

मुर-मथनं  -  முர-மத²னம்ʼ  -   முரனை அழித்தவரை,

पुर-मथनं  -  புர-மத²னம்ʼ  -   புரத்தை ( திரிபுரம் ) அழித்தவரை,

बाण-अरिं  -  பா³ண-அரிம்ʼ  -  பாணாஸுரனின் எதிரியை ( கிருஷ்ணர் ),

असमबाण-अरिं  - அஸமபா³ண-அரிம்ʼ   -   அஸமபாணனின் ( காமதேவன் ) எதிரியை ( ஈச்வரர் )

वन्दे  -  வந்தே³  -   ( ஹரியையும் ஹரனையும் ) வணங்குகிறேன்.

பொருள் :

லக்ஷ்மியின் பதியும், பார்வதியின் பதியும், பாம்பைப் படுக்கையாகக் கொண்டவரும் ( நாராயணர் ), பாம்பை அணிகலனாக அணிந்தவரும் ( ஈச்வரர் ), முரனை அழித்தவரும், புரத்தை ( திரிபுரம் ) அழித்தவரும், பாணாஸுரனின் எதிரியும் ( கிருஷ்ணர் ), அஸமபாணனின் ( காமதேவன் ) எதிரியுமான ( ஈச்வரர் ) ஹரியையும் ஹரனையும்  வணங்குகிறேன்.   1

Meaning :

salutations to Consort of Mahalakshmi , Consort of Parvathi , sleeping on Adhi sesha , wearing Adhisesha .

Killer of Mura , destroyer of tripura , Enemy of Bana, enemy of Kama.   1

No comments:

Post a Comment