Tuesday, 18 April 2017

Adi Shankara Bhagavadpada's Ganesha Pancharatnam - 6 Phalashruti


श्री आदि शङ्कराचार्य विरचित
 श्री महागणेश पञ्चरत्न स्तोत्रम् 


śrī ādi śaṅkarācārya viracita
 śrī mahāgaṇeśa pañcaratna stotram 


ஶ்ரீ ஆதி ஶங்கராசார்ய விரசித
 ஶ்ரீ மஹாகணேஶ பஞ்சரத்நஸ்தோத்ரம் 




फलश्रुति


महागणेश पञ्चरत्नमादरेण योऽन्वहं
प्रगायति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम्
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात् ६॥

इति श्रीशङ्करभगवतः कृतौ श्रीगणेशपञ्चरत्नस्तोत्रं
सम्पूर्णम्


phalaśruti


mahāgaṇeśa pañcaratnamādareṇa yo'nvahaṃ
pragāyati prabhātake hṛdi smaran gaṇeśvaram

arogatāmadoṣatāṃ susāhitīṃ suputratāṃ
samāhitāyuraṣṭabhūtimabhyupaiti so'cirāt
6

iti śrīśaṅkarabhagavataḥ kṛtau śrīgaṇeśapañcaratnastotraṃ
sampūrṇam
6


பலஶ்ருதி


மஹாக³ணேஶ பஞ்சரத்னமாத³ரேண யோன்வஹம்
ப்ரகா³யதி ப்ரபாதகே ஹ்ருʼதி³ ஸ்மரன் ³ணேஶ்வரம்
அரோக³தாமதோ³ஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத் 6

இதி ஶ்ரீஶங்கரப³வத: க்ருʼதௌ ஶ்ரீக³ணேஶபஞ்சரத்னஸ்தோத்ரம்
ஸம்பூர்ணம்



Benefits of chanting :


One who (yaH), remembers (smaran), Lord GaNesha (gaNeshvaraM), in the mind (hRdi), and recites (prajalpati) , this stotra ('mahA gaNesha pancharatnam') every day (anvahaM) in the morning time (prabhAtake), with devotion (AdareNa).,

he (saH) would get (abhyupaiti), health free of diseases (arogatAM), life without faults (adoShatAM), skills and expertise in education (susAhitIM), good children (suputratAM), long and complete life (samAhitAyuH) and the eight aishvaryas (aShTabhUtiM) soon/without delay (achirAt). 6

Thus ends the shrI GaNesha pancharatna stotram composed by shrI Shankara Bhagavdpada.


பொருள் :


இந்த மஹாகணபதியின் ஐந்து சுலோகங்களாகின்ற ரத்தினங்களை சிரத்தையுடன் நாள்தோறும் காலையில் ஸ்ரீ மஹாகணபதியை உள்ளத்தில் பதித்துச் சொல்பவர், நோயின்மை, கேடின்மை, கவிதை (சமூக ஒற்றுமை), நற்சந்ததி, அமைதி நிறைந்த வாழ்நாள், எட்டு ஐஸ்வர்யங்கள் இவற்றை விரைவில் பெறுவர். 6

இத்துடன் ஸ்ரீ சங்கர பகவத்பாதர் அருளிய ஸ்ரீ மஹாகணேச பஞ்சரத்ந ஸ்தோத்ரம் முற்றும்.


Adi Shankara Bhagavadpada's Ganesha Pancharatnam - 5


श्री आदि शङ्कराचार्य विरचित
 श्री महागणेश पञ्चरत्न स्तोत्रम् 


śrī ādi śaṅkarācārya viracita
 śrī mahāgaṇeśa pañcaratna stotram 


ஶ்ரீ ஆதி ஶங்கராசார்ய விரசித
 ஶ்ரீ மஹாகணேஶ பஞ்சரத்நஸ்தோத்ரம் 



नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम्
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम् ५॥


nitāntakāntadantakāntimantakāntakātmajaṃacintyarūpamantahīnamantarāyakṛntanam


hṛdantare nirantaraṃ vasantameva yogināṃ
tamekadantameva taṃ vicintayāmi santatam
5


நிதாந்தகாந்தத³ந்தகாந்திமந்தகாந்தகாத்மஜம்அசிந்த்யரூபமந்தஹீனமந்தராயக்ருʼந்தனம்

ஹ்ருʼ³ந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகி³நாம்
தமேகத³ந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் 5



I think about and meditate on ( vichintayAmi ) That (taM) one-tusked deity alone (eka dantam eva), at all times (santatam)., who :

29) has excessively (nitAnta), bright (kAnta), radiant tusks (danta kAntiM);

30) is the son (Atmaja), of One (Shiva) who was Yama (destroyer) (antaka) to Yama himself (antaka);

31) is one whose true form is beyond comprehension (achintya rUpaM);

32) is eternal/endless (antahInaM);

33) cuts off (kRntana), obstacles (antarAya);

34) alone (eva) for ever (nirantaraM), resident (vasantaM), in the deep of the heart (hRdantantare), of yogis (yoginAM). 5


பொருள் :



பேரொளிமிக்க தந்தத்தால் அழகியவர், யமனை அடக்கிய சிவபெருமானின் புதல்வர், கற்பனையால் கூட உருவகப்படுத்த முடியாதவர், முடிவற்றவர், இடையூறுகளைச் சிதைப்பவர், யோகிகளின் இதயத்தில் எப்போதும் வசிப்பவர், ஒற்றைத் தந்தமுள்ளவர், இவரை எப்போதும் த்யானம் செய்கிறேன். 5

Adi Shankara Bhagavadpada's Ganesha Pancharatnam - 4

श्री आदि शङ्कराचार्य विरचित
 श्री महागणेश पञ्चरत्न स्तोत्रम् 


śrī ādi śaṅkarācārya viracita
 śrī mahāgaṇeśa pañcaratna stotram 


ஶ்ரீ ஆதி ஶங்கராசார்ய விரசித
 ஶ்ரீ மஹாகணேஶ பஞ்சரத்நஸ்தோத்ரம் 


अकिञ्चनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम्
प्रपञ्चनाशभीषणं धनञ्जयादिभूषणं
कपोलदानवारणं भजे पुराणवारणम् ४॥


akiñcanārtimārjanaṃ cirantanoktibhājanaṃ
purāripūrvanandanaṃ surārigarvacarvaṇam

prapañcanāśabhīṣaṇaṃ dhanañjayādibhūṣaṇaṃ
kapoladānavāraṇaṃ bhaje purāṇavāraṇam
4


அகிஞ்சனார்திமார்ஜனம் சிரந்தனோக்திபாஜனம்
புராரிபூர்வனந்த³னம் ஸுராரிக³ர்வசர்வணம்
ப்ரபஞ்சனாஶபீஷணம் னஞ்ஜயாதி³பூஷணம்
கபோலதா³னவாரணம் ஜே புராணவாரணம் 4



Meaning :


I adore (bhaje) ancient, primordial elephant (purANa vAraNam) who :

21) does wiping away (mArjanaM) of the afflictions (Arti) of the destitute (akinchana) ;


22) is the representative/abode of (bhAjanaM) the divine word [ukta (AUM)];

23) exists from ancient times (chiranta);

24) is the son (nandanaM), of the One who destroyed the tripura--triple cities (purAri) in former times (pUrva) ;

25) destroys [charvaNa (as if by chewing away)], the pride and arrogance (garva), of the enemy of the Devas (surAri), that is, the Asuras;

26) is the Terrible One (bhIShaNaM) at the time of dissolution of the Universe (prapancha-nAshanam);

27) has Dhananjaya and other serpants (dhanaMjaya Adi) as decorations (bhUShaNaM) ;

28) is the elephant (vAraNam) who is filled with the rut-fluid in the cheeks (kapoladAna). 4


பொருள் :



ஏழையின் துயரைத் துடைத்தகற்றுபவர், வேதப் பொருளானவர், திரிபுரமெரித்தவரின் மூத்த புதல்வர், அசுரரின் செருக்கை நசுக்குபவர்., உலகமழியும் போது பயம் தரும் வடிவமுள்ளவர், தனஞ்ஜயன் முதலிய நாகங்களை அணிகளாக அணிந்தவர், கன்னத்தில் மதநீர்ப் பெருக்குள்ள யானை முகமுள்ளவர், இந்தப் பழம் யானையை வழிபடுகிறேன். 4


Note :

' purāri pūrva nandanaṃ ' can be again interpreted as follows,

> is the elder son (pUrva nandanaM), of the One who destroyed the tripura--triple cities (purAri),

> Was worshipped (nandanaM) by Lord Shiva (purAri) prior to the Tripura samharam (pUrva).