Friday, 30 November 2018

Rama stotram by Parashurama - Sloka 2

Rama stotram by Parashurama - Sloka 2

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

यथा जले फेनजालं धूमो वह्नौ तथा त्वयि ।
त्वदाधारा त्वद्विषया माया कार्यं सृजत्यहो ॥ ३२॥

யதா² ஜலே பே²னஜாலம்ʼ தூ⁴மோ வஹ்னௌ ததா² த்வயி |
த்வதா³தா⁴ரா த்வத்³விஷயா மாயா கார்யம்ʼ ஸ்ருʼஜத்யஹோ ||  32||

yathā jale phenajālaṃ dhūmo vahnau tathā tvayi ।
tvadādhārā tvadviṣayā māyā kāryaṃ sṛjatyaho ॥ 32॥

பொருள் :

தண்ணீரில் நுரைக்கூட்டம் போலவும், நெருப்பில் புகை போலவும், ( தண்ணீரில் தோன்றும் நுரை, தண்ணீரை மறைக்கிறது; நெருப்பில் தோன்றும் புகை, நெருப்பை மறைக்கிறது.) தங்களையே ஆதாரமாகவும், செயல்படு பொருளாகவும் உடைய மாயைதான், தங்களையும் மறைத்து பல்வேறு வகையான காரியங்களைச் செய்து வருகிறது. என்ன ஆச்சர்யம் !   32

Meaning :

Just as there is foam in water and smoke in fire, so the whole of the objective world is projected in Thee by Thy Maya ( power ), who has her seat and support in Thee and who has no independent existence apart from being Thy object.   32

Tuesday, 27 November 2018

Sri Skanda Shatka Stotram - Sloka 1

Sri Skanda Shatka Stotram - Sloka 1

॥ श्री स्कन्द षट्कम् ॥

||  ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||

॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥

षण्मुखं पार्वतीपुत्रं क्रौञ्चशैलविमर्दनम् ।
देवसेनापतिं देवं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ १॥ *

ஷண்முக²ம்ʼ பார்வதீபுத்ரம்ʼ க்ரௌஞ்சஶைலவிமர்த³னம் |
தே³வஸேனாபதிம்ʼ தே³வம்ʼ ஸ்கந்த³ம்ʼ வந்தே³ ஶிவாத்மஜம் ||  1||

ṣaṇmukhaṃ pārvatīputraṃ krauñcaśailavimardanam ।
devasenāpatiṃ devaṃ skandaṃ vande śivātmajam ॥ 1॥

षण्मुखं  -  ஷண்முக²ம்ʼ  -  ஆறுமுகனை,

पार्वती-पुत्रं  -  பார்வதீ-புத்ரம்ʼ  -  பார்வதியின் புத்ரனை,

क्रौञ्च-शैल विमर्दनं  -  க்ரௌஞ்ச-ஶைல விமர்த³னம்ʼ  -  மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸுரனை வதைத்தவனை,

देवसेना-पतिं  -  தே³வஸேனா-பதிம்ʼ   -  தேவஸேனையின் கணவனை,

देवं  -  தே³வம்ʼ  -  தேவனை, 

शिवात्मजं स्कन्दं  -  ஶிவாத்மஜம்ʼ ஸ்கந்த³ம்ʼ  -  சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை

वन्दे  -  வந்தே³  -  நமஸ்கரிக்கின்றேன்.

பொருள் :

ஆறுமுகனும், பார்வதியின் புத்ரனும், மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸுரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும், தேவனும்,  சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.   1

Meaning :

I salute Skanda, the son of Lord Shiva,

Who has six heads,

Who is the son of Parvathi,

Who broke the Krouncha mountain into pieces,

Who is the God and

Who is the spouse of Devasena.   1

*  देव-सेनापतिं - தே³வ-ஸேனாபதிம்ʼ  -     தேவர் சேனைத் தலைவனை  -  commander of Deva armies.

Monday, 26 November 2018

Rama stotram by Parashurama ( ADHYATMA RAMAYANA )  - Sloka 1

Rama stotram by Parashurama ( ADHYATMA RAMAYANA )  -  Sloka 1

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் || 

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

त्वयि जन्मादिषड्भावा न सन्त्यज्ञानसम्भवाः ।
निर्विकारोऽसि पूर्णस्त्वं गमनादिविवर्जितः ॥ ३१॥

த்வயி ஜன்மாதி³ஷட்³பா⁴வா ந ஸந்த்யஜ்ஞானஸம்ப⁴வா​: |
நிர்விகாரோ(அ)ஸி பூர்ணஸ்த்வம்ʼ க³மனாதி³விவர்ஜித​: ||  31||

tvayi janmādiṣaḍbhāvā na santyajñānasambhavāḥ ।
nirvikāro'si pūrṇastvaṃ gamanādivivarjitaḥ ॥ 31॥

பொருள் :

( மனிதப் பிறவி எடுத்திருந்தாலும் தங்களுக்கு ) அஞ்ஞானத்தால் உண்டாகும் தோற்றம் முதலிய ( தோற்றம், இருப்பு, வளர்ச்சி, மாறுதல், நலிதல், அழிவு என்ற ) ஆறு நிலைகள் இல்லை;  எவ்வித மாறுதலுமற்றவர் தாங்கள்; முற்றும் முழுமையானவர்; போக்கும் வரவும் இல்லாதவர்.  31

Meaning :

The six states of ignorance like birth, growth etc., are not in Thee. For thou art ever the full and the changeless, devoid of all movements ( which are characteristic only of adjuncts which ignorant beings attribute to Thee.)  31

Vedasaara Shiva Stotram - Introduction

Vedasaara Shiva Stotram - Introduction

வேத ஸார ஶிவ ஸ்தோத்ரம் :

வேதஸாரசிவ ஸ்தோத்ரம் 11 ஸ்லோகங்கள் உடையது. பரம சிவனுடைய மஹிமையை நன்கு எடுத்துக்காட்டும் பல நாமாக்களை இதில் காணலாம். சிவனுடைய சகுண ஸ்வரூப வர்ணனம் இதில் சிறிதளவு தான். அவரை நிர்விசேஷமான பரப்ரஹ்மமாகக் காட்டி உபநிஷத்தில் கூறியுள்ள ரீதியில் தான் அதிகமாக வர்ணிக்கப்பட்டிரிக்கிறது.

" துரீயம்ʼ , தம​: பாரம்ʼ , த்³வைதஹீனம்ʼ , ஶிவம்ʼ , நிராகாரம்ʼ , ஸதா³னந்த³ம்ʼ , சிதா³னந்த³மூர்தே "  இவைகள் ஔபநிஷதமான ப்ரஹ்மத்தைக் குறிக்கும் பதங்களல்லவா ! மேலும் உபநிஷத்தில் கூறியதுபோலவே ' பூமியல்ல ' ' ஜலமல்ல ' என்று நிஷேதமுகமாகவும் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான்  வேத ஸார சிவ ஸ்தோத்ரம் என்ற பெயர் இதற்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

வேதத்தின் ஸாரமாக கொள்ளப்படுவது பகவத்தத்வம் மட்டுமே. சிவமே அந்த பகவத்தத்வம். வேதத்தின் ஸாரமாகிய சிவத்தைப் பற்றி ஸ்துதிக்கப்படுவதால் ' வேத ஸார - சிவ - ஸ்தோத்ரம் ' எனப்படுவது உசிதமேயாகும்.

veda sāra śiva stotram  :

veda sāra śiva stotram comprising of 11 slokas. It consists of names which expounds about the glories of lord Shiva. It deals with saguna Rupa ( materialistic form ) of lord Shiva very little. Mainly it explains Shiva as nirvishesha parabrahma tatva ( non materialistic form ) as mentioned like that of Upanishads.

' turīyaṃ , tamaḥ pāraṃ , dvaitahīnaṃ , śivaṃ , nirākāraṃ , sadānandaṃ , cidānandamūrte ' - these all words denoting aupanishadic brahma isn't it? Again some words such ' nor the earth, nor the water ' are elicits niṣedhātmaka rūpa ( refusing the materialistic form ) as said by Upanishads. Hence it got the name veda - sāra - śiva -  stotram.

The essence of the Veda is Bhagavad tatva alone. Shiva is that Bhagavad tatva. Since this Stotram explains about the Shiva who is the essence Of Veda, it suits with the name veda sāra śiva stotram.

॥ अथ वेदसारशिवस्तोत्रम्॥

पशूनां पतिं पापनाशं परेशं
     गजेन्द्रस्य कृत्तिं वसानं वरेण्यम् ।
जटाजूटमध्ये स्फुरद्गाङ्गवारिं
     महादेवमेकं स्मरामि स्मरारिम् ॥ १॥

महेशं सुरेशं सुरारातिनाशं
     विभुं विश्वनाथं विभूत्यङ्गभूषम् ।
विरूपाक्षमिन्द्वर्कवह्नित्रिनेत्रं
     सदानन्दमीडे प्रभुं पञ्चवक्त्रम् ॥ २॥

गिरीशं गणेशं गले नीलवर्णं
     गवेन्द्राधिरूढं गुणातीतरूपम् ।
भवं भास्वरं भस्मना भूषिताङ्गं
     भवानीकलत्रं भजे पञ्चवक्त्रम् ॥ ३॥

शिवाकान्त शंभो शशाङ्कार्धमौले
     महेशान शूलिञ्जटाजूटधारिन् ।
त्वमेको जगद्व्यापको विश्वरूपः
     प्रसीद प्रसीद प्रभो पूर्णरूप ॥ ४॥

परात्मानमेकं जगद्बीजमाद्यं
     निरीहं निराकारमोंकारवेद्यम् ।
यतो जायते पाल्यते येन विश्वं
     तमीशं भजे लीयते यत्र विश्वम् ॥ ५॥

न भूमिर्न चापो न वह्निर्न वायु-
     र्न चाकाशमास्ते न तन्द्रा न निद्रा ।
न चोष्णं न शीतं न देशो न वेषो
     न यस्यास्ति मूर्तिस्त्रिमूर्तिं तमीडे ॥ ६॥

अजं शाश्वतं कारणं कारणानां
     शिवं केवलं भासकं भासकानाम् ।
तुरीयं तमःपारमाद्यन्तहीनं
     प्रपद्ये परं पावनं द्वैतहीनम् ॥ ७॥

नमस्ते नमस्ते विभो विश्वमूर्ते
     नमस्ते नमस्ते चिदानन्दमूर्ते ।
नमस्ते नमस्ते तपोयोगगम्य
     नमस्ते नमस्ते श्रुतिज्ञानगम्य ॥ ८॥

प्रभो शूलपाणे विभो विश्वनाथ
     महादेव शंभो महेश त्रिनेत्र ।
शिवाकान्त शान्त स्मरारे पुरारे
     त्वदन्यो वरेण्यो न मान्यो न गण्यः ॥ ९॥

शंभो महेश करुणामय शूलपाणे
     गौरीपते पशुपते पशुपाशनाशिन् ।
काशीपते करुणया जगदेतदेक-
     स्त्वंहंसि पासि विदधासि महेश्वरोऽसि ॥ १०॥

त्वत्तो जगद्भवति देव भव स्मरारे
     त्वय्येव तिष्ठति जगन्मृड विश्वनाथ ।
त्वय्येव गच्छति लयं जगदेतदीश
     लिङ्गात्मके हर चराचरविश्वरूपिन् ॥ ११॥

इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य
श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य
श्रीमच्छंकरभगवतः कृतौ
वेदसारशिवस्तोत्रं संपूर्णम् ।

   ॥ அத² வேத³ஸாரஶிவஸ்தோத்ரம்॥

பஶூநாம் பதிம் பாபநாஶம் பரேஶம்
     க³ஜேந்த்³ரஸ்ய க்ருʼத்திம் வஸாநம் வரேண்யம் ।
ஜடாஜூடமத்⁴யே ஸ்பு²ரத்³கா³ங்க³வாரிம்
     மஹாதே³வமேகம் ஸ்மராமி ஸ்மராரிம் ॥ 1॥

மஹேஶம் ஸுரேஶம் ஸுராராதிநாஶம்
     விபு⁴ம் விஶ்வநாத²ம் விபூ⁴த்யங்க³பூ⁴ஷம் ।
விரூபாக்ஷமிந்த்³வர்கவஹ்நித்ரிநேத்ரம்
     ஸதா³நந்த³மீடே³ ப்ரபு⁴ம் பஞ்சவக்த்ரம் ॥ 2॥

கி³ரீஶம் க³ணேஶம் க³லே நீலவர்ணம்
     க³வேந்த்³ராதி⁴ரூட⁴ம் கு³ணாதீதரூபம் ।
ப⁴வம் பா⁴ஸ்வரம் ப⁴ஸ்மநா பூ⁴ஷிதாங்க³ம்
     ப⁴வாநீகலத்ரம் ப⁴ஜே பஞ்சவக்த்ரம் ॥ 3॥

ஶிவாகாந்த ஶம்போ⁴ ஶஶாங்கார்த⁴மௌலே
     மஹேஶாந ஶூலிஞ்ஜடாஜூடதா⁴ரிந் ।
த்வமேகோ ஜக³த்³வ்யாபகோ விஶ்வரூப:
     ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரபோ⁴ பூர்ணரூப ॥ 4॥

பராத்மாநமேகம் ஜக³த்³பீ³ஜமாத்³யம்
     நிரீஹம் நிராகாரமோங்காரவேத்³யம் ।
யதோ ஜாயதே பால்யதே யேந விஶ்வம்
     தமீஶம் ப⁴ஜே லீயதே யத்ர விஶ்வம் ॥ 5॥

ந பூ⁴மிர்ந சாபோ ந வஹ்நிர்ந வாயு-
     ர்ந சாகாஶமாஸ்தே ந தந்த்³ரா ந நித்³ரா ।
ந சோஷ்ணம் ந ஶீதம் ந தே³ஶோ ந வேஷோ
     ந யஸ்யாஸ்தி மூர்திஸ்த்ரிமூர்திம் தமீடே³ ॥ 6॥

அஜம் ஶாஶ்வதம் காரணம் காரணாநாம்
     ஶிவம் கேவலம் பா⁴ஸகம் பா⁴ஸகாநாம் ।
துரீயம் தம:பாரமாத்³யந்தஹீநம்
     ப்ரபத்³யே பரம் பாவநம் த்³வைதஹீநம் ॥ 7॥

நமஸ்தே நமஸ்தே விபோ⁴ விஶ்வமூர்தே
     நமஸ்தே நமஸ்தே சிதா³நந்த³மூர்தே ।
நமஸ்தே நமஸ்தே தபோயோக³க³ம்ய
     நமஸ்தே நமஸ்தே ஶ்ருதிஜ்ஞாநக³ம்ய ॥ 8॥

ப்ரபோ⁴ ஶூலபாணே விபோ⁴ விஶ்வநாத²
     மஹாதே³வ ஶம்போ⁴ மஹேஶ த்ரிநேத்ர ।
ஶிவாகாந்த ஶாந்த ஸ்மராரே புராரே
     த்வத³ந்யோ வரேண்யோ ந மாந்யோ ந க³ண்ய: ॥ 9॥

ஶம்போ⁴ மஹேஶ கருணாமய ஶூலபாணே
     கௌ³ரீபதே பஶுபதே பஶுபாஶநாஶிந் ।
காஶீபதே கருணயா ஜக³தே³ததே³க-
     ஸ்த்வம்ஹம்ஸி பாஸி வித³தா⁴ஸி மஹேஶ்வரோঽஸி ॥ 10॥

த்வத்தோ ஜக³த்³ப⁴வதி தே³வ ப⁴வ ஸ்மராரே
     த்வய்யேவ திஷ்ட²தி ஜக³ந்ம்ருʼட³ விஶ்வநாத² ।
த்வய்யேவ க³ச்ச²தி லயம் ஜக³தே³ததீ³ஶ
     லிங்கா³த்மகே ஹர சராசரவிஶ்வரூபிந் ॥ 11॥

இதி ஶ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ய
ஶ்ரீகோ³விந்த³ப⁴க³வத்பூஜ்யபாத³ஶிஷ்யஸ்ய
ஶ்ரீமச்ச²ங்கரப⁴க³வத: க்ருʼதௌ
வேத³ஸாரஶிவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

    ॥ atha vedasāraśivastotram॥

paśūnāṃ patiṃ pāpanāśaṃ pareśaṃ
     gajendrasya kṛttiṃ vasānaṃ vareṇyam ।
jaṭājūṭamadhye sphuradgāṅgavāriṃ
     mahādevamekaṃ smarāmi smarārim ॥ 1॥

maheśaṃ sureśaṃ surārātināśaṃ
     vibhuṃ viśvanāthaṃ vibhūtyaṅgabhūṣam ।
virūpākṣamindvarkavahnitrinetraṃ
     sadānandamīḍe prabhuṃ pañcavaktram ॥ 2॥

girīśaṃ gaṇeśaṃ gale nīlavarṇaṃ
     gavendrādhirūḍhaṃ guṇātītarūpam ।
bhavaṃ bhāsvaraṃ bhasmanā bhūṣitāṅgaṃ
     bhavānīkalatraṃ bhaje pañcavaktram ॥ 3॥

śivākānta śaṃbho śaśāṅkārdhamaule
     maheśāna śūliñjaṭājūṭadhārin ।
tvameko jagadvyāpako viśvarūpaḥ
     prasīda prasīda prabho pūrṇarūpa ॥ 4॥

parātmānamekaṃ jagadbījamādyaṃ
     nirīhaṃ nirākāramoṃkāravedyam ।
yato jāyate pālyate yena viśvaṃ
     tamīśaṃ bhaje līyate yatra viśvam ॥ 5॥

na bhūmirna cāpo na vahnirna vāyu-
     rna cākāśamāste na tandrā na nidrā ।
na coṣṇaṃ na śītaṃ na deśo na veṣo
     na yasyāsti mūrtistrimūrtiṃ tamīḍe ॥ 6॥

ajaṃ śāśvataṃ kāraṇaṃ kāraṇānāṃ
     śivaṃ kevalaṃ bhāsakaṃ bhāsakānām ।
turīyaṃ tamaḥpāramādyantahīnaṃ
     prapadye paraṃ pāvanaṃ dvaitahīnam ॥ 7॥

namaste namaste vibho viśvamūrte
     namaste namaste cidānandamūrte ।
namaste namaste tapoyogagamya
     namaste namaste śrutijñānagamya ॥ 8॥

prabho śūlapāṇe vibho viśvanātha
     mahādeva śaṃbho maheśa trinetra ।
śivākānta śānta smarāre purāre
     tvadanyo vareṇyo na mānyo na gaṇyaḥ ॥ 9॥

śaṃbho maheśa karuṇāmaya śūlapāṇe
     gaurīpate paśupate paśupāśanāśin ।
kāśīpate karuṇayā jagadetadeka-
     stvaṃhaṃsi pāsi vidadhāsi maheśvaro'si ॥ 10॥

tvatto jagadbhavati deva bhava smarāre
     tvayyeva tiṣṭhati jaganmṛḍa viśvanātha ।
tvayyeva gacchati layaṃ jagadetadīśa
     liṅgātmake hara carācaraviśvarūpin ॥ 11॥

iti śrīmatparamahaṃsaparivrājakācāryasya
śrīgovindabhagavatpūjyapādaśiṣyasya
śrīmacchaṃkarabhagavataḥ kṛtau
vedasāraśivastotraṃ saṃpūrṇam ।

Tuesday, 20 November 2018

Sri Skanda Shatka Stotram - Introduction

Sri Skanda Shatka Stotram - Introduction

இதைப் படித்தால் ஸர்வாபீஷ்டங்களும், திவ்யஞானமும், ஆரோக்கியமும், புத்ர லாபமும், ஐஸ்வர்யமும் உண்டாகும்.

॥ श्री स्कन्द षट्कम् ॥

षण्मुखं पार्वतीपुत्रं क्रौञ्चशैलविमर्दनम् ।
देवसेनापतिं देवं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ १॥

तारकासुरहन्तारं मयूरासनसंस्थितम् ।
शक्तिपाणिं च देवेशं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ २॥

विश्वेश्वरप्रियं देवं विश्वेश्वरतनूद्भवम् ।
कामुकं कामदं कान्तं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ३॥

कुमारं मुनिशार्दूलमानसानन्दगोचरम् ।
वल्लीकान्तं जगद्योनिं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ४॥

प्रलयस्थितिकर्तारं आदिकर्तारमीश्वरम् ।
भक्तप्रियं मदोन्मत्तं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ५॥

विशाखं सर्वभूतानां स्वामिनं कृत्तिकासुतम् ।
सदाबलं जटाधारं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ६॥

स्कन्दषट्कं स्तोत्रमिदं यः पठेत् शृणुयान्नरः ।
वाञ्छितान् लभते सद्यश्चान्ते स्कन्दपुरं व्रजेत् ॥ ७॥

इति श्री स्कन्द षट्कं सम्पूर्णम् ॥

  ||  ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||

ஷண்முக²ம்ʼ பார்வதீபுத்ரம்ʼ க்ரௌஞ்சஶைலவிமர்த³னம் |
தே³வஸேனாபதிம்ʼ தே³வம்ʼ ஸ்கந்த³ம்ʼ வந்தே³ ஶிவாத்மஜம் ||  1||

தாரகாஸுரஹந்தாரம்ʼ மயூராஸனஸம்ʼஸ்தி²தம் |
ஶக்திபாணிம்ʼ ச தே³வேஶம்ʼ ஸ்கந்த³ம்ʼ வந்தே³ ஶிவாத்மஜம் ||  2||

விஶ்வேஶ்வரப்ரியம்ʼ தே³வம்ʼ விஶ்வேஶ்வரதனூத்³ப⁴வம் |
காமுகம்ʼ காமத³ம்ʼ காந்தம்ʼ ஸ்கந்த³ம்ʼ வந்தே³ ஶிவாத்மஜம் ||  3||

குமாரம்ʼ முனிஶார்தூ³லமானஸானந்த³கோ³சரம் |
வல்லீகாந்தம்ʼ ஜக³த்³யோனிம்ʼ ஸ்கந்த³ம்ʼ வந்தே³ ஶிவாத்மஜம் ||  4||

ப்ரலயஸ்தி²திகர்தாரம்ʼ ஆதி³கர்தாரமீஶ்வரம் |
ப⁴க்தப்ரியம்ʼ மதோ³ன்மத்தம்ʼ ஸ்கந்த³ம்ʼ வந்தே³ ஶிவாத்மஜம் ||  5||

விஶாக²ம்ʼ ஸர்வபூ⁴தானாம்ʼ ஸ்வாமினம்ʼ க்ருʼத்திகாஸுதம் |
ஸதா³ப³லம்ʼ ஜடாதா⁴ரம்ʼ ஸ்கந்த³ம்ʼ வந்தே³ ஶிவாத்மஜம் ||  6||

ஸ்கந்த³ஷட்கம்ʼ ஸ்தோத்ரமித³ம்ʼ ய​: படே²த் ஶ்ருʼணுயான்னர​: |
வாஞ்சி²தான் லப⁴தே ஸத்³யஶ்சாந்தே ஸ்கந்த³புரம்ʼ வ்ரஜேத் ||  7||

இதி ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம்ʼ ஸம்பூர்ணம் ||
 

॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥

ṣaṇmukhaṃ pārvatīputraṃ krauñcaśailavimardanam ।
devasenāpatiṃ devaṃ skandaṃ vande śivātmajam ॥ 1॥

tārakāsurahantāraṃ mayūrāsanasaṃsthitam ।
śaktipāṇiṃ ca deveśaṃ skandaṃ vande śivātmajam ॥ 2॥

viśveśvarapriyaṃ devaṃ viśveśvaratanūdbhavam ।
kāmukaṃ kāmadaṃ kāntaṃ skandaṃ vande śivātmajam ॥ 3॥

kumāraṃ muniśārdūlamānasānandagocaram ।
vallīkāntaṃ jagadyoniṃ skandaṃ vande śivātmajam ॥ 4॥

pralayasthitikartāraṃ ādikartāramīśvaram ।
bhaktapriyaṃ madonmattaṃ skandaṃ vande śivātmajam ॥ 5॥

viśākhaṃ sarvabhūtānāṃ svāminaṃ kṛttikāsutam ।
sadābalaṃ jaṭādhāraṃ skandaṃ vande śivātmajam ॥ 6॥

skandaṣaṭkaṃ stotramidaṃ yaḥ paṭhet śṛṇuyānnaraḥ ।
vāñchitān labhate sadyaścānte skandapuraṃ vrajet ॥ 7॥

iti śrī skanda ṣaṭkaṃ sampūrṇam ॥
  

Wednesday, 14 November 2018

Rama stotram by Parashurama ( ADHYATMA RAMAYANA ) - Introduction

Rama stotram by Parashurama ( ADHYATMA RAMAYANA )  - Introduction

அத்யாத்ம ராமாயணத்தில், பாலகாண்டத்தில் சீதா-ராம விவாஹத்தின்போது,  பரசுராமர், சிவதனுஷானது முறிந்ததையறிந்து, கோபத்துடன் வந்து , ராமனை அறிந்து பின் துதிப்பதாக அமைகிறது.

॥ श्री राम स्तोत्रम‌् ॥

त्वयि जन्मादिषड्भावा न सन्त्यज्ञानसम्भवाः ।
निर्विकारोऽसि पूर्णस्त्वं गमनादिविवर्जितः ॥ ३१॥

यथा जले फेनजालं धूमो वह्नौ तथा त्वयि ।
त्वदाधारा त्वद्विषया माया कार्यं सृजत्यहो ॥ ३२॥

यावन्मायावृता लोकास्तावत्त्वां न विजानते ।
अविचारितसिद्धैषाऽविद्या विद्याविरोधिनी ॥ ३३॥

अविद्याकृतदेहादिसङ्घाते प्रतिबिम्बिता ।
चिच्छक्तिर्जीवलोकेऽस्मिन् जीव इत्यभिधीयते ॥ ३४॥

यावद्देहमनःप्राणबुद्ध्यादिष्वभिमानवान् ।
तावत्कर्तृत्वभोक्तृत्वसुखदुःखादिभाग्भवेत् ॥ ३५॥

आत्मनःसंसृतिर्नास्ति बुद्धेर्ज्ञानं न जात्विति ।
अविवेकाद्द्वयं युङ्क्त्वा संसारीति प्रवर्तते ॥ ३६॥

जडस्य चित्समायोगाच्चित्त्वं भूयाच्चितेस्तथा ।
जडसङ्गाज्जडत्वं हि जलाग्न्योर्मेलनं यथा ॥ ३७॥

यावत्त्वत्पादभक्तानां सङ्गसौख्यं न विन्दति ।
तावत्संसारदुःखौघान्न निवर्तेन्नरः सदा ॥ ३८॥

तत्सङ्गलब्धया भक्त्या यदा त्वां समुपासते ।
तदा माया शनैर्याति तानवं प्रतिपद्यते ॥ ३९॥

ततस्त्वज्ज्ञानसम्पन्नः सद्गुरुस्तेन लभ्यते ।
वाक्यज्ञानं गुरोर्लब्ध्वा त्वत्प्रसादाद्विमुच्यते ॥ ४०॥

तस्मात्त्वद्भक्तिहीनानां कल्पकोटिशतैरपि ।
न मुक्तिशङ्का विज्ञानशङ्का नैव सुखं तथा ॥ ४१॥

अतस्त्वत्पादयुगले भक्तिर्मे जन्मजन्मनि ।
स्यात्त्वद्भक्तिमतां सङ्गोऽविद्या याभ्यां विनश्यति ॥ ४२॥

लोके त्वद्भक्तिनिरतास्त्वद्धर्मामृतवर्षिणः ।
पुनन्ति लोकमखिलं किं पुनः स्वकुलोद्भवान् ॥ ४३॥

नमोऽस्तु जगतां नाथ नमस्ते भक्तिभावन ।
नमः कारुणिकानन्त रामचन्द्र नमोऽस्तु ते ॥ ४४॥

देव यद्यत्कृतं पुण्यं मया लोकजिगीषया ।
तत्सर्वं तव बाणाय भूयाद्राम नमोऽस्तु ते ॥ ४५॥

ततः प्रसन्नो भगवान् श्रीरामः करुणामयः ।
प्रसन्नोऽस्मि तव ब्रह्मन् यत्ते मनसि वर्तते ॥ ४६॥

दास्ये तदखिलं कामं मा कुरुष्वात्र संशयम् ।
ततः प्रीतेन मनसा भार्गवो राममब्रवीत् ॥ ४७॥

यदि मेऽनुग्रहो राम तवास्ति मधुसूदन ।
त्वद्भक्तसङ्गस्त्वत्पादे दृढा भक्तिः सदास्तु मे ॥ ४८॥

स्तोत्रमेतत्पठेद्यस्तु भक्तिहीनोऽपि सर्वदा ।
त्वद्भक्तिस्तस्य विज्ञानं भूयादन्ते स्मृतिस्तव ॥ ४९॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

த்வயி ஜன்மாதி³ஷட்³பா⁴வா ந ஸந்த்யஜ்ஞானஸம்ப⁴வா​: |
நிர்விகாரோ(அ)ஸி பூர்ணஸ்த்வம்ʼ க³மனாதி³விவர்ஜித​: ||  31||

யதா² ஜலே பே²னஜாலம்ʼ தூ⁴மோ வஹ்னௌ ததா² த்வயி |
த்வதா³தா⁴ரா த்வத்³விஷயா மாயா கார்யம்ʼ ஸ்ருʼஜத்யஹோ ||  32||

யாவன்மாயாவ்ருʼதா லோகாஸ்தாவத்த்வாம்ʼ ந விஜானதே |
அவிசாரிதஸித்³தை⁴ஷா(அ)வித்³யா வித்³யாவிரோதி⁴னீ ||  33||

அவித்³யாக்ருʼததே³ஹாதி³ஸங்கா⁴தே ப்ரதிபி³ம்பி³தா |
சிச்ச²க்திர்ஜீவலோகே(அ)ஸ்மின் ஜீவ இத்யபி⁴தீ⁴யதே ||  34||

யாவத்³தே³ஹமன​:ப்ராணபு³த்³த்⁴யாதி³ஷ்வபி⁴மானவான் |
தாவத்கர்த்ருʼத்வபோ⁴க்த்ருʼத்வஸுக²து³​:கா²தி³பா⁴க்³ப⁴வேத் ||  35||

ஆத்மன​:ஸம்ʼஸ்ருʼதிர்னாஸ்தி பு³த்³தே⁴ர்ஜ்ஞானம்ʼ ந ஜாத்விதி |
அவிவேகாத்³த்³வயம்ʼ யுங்க்த்வா ஸம்ʼஸாரீதி ப்ரவர்ததே ||  36||

ஜட³ஸ்ய சித்ஸமாயோகா³ச்சித்த்வம்ʼ பூ⁴யாச்சிதேஸ்ததா² |
ஜட³ஸங்கா³ஜ்ஜட³த்வம்ʼ ஹி ஜலாக்³ன்யோர்மேலனம்ʼ யதா² ||  37||

யாவத்த்வத்பாத³ப⁴க்தானாம்ʼ ஸங்க³ஸௌக்²யம்ʼ ந விந்த³தி |
தாவத்ஸம்ʼஸாரது³​:கௌ²கா⁴ன்ன நிவர்தேன்னர​: ஸதா³ ||  38||

தத்ஸங்க³லப்³த⁴யா ப⁴க்த்யா யதா³ த்வாம்ʼ ஸமுபாஸதே |
ததா³ மாயா ஶனைர்யாதி தானவம்ʼ ப்ரதிபத்³யதே ||  39||

ததஸ்த்வஜ்ஜ்ஞானஸம்பன்ன​: ஸத்³கு³ருஸ்தேன லப்⁴யதே |
வாக்யஜ்ஞானம்ʼ கு³ரோர்லப்³த்⁴வா த்வத்ப்ரஸாதா³த்³விமுச்யதே ||  40||

தஸ்மாத்த்வத்³ப⁴க்திஹீனானாம்ʼ கல்பகோடிஶதைரபி |
ந முக்திஶங்கா விஜ்ஞானஶங்கா நைவ ஸுக²ம்ʼ ததா² ||  41||

அதஸ்த்வத்பாத³யுக³லே ப⁴க்திர்மே ஜன்மஜன்மனி |
ஸ்யாத்த்வத்³ப⁴க்திமதாம்ʼ ஸங்கோ³(அ)வித்³யா யாப்⁴யாம்ʼ வினஶ்யதி ||  42||

லோகே த்வத்³ப⁴க்தினிரதாஸ்த்வத்³த⁴ர்மாம்ருʼதவர்ஷிண​: |
புனந்தி லோகமகி²லம்ʼ கிம்ʼ புன​: ஸ்வகுலோத்³ப⁴வான் ||  43||

நமோ(அ)ஸ்து ஜக³தாம்ʼ நாத² நமஸ்தே ப⁴க்திபா⁴வன |
நம​: காருணிகானந்த ராமசந்த்³ர நமோ(அ)ஸ்து தே ||  44||

தே³வ யத்³யத்க்ருʼதம்ʼ புண்யம்ʼ மயா லோகஜிகீ³ஷயா |
தத்ஸர்வம்ʼ தவ பா³ணாய பூ⁴யாத்³ராம நமோ(அ)ஸ்து தே ||  45||

தத​: ப்ரஸன்னோ ப⁴க³வான் ஶ்ரீராம​: கருணாமய​: |
ப்ரஸன்னோ(அ)ஸ்மி தவ ப்³ரஹ்மன் யத்தே மனஸி வர்ததே ||  46||

தா³ஸ்யே தத³கி²லம்ʼ காமம்ʼ மா குருஷ்வாத்ர ஸம்ʼஶயம் |
தத​: ப்ரீதேன மனஸா பா⁴ர்க³வோ ராமமப்³ரவீத் ||  47||

யதி³ மே(அ)நுக்³ரஹோ ராம தவாஸ்தி மது⁴ஸூத³ன |
த்வத்³ப⁴க்தஸங்க³ஸ்த்வத்பாதே³ த்³ருʼடா⁴ ப⁴க்தி​: ஸதா³ஸ்து மே ||  48||

ஸ்தோத்ரமேதத்படே²த்³யஸ்து ப⁴க்திஹீனோ(அ)பி ஸர்வதா³ |
த்வத்³ப⁴க்திஸ்தஸ்ய விஜ்ஞானம்ʼ பூ⁴யாத³ந்தே ஸ்ம்ருʼதிஸ்தவ ||  49||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

tvayi janmādiṣaḍbhāvā na santyajñānasambhavāḥ ।
nirvikāro'si pūrṇastvaṃ gamanādivivarjitaḥ ॥ 31॥

yathā jale phenajālaṃ dhūmo vahnau tathā tvayi ।
tvadādhārā tvadviṣayā māyā kāryaṃ sṛjatyaho ॥ 32॥

yāvanmāyāvṛtā lokāstāvattvāṃ na vijānate ।
avicāritasiddhaiṣā'vidyā vidyāvirodhinī ॥ 33॥

avidyākṛtadehādisaṅghāte pratibimbitā ।
cicchaktirjīvaloke'smin jīva ityabhidhīyate ॥ 34॥

yāvaddehamanaḥprāṇabuddhyādiṣvabhimānavān ।
tāvatkartṛtvabhoktṛtvasukhaduḥkhādibhāgbhavet ॥ 35॥

ātmanaḥsaṃsṛtirnāsti buddherjñānaṃ na jātviti ।
avivekāddvayaṃ yuṅktvā saṃsārīti pravartate ॥ 36॥

jaḍasya citsamāyogāccittvaṃ bhūyāccitestathā ।
jaḍasaṅgājjaḍatvaṃ hi jalāgnyormelanaṃ yathā ॥ 37॥

yāvattvatpādabhaktānāṃ saṅgasaukhyaṃ na vindati ।
tāvatsaṃsāraduḥkhaughānna nivartennaraḥ sadā ॥ 38॥

tatsaṅgalabdhayā bhaktyā yadā tvāṃ samupāsate ।
tadā māyā śanairyāti tānavaṃ pratipadyate ॥ 39॥

tatastvajjñānasampannaḥ sadgurustena labhyate ।
vākyajñānaṃ gurorlabdhvā tvatprasādādvimucyate ॥ 40॥

tasmāttvadbhaktihīnānāṃ kalpakoṭiśatairapi ।
na muktiśaṅkā vijñānaśaṅkā naiva sukhaṃ tathā ॥ 41॥

atastvatpādayugale bhaktirme janmajanmani ।
syāttvadbhaktimatāṃ saṅgo'vidyā yābhyāṃ vinaśyati ॥ 42॥

loke tvadbhaktiniratāstvaddharmāmṛtavarṣiṇaḥ ।
punanti lokamakhilaṃ kiṃ punaḥ svakulodbhavān ॥ 43॥

namo'stu jagatāṃ nātha namaste bhaktibhāvana ।
namaḥ kāruṇikānanta rāmacandra namo'stu te ॥ 44॥

deva yadyatkṛtaṃ puṇyaṃ mayā lokajigīṣayā ।
tatsarvaṃ tava bāṇāya bhūyādrāma namo'stu te ॥ 45॥

tataḥ prasanno bhagavān śrīrāmaḥ karuṇāmayaḥ ।
prasanno'smi tava brahman yatte manasi vartate ॥ 46॥

dāsye tadakhilaṃ kāmaṃ mā kuruṣvātra saṃśayam ।
tataḥ prītena manasā bhārgavo rāmamabravīt ॥ 47॥

yadi me'nugraho rāma tavāsti madhusūdana ।
tvadbhaktasaṅgastvatpāde dṛḍhā bhaktiḥ sadāstu me ॥ 48॥

stotrametatpaṭhedyastu bhaktihīno'pi sarvadā ।
tvadbhaktistasya vijñānaṃ bhūyādante smṛtistava ॥ 49॥

Tuesday, 6 November 2018

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பகவான் நரகாசுரனை வதம் செய்த பின், பூமாதேவி செய்த ஸ்துதி. நம் தலையிலும் பகவான் தன் கைவைத்து ஆசீர்வதிக்கட்டும்.

भूमिरुवाच
नमस्ते देवदेवेश शङ्खचक्रगदाधर।
भक्तेच्छोपात्तरूपाय परमात्मन्नमोऽस्तु ते॥२५॥

नमः पङ्कजनाभाय नमः पङ्कजमालिने।
नमः पङ्कजनेत्राय नमस्तेपङ्कजाङ्घ्रये॥२६॥

नमो भगवते तुभ्यं वासुदेवाय विष्णवे।
पुरुषायादिबीजाय पूर्णबोधाय ते नमः॥२७॥

अजाय जनयित्रेऽस्य ब्रह्मणेऽनन्तशक्तये।
परावरात्मन्भूतात्मन्परमात्मन्नमोऽस्तु ते॥२८॥

त्वं वै सिसृक्षुरज उत्कटं प्रभो
तमो निरोधाय बिभर्ष्यसंवृतः।
स्थानाय सत्त्वं जगतो जगत्पते
कालः प्रधानं पुरुषो भवान्परः॥२९॥

अहं पयो ज्योतिरथानिलो नभो मात्राणि देवा मन इन्द्रियाणि।
कर्ता महानित्यखिलं चराचरं त्वय्यद्वितीये भगवनयं भ्रमः॥३०॥

तस्यात्मजोऽयं तव पादपङ्कजं भीतः प्रपन्नार्तिहरोपसादितः।
तत्पालयैनं कुरु हस्तपङ्कजं शिरस्यमुष्याखिलकल्मषापहम्॥३१॥

பூ⁴மிருவாச
நமஸ்தே தே³வதே³வேஶ ஶங்க²சக்ரக³தா³த⁴ர|
ப⁴க்தேச்சோ²பாத்தரூபாய பரமாத்மன்னமோ(அ)ஸ்து தே|| 25||

நம​: பங்கஜனாபா⁴ய நம​: பங்கஜமாலினே|
நம​: பங்கஜனேத்ராய நமஸ்தேபங்கஜாங்க்⁴ரயே|| 26||

நமோ ப⁴க³வதே துப்⁴யம்ʼ வாஸுதே³வாய விஷ்ணவே|
புருஷாயாதி³பீ³ஜாய பூர்ணபோ³தா⁴ய தே நம​:|| 27||

அஜாய ஜனயித்ரே(அ)ஸ்ய ப்³ரஹ்மணே(அ)நந்தஶக்தயே|
பராவராத்மன்பூ⁴தாத்மன்பரமாத்மன்னமோ(அ)ஸ்து தே|| 28||

த்வம்ʼ வை ஸிஸ்ருʼக்ஷுரஜ உத்கடம்ʼ ப்ரபோ⁴
தமோ நிரோதா⁴ய பி³ப⁴ர்ஷ்யஸம்ʼவ்ருʼத​:|
ஸ்தா²னாய ஸத்த்வம்ʼ ஜக³தோ ஜக³த்பதே
கால​: ப்ரதா⁴னம்ʼ புருஷோ ப⁴வான்பர​:|| 29||

அஹம்ʼ பயோ ஜ்யோதிரதா²னிலோ நபோ⁴ மாத்ராணி தே³வா மன இந்த்³ரியாணி|
கர்தா மஹானித்யகி²லம்ʼ சராசரம்ʼ த்வய்யத்³விதீயே ப⁴க³வனயம்ʼ ப்⁴ரம​:|| 30||

தஸ்யாத்மஜோ(அ)யம்ʼ தவ பாத³பங்கஜம்ʼ பீ⁴த​: ப்ரபன்னார்திஹரோபஸாதி³த​:|
தத்பாலயைனம்ʼ குரு ஹஸ்தபங்கஜம்ʼ ஶிரஸ்யமுஷ்யாகி²லகல்மஷாபஹம்|| 31||

bhūmiruvāca
namastē dēvadēvēśa śaṅkhacakragadādhara|
bhaktēcchōpāttarūpāya paramātmannamō'stu tē||25||

namaḥ paṅkajanābhāya namaḥ paṅkajamālinē|
namaḥ paṅkajanētrāya namastēpaṅkajāṅghrayē||26||

namō bhagavatē tubhyaṃ vāsudēvāya viṣṇavē|
puruṣāyādibījāya pūrṇabōdhāya tē namaḥ||27||

ajāya janayitrē'sya brahmaṇē'nantaśaktayē|
parāvarātmanbhūtātmanparamātmannamō'stu tē||28||

tvaṃ vai sisṛkṣuraja utkaṭaṃ prabhō
tamō nirōdhāya bibharṣyasaṃvṛtaḥ|
sthānāya sattvaṃ jagatō jagatpatē
kālaḥ pradhānaṃ puruṣō bhavānparaḥ||29||

ahaṃ payō jyōtirathānilō nabhō mātrāṇi dēvā mana indriyāṇi|
kartā mahānityakhilaṃ carācaraṃ tvayyadvitīyē bhagavanayaṃ bhramaḥ||30||

tasyātmajō'yaṃ tava pādapaṅkajaṃ bhītaḥ prapannārtiharōpasāditaḥ|
tatpālayainaṃ kuru hastapaṅkajaṃ śirasyamuṣyākhilakalmaṣāpaham||31||

பூமாதேவி கூறுகிறாள்.
தேவதேவனே !  ஈசனே ! சங்கு சக்கரம் கதை ஏந்தியவா ! பரமனே !  பக்தனின் விருப்பத்தை நிறைவேற்ற வடிவெடுக்கும் உமக்கு நமஸ்காரம்.25

தாமரையைத் தொப்புளாக உடையவரும், அதற்கேற்ப தாமரை மாலை அணிந்தவரும், தாமரைக் கண்ணரும், தாமரைத் திருவடியுள்ளவருமான உமக்கு நமஸ்காரம்.26

தாங்களே பகவான். எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கினும் வசுதேவரது திருக்குமரன் எனத் திருமேனி கொண்டு விளங்குகிறீர்கள். மாயையின் செயலான அனைத்து உலகங்களுக்கும் முன்பே ஸத் ரூபியாய் விளங்குபவரும் தாங்களே. அனைத்து காரணங்களுக்கும் மூலகாரணர், ஞானமே வடிவெடுத்தவர் தாங்கள். தங்களுக்கு நமஸ்காரம்.27

கார்யகாரண பிரபஞ்ச ரூபியும்,  ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவுமான ஹே பரமாத்மாவே ! ஜன்மம் இல்லாதவரும், இவ்வுலகத்தை ச்ருஷ்டித்தவரும், பரப்ரஹ்ம ஸ்வரூபியும், அளவற்ற சக்தியுடையவருமான தங்களுக்கு நமஸ்காரம்.28

ப்ரபுவே !  தாங்கள் அனைத்தையும் படைக்க முற்படுகையில் வீர்யமிக்க ரஜோ குணத்தையும்,  அவற்றை அழிக்கத் தமோ குணத்தையும், உலகை வாழ வைக்க ஸத்வ குணத்தையும் ஏற்கிறீர். ஆனால் இக்குணங்களில் தாங்கள் மறையவோ ஒட்டவோ இல்லை. பிரகிருதி மாயை புருஷன் இவற்றின் சேர்க்கை - பிரிவுகளின் காரணமான காலமும் தாங்களே, இவற்றிற்க்கு அப்பாற்பட்டவரும் தாங்களே.29

பகவானே !  பூமியான நானும், நீரும், நெருப்பும், காற்றும், ஆகாயமும், இவற்றின் தன்மாத்திரைகளான சப்தம் முதலிய குணங்களும், இவற்றின் அதிதேவதைகளும், மனமும், இந்திரியங்களும், அஹங்காரம் - மஹத் என்ற இரு தத்துவங்களும், சராசரமடங்கிய இந்த உலகமும், இரண்டற்ற உமது திருமேனியில் தனித்துப் புலப்படுவது போல் காண்பது ஒரு பிரமையே (மயக்கமே).30

சரணமடைந்தவர்களின் துயர் துடைப்பவரே !  தங்களிடம் பயந்துள்ள அந்த நரகனது புதல்வன் பகதத்தனைத் தங்கள் திருவடிகளில் சரணடைய அழைத்து வந்துள்ளேன், இவனைக் காத்தருள்வீர். எல்லா பாவங்களையும் தீர்க்கவல்ல தாமரை போன்ற தங்கள் திருக்கையை இவனது தலையில் வைத்து ஆசி வழங்குங்கள்.31

SB 10.59.25 — Goddess Bhūmi said: Obeisances unto You, O Lord of the chief demigods, O holder of the conchshell, disc and club. O Supreme Soul within the heart, You assume Your various forms to fulfill Your devotees’ desires. Obeisances unto You.

SB 10.59.26 — My respectful obeisances are unto You, O Lord, whose abdomen is marked with a depression like a lotus flower, who are always decorated with garlands of lotus flowers, whose glance is as cool as the lotus and whose feet are engraved with lotuses.

SB 10.59.27 — Obeisances unto You, the Supreme Lord Vāsudeva, Viṣṇu, the primeval person, the original seed. Obeisances unto You, the omniscient one.

SB 10.59.28 — Obeisances unto You of unlimited energies, the unborn progenitor of this universe, the Absolute. O Soul of the high and the low, O Soul of the created elements, O all-pervading Supreme Soul, obeisances unto You.

SB 10.59.29 — Desiring to create, O unborn master, You increase and then assume the mode of passion. You do likewise with the mode of ignorance when You wish to annihilate the universe and with goodness when You wish to maintain it. Nonetheless, You remain uncovered by these modes. You are time, the pradhāna, and the puruṣa, O Lord of the universe, yet still You are separate and distinct.

SB 10.59.30 — This is illusion: that earth, water, fire, air, ether, sense objects, demigods, mind, the senses, false ego and the total material energy exist independent of You. In fact, they are all within You, my Lord, who are one without a second.

SB 10.59.31 — Here is the son of Bhaumāsura. Frightened, he is approaching Your lotus feet, since You remove the distress of all who seek refuge in You. Please protect him. Place Your lotus hand, which dispels all sins, upon his head.