Tuesday, 27 November 2018

Sri Skanda Shatka Stotram - Sloka 1

Sri Skanda Shatka Stotram - Sloka 1

॥ श्री स्कन्द षट्कम् ॥

||  ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||

॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥

षण्मुखं पार्वतीपुत्रं क्रौञ्चशैलविमर्दनम् ।
देवसेनापतिं देवं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ १॥ *

ஷண்முக²ம்ʼ பார்வதீபுத்ரம்ʼ க்ரௌஞ்சஶைலவிமர்த³னம் |
தே³வஸேனாபதிம்ʼ தே³வம்ʼ ஸ்கந்த³ம்ʼ வந்தே³ ஶிவாத்மஜம் ||  1||

ṣaṇmukhaṃ pārvatīputraṃ krauñcaśailavimardanam ।
devasenāpatiṃ devaṃ skandaṃ vande śivātmajam ॥ 1॥

षण्मुखं  -  ஷண்முக²ம்ʼ  -  ஆறுமுகனை,

पार्वती-पुत्रं  -  பார்வதீ-புத்ரம்ʼ  -  பார்வதியின் புத்ரனை,

क्रौञ्च-शैल विमर्दनं  -  க்ரௌஞ்ச-ஶைல விமர்த³னம்ʼ  -  மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸுரனை வதைத்தவனை,

देवसेना-पतिं  -  தே³வஸேனா-பதிம்ʼ   -  தேவஸேனையின் கணவனை,

देवं  -  தே³வம்ʼ  -  தேவனை, 

शिवात्मजं स्कन्दं  -  ஶிவாத்மஜம்ʼ ஸ்கந்த³ம்ʼ  -  சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை

वन्दे  -  வந்தே³  -  நமஸ்கரிக்கின்றேன்.

பொருள் :

ஆறுமுகனும், பார்வதியின் புத்ரனும், மலை உருவமெடுத்த க்ரௌஞ்சாஸுரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும், தேவனும்,  சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.   1

Meaning :

I salute Skanda, the son of Lord Shiva,

Who has six heads,

Who is the son of Parvathi,

Who broke the Krouncha mountain into pieces,

Who is the God and

Who is the spouse of Devasena.   1

*  देव-सेनापतिं - தே³வ-ஸேனாபதிம்ʼ  -     தேவர் சேனைத் தலைவனை  -  commander of Deva armies.

No comments:

Post a Comment