Sri Subrahmanya Karavalamba Stotram - Introduction
ஸுப்ரமண்ய - முருகப் பெருமான்,
கர - கை,
அவலம்பம் - பிடித்துக் கொள்ளுதல்.
ஒரு அன்னையின் கையைப் பிடித்து, நடக்கத் தெரியாத குழந்தை நடப்பது போல, ஸம்ஸாரத்தில் மிகுந்த சிரமங்களுடன் வாழ்கின்ற மனிதன், தன் இன்னல்கள் தீரவும் பகவானின் பதத்தை அடையவும், முருகப்பெருமானுடைய கரம் கொடுத்து உதவும்படி பக்தன் வேண்டுவதாக இந்த ஸ்தோத்ரம் அமைந்துள்ளது.
கந்தன் அருளால் கோடி ஜன்மத்தில் செய்த பாவமும் அந்தக் கணமே அழிந்து, எல்லாமே இன்பமயம் ஆகும். கஷ்டங்கள் யாவும் நீங்கி நிறைவாழ்வு வாழ்ந்து முடிவில் முக்தியை அடைய தினமும் காலையில் இதை பாராயணம் செய்யலாம்.
॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥
हे स्वामिनाथ! करुणाकर दीनबन्धो
श्रीपार्वतीशमुखपङ्कजपद्मबन्धो ।
श्रीशादिदेवगणपूजितपादपद्म
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ १॥
देवाधिदेवसुत देवगणाधिनाथ
देवेन्द्रवन्द्यमृदुपङ्कजमञ्जुपाद ।
देवर्षिनारदमुनीन्द्रसुगीतकीर्ते
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ २॥
नित्यान्नदाननिरताखिलरोगहारिन्
भाग्यप्रदानपरिपूरितभक्तकाम ।
शृत्यागमप्रणववाच्यनिजस्वरूप
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ३॥
क्रौञ्चासुरेन्द्रपरिखण्डन शक्तिशूल-
चापादिशस्त्रपरिमण्डितदिव्यपाणे ।
श्रीकुण्डलीशधरतुण्डशिखीन्द्रवाह
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ४॥
देवाधिदेवरथमण्डलमध्यवेऽद्य
देवेन्द्रपीठनकरं दृढचापहस्तम् ।
शूरं निहत्य सुरकोटिभिरीड्यमान
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ५॥
हारादिरत्नमणियुक्तकिरीटहार
केयूरकुण्डललसत्कवचाभिरामम् ।
हे वीर तारकजयामरवृन्दवन्द्य
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ६॥
पञ्चाक्षरादिमनुमन्त्रितगाङ्गतोयैः
पञ्चामृतैः प्रमुदितेन्द्रमुखैर्मुनीन्द्रैः ।
पट्टाभिषिक्तहरियुक्त परासनाथ
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ७॥
श्रीकार्तिकेय करुणामृतपूर्णदृष्ट्या
कामादिरोगकलुषीकृतदुष्टचित्तम् ।
सिक्त्वा तु मामव कलाधरकान्तिकान्त्या
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ८॥
सुब्रह्मण्याष्टकं पुण्यं ये पठन्ति द्विजोत्तमाः ।
ते सर्वे मुक्तिमायान्ति सुब्रह्मण्यप्रसादतः ॥
सुब्रह्मण्याष्टकमिदं प्रातरुत्थाय यः पठेत् ।
कोटिजन्मकृतं पापं तत्क्षणादेव नश्यति ॥
॥ इति श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥
॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥
ஹே ஸ்வாமினாத²! கருணாகர தீ³னப³ந்தோ⁴
ஶ்ரீபார்வதீஶமுக²பங்கஜபத்³மப³ந்தோ⁴ ।
ஶ்ரீஶாதி³தே³வக³ணபூஜிதபாத³பத்³ம
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 1॥
தே³வாதி⁴தே³வஸுத தே³வக³ணாதி⁴னாத²
தே³வேந்த்³ரவந்த்³யம்ருʼது³பங்கஜமஞ்ஜுபாத³ ।
தே³வர்ஷினாரத³முனீந்த்³ரஸுகீ³தகீர்தே
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 2॥
நித்யான்னதா³னனிரதாகி²லரோக³ஹாரின்
பா⁴க்³யப்ரதா³னபரிபூரிதப⁴க்தகாம ।
ஶ்ருʼத்யாக³மப்ரணவவாச்யனிஜஸ்வரூப
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 3॥
க்ரௌஞ்சாஸுரேந்த்³ரபரிக²ண்ட³ன ஶக்திஶூல-
சாபாதி³ஶஸ்த்ரபரிமண்டி³ததி³வ்யபாணே ।
ஶ்ரீகுண்ட³லீஶத⁴ரதுண்ட³ஶிகீ²ந்த்³ரவாஹ
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 4॥
தே³வாதி⁴தே³வரத²மண்ட³லமத்⁴யவே(அ)த்³ய
தே³வேந்த்³ரபீட²னகரம்ʼ த்³ருʼட⁴சாபஹஸ்தம் ।
ஶூரம்ʼ நிஹத்ய ஸுரகோடிபி⁴ரீட்³யமான
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 5॥
ஹாராதி³ரத்னமணியுக்தகிரீடஹார
கேயூரகுண்ட³லலஸத்கவசாபி⁴ராமம் ।
ஹே வீர தாரகஜயாமரவ்ருʼந்த³வந்த்³ய
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 6॥
பஞ்சாக்ஷராதி³மனுமந்த்ரிதகா³ங்க³தோயை꞉
பஞ்சாம்ருʼதை꞉: ப்ரமுதி³தேந்த்³ரமுகை²ர்முனீந்த்³ரை꞉: ।
பட்டாபி⁴ஷிக்தஹரியுக்த பராஸனாத²
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 7॥
ஶ்ரீகார்திகேய கருணாம்ருʼதபூர்ணத்³ருʼஷ்ட்யா
காமாதி³ரோக³கலுஷீக்ருʼதது³ஷ்டசித்தம் ।
ஸிக்த்வா து மாமவ கலாத⁴ரகாந்திகாந்த்யா
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 8॥
ஸுப்³ரஹ்மண்யாஷ்டகம்ʼ புண்யம்ʼ யே பட²ந்தி த்³விஜோத்தமா꞉: ।
தே ஸர்வே முக்திமாயாந்தி ஸுப்³ரஹ்மண்யப்ரஸாத³த꞉: ॥
ஸுப்³ரஹ்மண்யாஷ்டகமித³ம்ʼ ப்ராதருத்தா²ய ய꞉ படே²த் ।
கோடிஜன்மக்ருʼதம்ʼ பாபம்ʼ தத்க்ஷணாதே³வ நஶ்யதி ॥
॥ இதி ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥
॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥
he svāminātha! karuṇākara dīnabandho
śrīpārvatīśamukhapaṅkajapadmabandho ।
śrīśādidevagaṇapūjitapādapadma
vallīśanātha mama dehi karāvalambam ॥ 1॥
devādhidevasuta devagaṇādhinātha
devendravandyamṛdupaṅkajamañjupāda ।
devarṣināradamunīndrasugītakīrte
vallīśanātha mama dehi karāvalambam ॥ 2॥
nityānnadānaniratākhilarogahārin
bhāgyapradānaparipūritabhaktakāma ।
śṛtyāgamapraṇavavācyanijasvarūpa
vallīśanātha mama dehi karāvalambam ॥ 3॥
krauñcāsurendraparikhaṇḍana śaktiśūla-
cāpādiśastraparimaṇḍitadivyapāṇe ।
śrīkuṇḍalīśadharatuṇḍaśikhīndravāha
vallīśanātha mama dehi karāvalambam ॥ 4॥
devādhidevarathamaṇḍalamadhyave'dya
devendrapīṭhanakaraṃ dṛḍhacāpahastam ।
śūraṃ nihatya surakoṭibhirīḍyamāna
vallīśanātha mama dehi karāvalambam ॥ 5॥
hārādiratnamaṇiyuktakirīṭahāra
keyūrakuṇḍalalasatkavacābhirāmam ।
he vīra tārakajayāmaravṛndavandya
vallīśanātha mama dehi karāvalambam ॥ 6॥
pañcākṣarādimanumantritagāṅgatoyaiḥ
pañcāmṛtaiḥ pramuditendramukhairmunīndraiḥ ।
paṭṭābhiṣiktahariyukta parāsanātha
vallīśanātha mama dehi karāvalambam ॥ 7॥
śrīkārtikeya karuṇāmṛtapūrṇadṛṣṭyā
kāmādirogakaluṣīkṛtaduṣṭacittam ।
siktvā tu māmava kalādharakāntikāntyā
vallīśanātha mama dehi karāvalambam ॥ 8॥
subrahmaṇyāṣṭakaṃ puṇyaṃ ye paṭhanti dvijottamāḥ ।
te sarve muktimāyānti subrahmaṇyaprasādataḥ ॥
subrahmaṇyāṣṭakamidaṃ prātarutthāya yaḥ paṭhet ।
koṭijanmakṛtaṃ pāpaṃ tatkṣaṇādeva naśyati ॥
॥ iti śrī subrahmaṇya karāvalamba stotram ॥