Wednesday, 15 May 2019

Rama suprabhatam - Sloka 4

Rama suprabhatam - Sloka 4

॥ श्री राम सुप्रभातम् ॥

॥ ஶ்ரீ ராம ஸுப்ரபா⁴தம் ॥

॥ ŚRĪ RĀMA SUPRABHĀTAM ॥

प्रातर्वदामि वचसा रघुनाथ नाम
     वाग्दोषहारि सकलं शमलं निहन्ति ।
यत्पार्वती स्वपतिना सह भोक्तुकामा
     प्रीत्या सहस्रहरिनामसमं जजाप ॥ ४॥

ப்ராதர்வதா³மி வசஸா ரகு⁴னாத² நாம
வாக்³தோ³ஷஹாரி ஸகலம்ʼ ஶமலம்ʼ நிஹந்தி ।
யத்பார்வதீ ஸ்வபதினா ஸஹ போ⁴க்துகாமா
ப்ரீத்யா ஸஹஸ்ரஹரினாமஸமம்ʼ ஜஜாப ॥ 4॥

prātarvadāmi vacasā raghunātha nāma
     vāgdoṣahāri sakalaṃ śamalaṃ nihanti ।
yatpārvatī svapatinā saha bhoktukāmā
     prītyā sahasraharināmasamaṃ jajāpa ॥ 4॥

பொருள் :

எல்லாவித பாபங்களையும் போக்குகிறதும், வாக்கிலுள்ள தோஷத்தை விலக்குகிறதும், பார்வதி தேவியானவள் விஷ்ணு ஸஹஸ்ரநாம பயனை (நாம்)  அடைவதற்காக தன் பர்த்தாவான ஸ்ரீ பரமேச்வரனுடன் பக்தியாய் எந்த நாமத்தை ஜபித்தாளோ, அப்படிப்பட்ட ரகுநாதனுடைய நாமாவை வாக்கினால் காலையில் ஜபிக்கிறேன்.   4

Meaning :

At morning, by voice, I chant (speak) names of Raghunātha, Which is the remover of vāgdoṣa (ills of speech), which is the slayer of all faults, and which was chanted by Pārvatī with Her consort—chanted with devotion, equivalent to the Viṣṇusahasranāma.   4

No comments:

Post a Comment