Saturday, 18 May 2019

Sri Vishnu Stuti from Garga Samhita - Sloka 1

Sri Vishnu Stuti from Garga Samhita  -  Sloka 1

॥ श्री विष्णु स्तुतिः ॥

॥ ஶ்ரீ விஷ்ணு ஸ்துதி: ॥

॥ ŚRĪ VIṢṆU STUTIḤ ॥

कक्षीवानुवाच -
वासुदेव नमस्तेऽस्तु गोविन्द पुरुषोत्तम ।
दीनवत्सल दीनेश द्वारकेश परेश्वर ॥ १॥

கக்ஷீவாநுவாச -
வாஸுதே³வ நமஸ்தேঽஸ்து கோ³விந்த³ புருஷோத்தம ।
தீ³நவத்ஸல தீ³நேஶ த்³வாரகேஶ பரேஶ்வர ॥ 1॥

kakṣīvānuvāca -
vāsudeva namaste'stu govinda puruṣottama ।
dīnavatsala dīneśa dvārakeśa pareśvara ॥ 1॥

பொருள் :

கக்ஷீவான் கூறினான் -
வாசுதேவா ! தங்களுக்கு நமஸ்காரம். கோவிந்தா !  புருஷோத்தமா !  தீனவத்ஸலா !  தீனநாதா !  துவாரகாநாதா !  பரமேச்வரா !  தங்களை எப்போதும் வணங்குகிறேன்.   1

Meaning :

Shri Kakshivan said: O Vasudeva, O Govinda, O Supreme Person, O Supreme Controller, O king of Dvaraka, O master of the poor and downtrodden, O Lord who loves the poor and downtrodden, I offer my respectful obeisances to You.   1

No comments:

Post a Comment