Wednesday, 8 May 2019

Rama suprabhatam - Sloka 3

Rama suprabhatam - Sloka 3

॥ श्री राम सुप्रभातम् ॥

॥ ஶ்ரீ ராம ஸுப்ரபா⁴தம் ॥

॥ ŚRĪ RĀMA SUPRABHĀTAM ॥

प्रातर्नमामि रघुनाथपदारविन्दं
     वज्राङ्कुशादिशुभरेखि सुखावहं मे ।
योगीन्द्रमानसमधुव्रतसेव्यमानं
     शापापहं सपदि गौतमधर्मपत्न्याः ॥ ३॥

ப்ராதர்னமாமி ரகு⁴னாத²பதா³ரவிந்த³ம்ʼ
வஜ்ராங்குஶாதி³ஶுப⁴ரேகி² ஸுகா²வஹம்ʼ மே ।
யோகீ³ந்த்³ரமானஸமது⁴வ்ரதஸேவ்யமானம்ʼ
ஶாபாபஹம்ʼ ஸபதி³ கௌ³தமத⁴ர்மபத்ன்யா꞉ ॥ 3॥

prātarnamāmi raghunāthapadāravindaṃ
     vajrāṅkuśādiśubharekhi sukhāvahaṃ me ।
yogīndramānasamadhuvratasevyamānaṃ
     śāpāpahaṃ sapadi gautamadharmapatnyāḥ ॥ 3॥

பொருள் :

பத்மம், அங்குசம் முதலிய மங்களமான ரேகைகளுடன் கூடியதும், எனக்கு மங்களங்களை அளிக்கக் கூடியதும், யோகிச்ரேஷ்டர்களுடைய மனதாகிற வண்டுகளால் ஸேவிக்கப்படுகிறதும், கௌதமரின் மனைவியான அஹல்யையின் சாபத்தை உடன் போக்கியதுமான ரகுகுலதிலகனுடைய பாத கமலங்களை காலையில் வணங்குகிறேன்.   3

Meaning :

At morning, I bow to the lotus-feet of Raghunātha, Which has vajra, aṅkuśaand other auspicious symbols, Which is a bringer of bliss on me, Which is being dwelt like a bumble-bee in the lake-like minds of yogīndra (best among yogī), Which is the immediate destroyer of curse of the consort of Gautama.   3

No comments:

Post a Comment