Rama suprabhatam - Sloka 5
॥ श्री राम सुप्रभातम् ॥
॥ ஶ்ரீ ராம ஸுப்ரபா⁴தம் ॥
॥ ŚRĪ RĀMA SUPRABHĀTAM ॥
प्रातः श्रये श्रुतिनुतां रघुनाथमूर्तिं
नीलाम्बुजोत्पलसितेतररत्ननीलाम् ।
आमुक्तमौक्तिकविशेषविभूषणाढ्यां
ध्येयां समस्तमुनिभिर्जनमुक्तिहेतुम् ॥ ५॥
ப்ராத꞉ ஶ்ரயே ஶ்ருதினுதாம்ʼ ரகு⁴னாத²மூர்திம்ʼ
நீலாம்பு³ஜோத்பலஸிதேதரரத்னநீலாம் ।
ஆமுக்தமௌக்திகவிஶேஷவிபூ⁴ஷணாட்⁴யாம்ʼ
த்⁴யேயாம்ʼ ஸமஸ்தமுனிபி⁴ர்ஜனமுக்திஹேதும் ॥ 5॥
prātaḥ śraye śrutinutāṃ raghunāthamūrtiṃ
nīlāmbujotpalasitetararatnanīlām ।
āmuktamauktikaviśeṣavibhūṣaṇāḍhyāṃ
dhyeyāṃ samastamunibhirjanamuktihetum ॥ 5॥
பொருள் :
வேதங்களால் ஸ்துதிக்கப்பட்டதும், நீருண்ட மேகம் போன்றும், நீலோத்பலம் போன்றும், இந்திரநீல ரத்னம் போன்றும், நீலமானதும் முத்துக்கள் இழைக்கப்பட்ட சிறந்த ஆபரணங்கள் நிறைந்ததும், எல்லா முனிவர்களாலும் தன் பக்த ச்ரேஷ்டர்களாலும் தியானம் பண்ணத் தகுந்ததுமான ரகுநாத மூர்த்தியை ஆச்ரயிக்கிறேன். 5
Meaning :
At morning, I show dīpa (light) to the statue (image) of Raghunātha, Which is saluted by the śruti (Veda), Which is dark blue due to non-white colored jewels (marakatamaṇi) and like the petals of a blue-colored lotus, Which is decorated by special ornaments accoutred with pearls (mauktika), and Which is meditated upon by sages (muni) and people (jana) for liberation. 5
No comments:
Post a Comment