Adi Shankara Bhagavadpada's Ganesha Pancharatnam
श्री आदि शङ्कराचार्य विरचित
॥ श्री महागणेश पञ्चरत्न स्तोत्रम् ॥
śrī ādi śaṅkarācārya viracita
॥ śrī mahāgaṇeśa pañcaratna stotram ॥
ஶ்ரீ ஆதி ஶங்கராசார்ய விரசித
॥ ஶ்ரீ மஹாகணேஶ பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥
samastalokaśaṅkaraṃ nirastadaityakuñjaraṃ
daretarodaraṃ varaṃ varebhavaktramakṣaram ।
kṛpākaraṃ kṣamākaraṃ mudākaraṃ yaśaskaraṃ
manaskaraṃ namaskṛtāṃ namaskaromi bhāsvaram ॥ 3॥
ஸமஸ்தலோகஶங்கரம் நிரஸ்ததை³த்யகுஞ்ஜரம்
த³ரேதரோத³ரம் வரம் வரேப⁴வக்த்ரமக்ஷரம் ।
க்ருʼபாகரம் க்ஷமாகரம் முதா³கரம் யஶஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருʼதாம் நமஸ்கரோமி பா⁴ஸ்வரம் ॥ 3॥
பொருள் :
समस्तलोकशङ्करं निरस्तदैत्यकुञ्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् ।
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥ ३॥
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् ।
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥ ३॥
samastalokaśaṅkaraṃ nirastadaityakuñjaraṃ
daretarodaraṃ varaṃ varebhavaktramakṣaram ।
kṛpākaraṃ kṣamākaraṃ mudākaraṃ yaśaskaraṃ
manaskaraṃ namaskṛtāṃ namaskaromi bhāsvaram ॥ 3॥
ஸமஸ்தலோகஶங்கரம் நிரஸ்ததை³த்யகுஞ்ஜரம்
த³ரேதரோத³ரம் வரம் வரேப⁴வக்த்ரமக்ஷரம் ।
க்ருʼபாகரம் க்ஷமாகரம் முதா³கரம் யஶஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருʼதாம் நமஸ்கரோமி பா⁴ஸ்வரம் ॥ 3॥
Bowing (namakrutAm) in my mind (manaskaram),
and I salute (namskarOmi) the resplendent (bhAsvaram) lord who:
16) is the creator (karam) of auspiciousness
(SaM) in all (samasta) the worlds (lOka)
17) decimated (niratsa) the elephant-faced
(kunjaram) demon (daitya)
18) has an excellent (varam), white (dara) and
expansive (itara) abdomen (udaram)
19) is the granter of unalterable (akSaram)
boons (vara) from his elephant-snout (ibhavaktram)
20) is the creator (karam) of compassion
(krupA), forgiveness (kshamA), happiness (muda) and fame (yaSas). 3
பொருள் :
எல்லா உலகிற்கும் நன்மை தருபவர், யானை வடிவில் வந்த அசுரனை அடக்கியவர், பெரும்வயிறு கொண்டவர்,நாடத்தக்கவர், சிறந்த யானை முகம் உள்ளவர், சிதறியழியாதவர், பரிவு உள்ளவர், தவற்றைப் பொறுத்துக் கொள்பவர், மகிழ்ச்சி தருபவர், புகழ் தருபவர், வணங்குபவர்க்கு நல்மனம் தருபவர், ஒளி மிக்கவர், இவரை வணங்குகிறேன். 3

