श्री आदि शङ्कराचार्य विरचित
॥ श्री महागणेश पञ्चरत्न स्तोत्रम् ॥
śrī ādi śaṅkarācārya viracita
॥ śrī mahāgaṇeśa pañcaratna stotram ॥
ஶ்ரீ ஆதி ஶங்கராசார்ய விரசித
॥ ஶ்ரீ மஹாகணேஶ பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥

नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरं
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम् ।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् ॥ २॥
natetarātibhīkaraṃ navoditārkabhāsvaraṃ
namatsurārinirjaraṃ natādhikāpaduddharam ।
sureśvaraṃ nidhīśvaraṃ gajeśvaraṃ gaṇeśvaraṃ
maheśvaraṃ tamāśraye parātparaṃ nirantaram ॥ 2॥
நதேதராதிபீ⁴கரம் நவோதி³தார்கபா⁴ஸ்வரம்
நமத்ஸுராரினிர்ஜரம் நதாதி⁴காபது³த்³த⁴ரம் ।
ஸுரேஶ்வரம் நிதீ⁴ஶ்வரம் க³ஜேஶ்வரம் க³ணேஶ்வரம்
மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் நிரந்தரம் ॥ 2॥
Meaning :
I pray (namat) to the destroyer (nirjaram) of the enemies (ari) of the Gods (sura) who:
9) induces fear (bhIkaram) into everything (itarAdi) that is crooked (nata)10) is resplendent (bhAsvaram) as the newly (nava) risen (udita) sun (arka).
11) is like a rope-ladder (duddharam) that offers a means of escape from the rising (adhika) waters (Apa) of the bhavasAgara
12) is the leader (ISvara) of the gods (sura), wealth (nidhi) and Siva gaNas
13) is the elephant-faced (gaja) lord (ISvara)
14) offers protection (ASrayE) like (sama) Siva (mahESvara) himself
15) is always the superlative (parAtparam) and eternal (nirantaram) one.
பொருள் :
தன்னை வணங்காதவர்க்குப் பயம் தோன்றச் செய்பவர்,
புதிதாக உதிக்கின்ற சூர்யனின் ஒளி கொண்டவர்.,
தேவர்களின் ஈசன்.,
நிதிகளுக்கு ஈசர்.,
யானைகளின் தலைவர்.,
கணங்களின் தலைவர்.,
பெரும் ஈசர்.,
மேலானதற்கும் மேலானவர் ( அப்பாற்பட்டதற்கும் அப்பாற்பட்டவர் )., இவரைத் தொடர்ந்து சரணடைகிறேன்.'
No comments:
Post a Comment