Saturday, 25 May 2019

Sri Vishnu Stuti from Garga Samhita - Sloka 2

Sri Vishnu Stuti from Garga Samhita  -  Sloka 2

॥ श्री विष्णु स्तुतिः ॥

॥ ஶ்ரீ விஷ்ணு ஸ்துதி: ॥

॥ ŚRĪ VIṢṆU STUTIḤ ॥

ध्रुवे ध्रुवपदं दात्रे प्रह्लादस्यार्तिहारिणे ।
गजस्योद्धारिणे तुभ्यं बलेर्बलिविदे नमः ॥ २॥

த்⁴ருவே த்⁴ருவபத³ம் தா³த்ரே ப்ரஹ்லாத³ஸ்யார்திஹாரிணே ।
க³ஜஸ்யோத்³தா⁴ரிணே துப்⁴யம் ப³லேர்ப³லிவிதே³ நம: ॥ 2॥

dhruve dhruvapadaṃ dātre prahlādasyārtihāriṇe ।
gajasyoddhāriṇe tubhyaṃ balerbalivide namaḥ ॥ 2॥

பொருள் :

தாங்களே துருவனுக்கு துருவபதமளித்தீர்; பிரஹ்லாதன் துயர் தீர்த்தீர்; கஜராஜனை உத்தாரம் செய்தீர்; பலிச் சக்ரவர்த்தியின் காணிக்கையை ஏற்றுக்கொண்டீர். தங்களுக்கு வணக்கம்.   2

Meaning :

To You, who gave an eternal kingdom to Dhruva, removed Prahlada's sufferings, delivered a regal elephant, and accepted Bali's offering, I offer my respectful obeisances.   2

No comments:

Post a Comment