Saturday, 1 June 2019

Sri Vishnu Stuti from Garga Samhita - Sloka 3

Sri Vishnu Stuti from Garga Samhita  -  Sloka 3

॥ श्री विष्णु स्तुतिः ॥

॥ ஶ்ரீ விஷ்ணு ஸ்துதி: ॥

॥ ŚRĪ VIṢṆU STUTIḤ ॥

द्रौपदीचीरसन्तानकारिणे हरये नमः ।
गराग्निवनवासेभ्यः पाण्डवानां सहायिने ॥ ३॥

த்³ரௌபதீ³சீரஸந்தாநகாரிணே ஹரயே நம: ।
க³ராக்³நிவநவாஸேப்⁴ய: பாண்ட³வாநாம் ஸஹாயிநே ॥ 3॥

draupadīcīrasantānakāriṇe haraye namaḥ ।
garāgnivanavāsebhyaḥ pāṇḍavānāṃ sahāyine ॥ 3॥

பொருள் :

துரௌபதியின் புடவையை அதிகமாக வளர்த்து அவளது மானம் காத்த ஸ்ரீ ஹரியே, உம்மை வணங்குகிறேன். விஷம், தீ, வனவாசம்ஆகியவற்றிலிருந்து பாண்டவர்களைக் காத்த பாண்டவ சகாயனான உங்களுக்கு வணக்கம்.   3

Meaning :

To You, the Supreme Personality of Godhead, who made Draupadi's garment endless and rescued the Pandavas from poison, fire, and exile in the forest, I offer my respectful obeisances.   3

No comments:

Post a Comment