Tuesday, 4 June 2019

Sri Subrahmanya Karavalamba Stotram - Sloka 1

Sri Subrahmanya Karavalamba Stotram  -  Sloka 1

॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥

॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥

॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥

हे स्वामिनाथ! करुणाकर दीनबन्धो
    श्रीपार्वतीशमुखपङ्कजपद्मबन्धो ।
श्रीशादिदेवगणपूजितपादपद्म
    वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ १॥

ஹே ஸ்வாமினாத²! கருணாகர தீ³னப³ந்தோ⁴
ஶ்ரீபார்வதீஶமுக²பங்கஜபத்³மப³ந்தோ⁴ ।
ஶ்ரீஶாதி³தே³வக³ணபூஜிதபாத³பத்³ம
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 1॥

he svāminātha! karuṇākara dīnabandho
    śrīpārvatīśamukhapaṅkajapadmabandho ।
śrīśādidevagaṇapūjitapādapadma
    vallīśanātha mama dehi karāvalambam ॥ 1॥

பொருள் :

சுவாமிநாதப் பெருமானே! கருணை நிறைந்தவரே! எளியோர் நாதனே! திருவான உமையவளின் தாமரை மலர் நிகர்த்த திருமடியில் அமர்ந்திருப்பவரே! மகாவிஷ்னு, மகாலட்சுமி உள்ளிட்ட சகல தேவர்களாலும் போற்றப்படும் உமது திருப்பாதங்களுக்குச் சரணம்! வள்ளி மணவாளரே, உமது திருக்கரத்தினால் எனக்கு உதவி அருளுங்கள்!   1

Meaning :

Extend a hand of support, Oh Lord of Valli,
Who is the chief of gods, who is merciful,
Who is friend of the oppressed, 
Who is the son of the lotus faced lord of goddess Parvathi,
And whose lotus feet is worshipped 
By all gods and also by Lord of Goddess Lakshmi.   1

No comments:

Post a Comment