Rama suprabhatam - Sloka 6 ( Final and Phalasruti )
॥ श्री राम सुप्रभातम् ॥
॥ ஶ்ரீ ராம ஸுப்ரபா⁴தம் ॥
॥ ŚRĪ RĀMA SUPRABHĀTAM ॥
यः श्लोकपञ्चकमिदं प्रयतः पठेद्धि
नित्यं प्रभातसमये पुरुषः प्रबुद्धः ।
श्रीरामकिङ्करजनेषु स एव मुख्यो
भूत्वा प्रयाति हरिलोकमनन्यलभ्यम् ॥
॥ इति श्रीराम सुप्रभातम् ॥
ய꞉ ஶ்லோகபஞ்சகமித³ம்ʼ ப்ரயத꞉ படே²த்³தி⁴
நித்யம்ʼ ப்ரபா⁴தஸமயே புருஷ꞉ ப்ரபு³த்³த⁴꞉ ।
ஶ்ரீராமகிங்கரஜனேஷு ஸ ஏவ முக்²யோ
பூ⁴த்வா ப்ரயாதி ஹரிலோகமனந்யலப்⁴யம் ॥
॥ இதி ஶ்ரீராம ஸுப்ரபா⁴தம் ॥
yaḥ ślokapañcakamidaṃ prayataḥ paṭheddhi
nityaṃ prabhātasamaye puruṣaḥ prabuddhaḥ ।
śrīrāmakiṅkarajaneṣu sa eva mukhyo
bhūtvā prayāti harilokamananyalabhyam ॥
॥ iti śrīrāma suprabhātam ॥
பொருள் : ( பலன் )
எந்த புருஷன் விடியற்காலையில் எழுந்து தினந்தோறும் பக்தியுடன் இந்த ஐந்து சுலோகங்களைப் படிப்பானோ, அவனே ஸ்ரீராம பக்தர்களுக்குள் சிறந்தவனாக ஆகி மற்றவர்களால் அடையமுடியாததான வைகுண்டலோகத்தை அடைகிறான்.
Meaning :
He, who reads these five śloka (chandaḥ) daily at morning after the activity of body, is a wise man. Indeed having become the best among the devotees (servants) of Śrīrāma, He goes towards the world of Hari and achieves unison with Hari.
No comments:
Post a Comment