Sri Vishnu Stuti from Garga Samhita - Sloka 4
॥ श्री विष्णु स्तुतिः ॥
॥ ஶ்ரீ விஷ்ணு ஸ்துதி: ॥
॥ ŚRĪ VIṢṆU STUTIḤ ॥
यादवत्राणकर्त्रे च शक्रादाभीररक्षिणे ।
गुरुमातृद्विजानां च पुत्रदात्रे नमो नमः ॥ ४॥
யாத³வத்ராணகர்த்ரே ச ஶக்ராதா³பீ⁴ரரக்ஷிணே ।
கு³ருமாத்ருʼத்³விஜாநாம் ச புத்ரதா³த்ரே நமோ நம: ॥ 4॥
yādavatrāṇakartre ca śakrādābhīrarakṣiṇe ।
gurumātṛdvijānāṃ ca putradātre namo namaḥ ॥ 4॥
பொருள் :
யது குலத்தின் ரக்ஷகரும், இந்திரனுடைய கோபத்திலிருந்து வ்ரஜ ஆயர்களைக் காத்தவருமான தங்களுக்கு நமஸ்காரம். குருவிற்கும், தேவகி மாதாவிற்கும், பிராம்மணனுக்கும் அவர்களது இறந்த மகன்களைக் கொண்டுவந்து கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணா ! உங்களுக்குத் தொடர்ந்து வணக்கம் செலுத்துகிறேன். 4
Meaning :
To You, who protected the Yadavas, protected the gopas from King Indra, and returned to Your mother, guru, and a brahmana the sons they had lost, I offer my respectful obeisances. 4
No comments:
Post a Comment