Sri Subrahmanya Karavalamba Stotram - Sloka 3
॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥
॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥
॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥
नित्यान्नदाननिरताखिलरोगहारिन्
भाग्यप्रदानपरिपूरितभक्तकाम ।
शृत्यागमप्रणववाच्यनिजस्वरूप
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ३॥
நித்யான்னதா³னனிரதாகி²லரோக³ஹாரின்
பா⁴க்³யப்ரதா³னபரிபூரிதப⁴க்தகாம ।
ஶ்ருʼத்யாக³மப்ரணவவாச்யனிஜஸ்வரூப
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 3॥
nityānnadānaniratākhilarogahārin
bhāgyapradānaparipūritabhaktakāma ।
śṛtyāgamapraṇavavācyanijasvarūpa
vallīśanātha mama dehi karāvalambam ॥ 3॥
பொருள் :
உலக உயிர்களின்மீது அன்பு கொண்டு சகல உயிர்களும் பசியாறிட உணவளிப்பவரும், வணங்கிடும் பக்தர்களின் பிறவிப் பிணிகளை நீக்கும் மருத்துவராக அருள்பாலிப்பவரும், பக்தர்களின் ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதையே தன்னுடைய லட்சியமாகக் கொண்டவரும், ஸ்ருதி, ஆகமம், பிரணவம் ஆகியவற்றின் மொத்த உருவமாய்த் திகழ்பவரும், வள்ளி நாயகனுமான சுப்ரமண்யரே! எனக்கு அபயக்கரம் நீட்டி அருளுங்கள்! 3
Meaning :
Extend a hand of support, Oh Lord of Valli,
Who gives food daily in charity, who cures all prevalent diseases,
Who bestows luck, who fulfills all wishes of devotees,
And whose real form is the pranava given in Vedas. 3
No comments:
Post a Comment