Sri Vaidyanaatha Ashtakam - Sloka 2
॥ श्री वैद्यनाथाष्टकम् ॥
॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥
॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥
गङ्गाप्रवाहेन्दु जटाधराय त्रिलोचनाय स्मर कालहन्त्रे ।
समस्त देवैरभिपूजिताय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ २॥
க³ங்கா³ப்ரவாஹேந்து³ ஜடாத⁴ராய த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே ।
ஸமஸ்த தே³வைரபி⁴பூஜிதாய ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 2॥
gaṅgāpravāhendu jaṭādharāya trilocanāya smara kālahantre ।
samasta devairabhipūjitāya śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 2॥
गङ्गा-प्रवाह-इन्दु जटा-धराय - க³ங்கா³-ப்ரவாஹ-இந்து³ ஜடா-த⁴ராய - பொங்கிவரும் கங்கை, சந்திரன் இவைகளைத் தன் ஜடையில் தரித்தவருக்கு,
त्रि-लोचनाय - த்ரி-லோசனாய - மூன்று கண்களையடையவருக்கு,
स्मर-काल हन्त्रे - ஸ்மர-கால ஹந்த்ரே - மன்மதன், காலன் (யமன்) இவர்களை (ஒரு கட்டத்தில்) அழித்தவருக்கு,
समस्त देवैः अभि-पूजिताय - ஸமஸ்த தே³வை꞉ அபி⁴-பூஜிதாய - அனைத்து தேவர்களாலும் வழிபடப்படுபவரும்,
श्री वैद्य-नाथाय नमःशिवाय - ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய - ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
பொருள் :
பொங்கிவரும் கங்கை, சந்திரன் இவைகளைத் தன் ஜடையில் தரித்தவரும், மூன்று கண்களையடையவரும், மன்மதன், காலன் (யமன்) இவர்களை (ஒரு கட்டத்தில்) அழித்தவரும், அனைத்து தேவர்களாலும் வழிபடப்படுபவரும், ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 2
Meaning :
I salute that God Shiva,
Who is the king among physicians,
Who wears the flow of Ganges and the moon,
On his head,
Who has three eyes,
Who had killed the God of love and death,
And who is worshipped by all devas. 2
No comments:
Post a Comment