Sri Subrahmanya Karavalamba Stotram - Sloka 4
॥ श्री सुब्रह्मण्य करावलम्ब स्तोत्रम् ॥
॥ ஶ்ரீ ஸுப்³ரஹ்மண்ய கராவலம்ப³ ஸ்தோத்ரம் ॥
॥ ŚRĪ SUBRAHMAṆYA KARĀVALAMBA STOTRAM ॥
क्रौञ्चासुरेन्द्रपरिखण्डन शक्तिशूल-
चापादिशस्त्रपरिमण्डितदिव्यपाणे ।
श्रीकुण्डलीशधरतुण्डशिखीन्द्रवाह
वल्लीशनाथ मम देहि करावलम्बम् ॥ ४॥
க்ரௌஞ்சாஸுரேந்த்³ரபரிக²ண்ட³ன ஶக்திஶூல-
சாபாதி³ஶஸ்த்ரபரிமண்டி³ததி³வ்யபாணே ।
ஶ்ரீகுண்ட³லீஶத⁴ரதுண்ட³ஶிகீ²ந்த்³ரவாஹ
வல்லீஶனாத² மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 4॥
krauñcāsurendraparikhaṇḍana śaktiśūla-
cāpādiśastraparimaṇḍitadivyapāṇe ।
śrīkuṇḍalīśadharatuṇḍaśikhīndravāha
vallīśanātha mama dehi karāvalambam ॥ 4॥
பொருள் :
இந்திரனையும் வென்று இறுமாப்புடன் திரிந்த க்ரௌஞ்ச மலையின் செருக்கை சக்தி வேலால் தகர்த்தவரே! பாசம் முதலிய திவ்ய பாணங்களை தரித்து பாரினைக் காத்திட பரிதிபோல் உலா வருபவரே! வள்ளி நாயகரே! எனக்கு உதவும் உமது கரத்தினால் ஆறுதல் அளியுங்கள்! 4
Meaning :
Extend a hand of support, Oh Lord of Valli,
Who is the Lord of mountains, who holds,
Shakthi, Soola, bow and arrows in his holy hands,
Who wears ear rings and who rides the fast moving peacock. 4
No comments:
Post a Comment