Wednesday, 1 May 2019

Rama suprabhatam - Sloka 2

Rama suprabhatam - Sloka 2

॥ श्री राम सुप्रभातम् ॥

॥ ஶ்ரீ ராம ஸுப்ரபா⁴தம் ॥

॥ ŚRĪ RĀMA SUPRABHĀTAM ॥

प्रातर्भजामि रघुनाथकरारविन्दं
     रक्षोगणाय भयदं वरदं निजेभ्यः ।
यद्राजसंसदि विभज्य महेशचापं
     सीताकरग्रहणमङ्गलमाप सद्यः ॥ २॥

ப்ராதர்ப⁴ஜாமி ரகு⁴னாத²கராரவிந்த³ம்ʼ
ரக்ஷோக³ணாய ப⁴யத³ம்ʼ வரத³ம்ʼ நிஜேப்⁴ய꞉ ।
யத்³ராஜஸம்ʼஸதி³ விப⁴ஜ்ய மஹேஶசாபம்ʼ
ஸீதாகரக்³ரஹணமங்க³லமாப ஸத்³ய꞉ ॥ 2॥

prātarbhajāmi raghunāthakarāravindaṃ
     rakṣogaṇāya bhayadaṃ varadaṃ nijebhyaḥ ।
yadrājasaṃsadi vibhajya maheśacāpaṃ
     sītākaragrahaṇamaṅgalamāpa sadyaḥ ॥ 2॥

பொருள் :

ராக்ஷஸக் கூட்டங்களுக்கு பயத்தைக் கொடுக்கிறதும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கு வரங்களை அளிப்பதும், எந்தக் கையானது அரசர்கள் நிறைந்த ஸபையில் சிவபெருமானின் வில்லை முறித்து, உடன் ஸ்ரீ ஸீதா தேவியின் பாணிக்ரஹண மங்களத்தை அடைந்ததோ, அப்படிப்பட்ட ரகுவம்ச நாதனுடைய தாமரை போன்ற கையை காலையில் ஸேவிக்கிறேன்.   2

Meaning :

At morning, I adore the lotus-hands of Raghunātha, Which is a giver of fear for the group of Rākṣasa, Which is a giver of boons for own (devotees), and Which having broken the bow of Śiva in a convention of kings took the auspicious hand of Sītā spontaneously.   2

No comments:

Post a Comment