Rama suprabhatam - Sloka 1
॥ श्री राम सुप्रभातम् ॥
॥ ஶ்ரீ ராம ஸுப்ரபா⁴தம் ॥
॥ ŚRĪ RĀMA SUPRABHĀTAM ॥
प्रातः स्मरामि रघुनाथमुखारविन्दं
मन्दस्मितं मधुरभाषि विशालभालम् ।
कर्णावलम्बिचलकुण्डलशोभिगण्डं
कर्णान्तदीर्घनयनं नयनाभिरामम् ॥ १॥
ப்ராத꞉ ஸ்மராமி ரகு⁴னாத²முகா²ரவிந்த³ம்ʼ
மந்த³ஸ்மிதம்ʼ மது⁴ரபா⁴ஷி விஶாலபா⁴லம் ।
கர்ணாவலம்பி³சலகுண்ட³லஶோபி⁴க³ண்ட³ம்ʼ
கர்ணாந்ததீ³ர்க⁴னயனம்ʼ நயனாபி⁴ராமம் ॥ 1॥
prātaḥ smarāmi raghunāthamukhāravindaṃ
mandasmitaṃ madhurabhāṣi viśālabhālam ।
karṇāvalambicalakuṇḍalaśobhigaṇḍaṃ
karṇāntadīrghanayanaṃ nayanābhirāmam ॥ 1॥
பொருள் :
புன்சிரிப்புடன் கூடியதும், இனிமையான பேச்சுடன் கூடியதும், விஸ்தாரமான நெற்றியுடன் கூடியதும், காதுகளில் தொங்குகின்றதும் ஆடுகின்றதுமான குண்டலங்களால் விளங்குகின்ற கன்னப் பிரதேசத்தை உடையதும், காதுவரை நீண்ட கண்களை உடையதும், கண்களுக்கு அழகுற்றிருப்பதும், ரகுவம்சத் திலகனுமான ஸ்ரீராமனுடைய முக கமலத்தை, நான் காலையில் நினைக்கிறேன். 1
Meaning :
At morning, I remember the lotus-face of Raghunātha, Whose smile is gentle, Whose forehead is large and speech is delectable, Whose cheeks are decorated by moving hoops--hoops that are supported from ears, Whose eyes are large and (seemingly) stretch to the ears, and Which is the most beautiful for eyes. 1
No comments:
Post a Comment