Rama stotram by Parashurama - Sloka 16 & 17
॥ श्री राम स्तोत्रम् ॥
|| ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ RĀMA STOTRAM ॥
ततः प्रसन्नो भगवान् श्रीरामः करुणामयः ।
प्रसन्नोऽस्मि तव ब्रह्मन् यत्ते मनसि वर्तते ॥ ४६॥
दास्ये तदखिलं कामं मा कुरुष्वात्र संशयम् ।
ततः प्रीतेन मनसा भार्गवो राममब्रवीत् ॥ ४७॥
தத: ப்ரஸன்னோ ப⁴க³வான் ஶ்ரீராம: கருணாமய: |
ப்ரஸன்னோ(அ)ஸ்மி தவ ப்³ரஹ்மன் யத்தே மனஸி வர்ததே || 46||
தா³ஸ்யே தத³கி²லம்ʼ காமம்ʼ மா குருஷ்வாத்ர ஸம்ʼஶயம் |
தத: ப்ரீதேன மனஸா பா⁴ர்க³வோ ராமமப்³ரவீத் || 47||
tataḥ prasanno bhagavān śrīrāmaḥ karuṇāmayaḥ ।
prasanno'smi tava brahman yatte manasi vartate ॥ 46॥
dāsye tadakhilaṃ kāmaṃ mā kuruṣvātra saṃśayam ।
tataḥ prītena manasā bhārgavo rāmamabravīt ॥ 47॥
பொருள் :
இவ்வாறு மனமுருகித் துதி செய்து நிற்கின்ற, பரசுராமரைப் பார்த்து ஸ்ரீ ராமன் ப்ரஸன்னமடைந்தவராகக் கூறலானார். ஹே ப்ரம்மன் ! நான் மிகவும் ஸந்தோஷமடைந்துள்ளேன். உமது இதயத்திலே, எந்தவிதமான ஆசைகள் இருக்கின்றனவோ அவைகளெல்லாம் பூர்த்தியாகட்டும் என அருள் செய்கின்றேன் " என்று அனுக்ரஹித்தார். அப்போது பரசுராமர் மறுபடியும் ராமனைப் பார்த்து மகிழ்ச்சி பொங்கக் கூறினார். 46, 47
Meaning :
Sri Rama, the embodiment of mercy, now graciously said to Rama of Bhrigu's line: “I am much pleased with you, O holy one. Whatever you desire, I shall grant without any hesitation.” Then in a highly elated mood, that scion of Bhrigu’s line said to Sri Rama. 46, 47
No comments:
Post a Comment