Friday, 22 March 2019

Rama stotram by Parashurama - Sloka 15

Rama stotram by Parashurama - Sloka 15

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

देव यद्यत्कृतं पुण्यं मया लोकजिगीषया ।
तत्सर्वं तव बाणाय भूयाद्राम नमोऽस्तु ते ॥ ४५॥

தே³வ யத்³யத்க்ருʼதம்ʼ புண்யம்ʼ மயா லோகஜிகீ³ஷயா |
தத்ஸர்வம்ʼ தவ பா³ணாய பூ⁴யாத்³ராம நமோ(அ)ஸ்து தே ||  45||

deva yadyatkṛtaṃ puṇyaṃ mayā lokajigīṣayā ।
tatsarvaṃ tava bāṇāya bhūyādrāma namo'stu te ॥ 45॥

பொருள் :

" ஹே தேவ ! புண்யலோகத்தை அடைவதற்காக என்னால் செய்யப்பட்ட ஸத்கர்மாக்கலெல்லாம் இந்த உமது பாணத்திற்கு லக்ஷ்யமாக இருக்கட்டும். ஹே ராம ! உமக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம் ! "   45

Meaning :

O Lord! Whatever meritorious deeds I have performed for the attainment of higher realms in the hereafter, may all those be the target for Thy arrow. With salutations., I dedicate them to Thee, O Rama!   45

No comments:

Post a Comment