Saturday, 2 March 2019

Rama stotram by Parashurama - Sloka 14

Rama stotram by Parashurama - Sloka 14

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

नमोऽस्तु जगतां नाथ नमस्ते भक्तिभावन ।
नमः कारुणिकानन्त रामचन्द्र नमोऽस्तु ते ॥ ४४॥

நமோ(அ)ஸ்து ஜக³தாம்ʼ நாத² நமஸ்தே ப⁴க்திபா⁴வன | 
நம​: காருணிகானந்த ராமசந்த்³ர நமோ(அ)ஸ்து தே ||  44|| 

namo'stu jagatāṃ nātha namaste bhaktibhāvana ।
namaḥ kāruṇikānanta rāmacandra namo'stu te ॥ 44॥

பொருள் :

ஹே பகவன் ! ஜகத்பதியே ! உமக்கு நமஸ்காரம் ! ஹே பக்திபாவன ! கருணாமய ! தங்களுக்கு நமஸ்காரம் ! ஹே அனந்த ! ராமசந்திர ! உமக்கு நமஸ்காரம் !.   44

Meaning :

Salutations to Thee, O Lord of the universe ! Salutations to Thee, augmentator of devotion in aspirants ! Salutation to Thee, the embodiment of mercy and the Existence without end ! To Thee, Ramachandra, my salutations !   44

No comments:

Post a Comment