Saturday, 2 March 2019

Vedasaara Shiva Stotram - Sloka 11

Vedasaara Shiva Stotram - Sloka 11

॥ वेदसार शिव स्तोत्रम् ॥

॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥

॥ VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥

त्वत्तो जगद्भवति देव भव स्मरारे
त्वय्येव तिष्ठति जगन्मृड विश्वनाथ ।
त्वय्येव गच्छति लयं जगदेतदीश
लिङ्गात्मके हर चराचरविश्वरूपिन् ॥११॥

॥ इति श्रीमच्छंकरभगवतः कृतौ
वेदसारशिवस्तोत्रं संपूर्णम् ॥

த்வத்தோ ஜக³த்³ப⁴வதி தே³வ ப⁴வ ஸ்மராரே
த்வய்யேவ திஷ்ட²தி ஜக³ன்ம்ருʼட³ விஶ்வநாத² |
த்வய்யேவ க³ச்ச²தி லயம்ʼ ஜக³தே³ததீ³ஶ
லிங்கா³த்மகே ஹர சராசரவிஶ்வரூபின் || 11||

|| இதி ஶ்ரீமச்ச²ங்கரப⁴க³வத: க்ருʼதௌ
வேத³ஸாரஶிவஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ||

tvatto jagadbhavati deva bhava smarāre
tvayyeva tiṣṭhati jaganmṛḍa viśvanātha ।
tvayyeva gacchati layaṃ jagadetadīśa
liṅgātmake hara carācaraviśvarūpin ॥11॥

॥ iti śrīmacchaṃkarabhagavataḥ kṛtau
vedasāraśivastotraṃ saṃpūrṇam ॥

பொருள் :

ஹே தேவா ! காரணவஸ்துவே ! காமனை அழித்தவரே ! பிரபஞ்சம் உம்மிடமிருந்து உண்டாக்குகிறது.

ஸுகத்தையளிப்பவரே ! ஜகந்நாதா ! உம்மிடமே பிரபஞ்சம் நிற்கிறது.

ஈசனே ! ஹரனே ! ஸ்தாவரமும் ஜங்கமமுமான பிரபஞ்சமாக இருப்பவனே ! காரணஸ்வரூபமான உம்மிடத்தில் தான் பிரபஞ்சம் லயத்தை அடைகிறது. 11

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய வேத ஸார சிவ ஸ்தோத்ரம் முற்றும்.

Meaning :

O Deva, Who is the universe, Who slays Smara! This world emanates from You. O Mṛḍa, Who is the Lord of the world! The world sits inside You. O Īśa, O Hara, Who pervades the entire universe as moving and unmoving forms! This world finally contracts into Your egg-shaped form (lińga) during deluge. 11

Thus ends the Veda Sara Shiva Stotram composed by Sri Sankaracharyar.

No comments:

Post a Comment