அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பகவான் நரகாசுரனை வதம் செய்த பின், பூமாதேவி செய்த ஸ்துதி. நம் தலையிலும் பகவான் தன் கைவைத்து ஆசீர்வதிக்கட்டும்.
भूमिरुवाच
नमस्ते देवदेवेश शङ्खचक्रगदाधर।
भक्तेच्छोपात्तरूपाय परमात्मन्नमोऽस्तु ते॥२५॥
नमः पङ्कजनाभाय नमः पङ्कजमालिने।
नमः पङ्कजनेत्राय नमस्तेपङ्कजाङ्घ्रये॥२६॥
नमो भगवते तुभ्यं वासुदेवाय विष्णवे।
पुरुषायादिबीजाय पूर्णबोधाय ते नमः॥२७॥
अजाय जनयित्रेऽस्य ब्रह्मणेऽनन्तशक्तये।
परावरात्मन्भूतात्मन्परमात्मन्नमोऽस्तु ते॥२८॥
त्वं वै सिसृक्षुरज उत्कटं प्रभो
तमो निरोधाय बिभर्ष्यसंवृतः।
स्थानाय सत्त्वं जगतो जगत्पते
कालः प्रधानं पुरुषो भवान्परः॥२९॥
अहं पयो ज्योतिरथानिलो नभो मात्राणि देवा मन इन्द्रियाणि।
कर्ता महानित्यखिलं चराचरं त्वय्यद्वितीये भगवनयं भ्रमः॥३०॥
तस्यात्मजोऽयं तव पादपङ्कजं भीतः प्रपन्नार्तिहरोपसादितः।
तत्पालयैनं कुरु हस्तपङ्कजं शिरस्यमुष्याखिलकल्मषापहम्॥३१॥
பூ⁴மிருவாச
நமஸ்தே தே³வதே³வேஶ ஶங்க²சக்ரக³தா³த⁴ர|
ப⁴க்தேச்சோ²பாத்தரூபாய பரமாத்மன்னமோ(அ)ஸ்து தே|| 25||
நம: பங்கஜனாபா⁴ய நம: பங்கஜமாலினே|
நம: பங்கஜனேத்ராய நமஸ்தேபங்கஜாங்க்⁴ரயே|| 26||
நமோ ப⁴க³வதே துப்⁴யம்ʼ வாஸுதே³வாய விஷ்ணவே|
புருஷாயாதி³பீ³ஜாய பூர்ணபோ³தா⁴ய தே நம:|| 27||
அஜாய ஜனயித்ரே(அ)ஸ்ய ப்³ரஹ்மணே(அ)நந்தஶக்தயே|
பராவராத்மன்பூ⁴தாத்மன்பரமாத்மன்னமோ(அ)ஸ்து தே|| 28||
த்வம்ʼ வை ஸிஸ்ருʼக்ஷுரஜ உத்கடம்ʼ ப்ரபோ⁴
தமோ நிரோதா⁴ய பி³ப⁴ர்ஷ்யஸம்ʼவ்ருʼத:|
ஸ்தா²னாய ஸத்த்வம்ʼ ஜக³தோ ஜக³த்பதே
கால: ப்ரதா⁴னம்ʼ புருஷோ ப⁴வான்பர:|| 29||
அஹம்ʼ பயோ ஜ்யோதிரதா²னிலோ நபோ⁴ மாத்ராணி தே³வா மன இந்த்³ரியாணி|
கர்தா மஹானித்யகி²லம்ʼ சராசரம்ʼ த்வய்யத்³விதீயே ப⁴க³வனயம்ʼ ப்⁴ரம:|| 30||
தஸ்யாத்மஜோ(அ)யம்ʼ தவ பாத³பங்கஜம்ʼ பீ⁴த: ப்ரபன்னார்திஹரோபஸாதி³த:|
தத்பாலயைனம்ʼ குரு ஹஸ்தபங்கஜம்ʼ ஶிரஸ்யமுஷ்யாகி²லகல்மஷாபஹம்|| 31||
bhūmiruvāca
namastē dēvadēvēśa śaṅkhacakragadādhara|
bhaktēcchōpāttarūpāya paramātmannamō'stu tē||25||
namaḥ paṅkajanābhāya namaḥ paṅkajamālinē|
namaḥ paṅkajanētrāya namastēpaṅkajāṅghrayē||26||
namō bhagavatē tubhyaṃ vāsudēvāya viṣṇavē|
puruṣāyādibījāya pūrṇabōdhāya tē namaḥ||27||
ajāya janayitrē'sya brahmaṇē'nantaśaktayē|
parāvarātmanbhūtātmanparamātmannamō'stu tē||28||
tvaṃ vai sisṛkṣuraja utkaṭaṃ prabhō
tamō nirōdhāya bibharṣyasaṃvṛtaḥ|
sthānāya sattvaṃ jagatō jagatpatē
kālaḥ pradhānaṃ puruṣō bhavānparaḥ||29||
ahaṃ payō jyōtirathānilō nabhō mātrāṇi dēvā mana indriyāṇi|
kartā mahānityakhilaṃ carācaraṃ tvayyadvitīyē bhagavanayaṃ bhramaḥ||30||
tasyātmajō'yaṃ tava pādapaṅkajaṃ bhītaḥ prapannārtiharōpasāditaḥ|
tatpālayainaṃ kuru hastapaṅkajaṃ śirasyamuṣyākhilakalmaṣāpaham||31||
பூமாதேவி கூறுகிறாள்.
தேவதேவனே ! ஈசனே ! சங்கு சக்கரம் கதை ஏந்தியவா ! பரமனே ! பக்தனின் விருப்பத்தை நிறைவேற்ற வடிவெடுக்கும் உமக்கு நமஸ்காரம்.25
தாமரையைத் தொப்புளாக உடையவரும், அதற்கேற்ப தாமரை மாலை அணிந்தவரும், தாமரைக் கண்ணரும், தாமரைத் திருவடியுள்ளவருமான உமக்கு நமஸ்காரம்.26
தாங்களே பகவான். எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கினும் வசுதேவரது திருக்குமரன் எனத் திருமேனி கொண்டு விளங்குகிறீர்கள். மாயையின் செயலான அனைத்து உலகங்களுக்கும் முன்பே ஸத் ரூபியாய் விளங்குபவரும் தாங்களே. அனைத்து காரணங்களுக்கும் மூலகாரணர், ஞானமே வடிவெடுத்தவர் தாங்கள். தங்களுக்கு நமஸ்காரம்.27
கார்யகாரண பிரபஞ்ச ரூபியும், ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவுமான ஹே பரமாத்மாவே ! ஜன்மம் இல்லாதவரும், இவ்வுலகத்தை ச்ருஷ்டித்தவரும், பரப்ரஹ்ம ஸ்வரூபியும், அளவற்ற சக்தியுடையவருமான தங்களுக்கு நமஸ்காரம்.28
ப்ரபுவே ! தாங்கள் அனைத்தையும் படைக்க முற்படுகையில் வீர்யமிக்க ரஜோ குணத்தையும், அவற்றை அழிக்கத் தமோ குணத்தையும், உலகை வாழ வைக்க ஸத்வ குணத்தையும் ஏற்கிறீர். ஆனால் இக்குணங்களில் தாங்கள் மறையவோ ஒட்டவோ இல்லை. பிரகிருதி மாயை புருஷன் இவற்றின் சேர்க்கை - பிரிவுகளின் காரணமான காலமும் தாங்களே, இவற்றிற்க்கு அப்பாற்பட்டவரும் தாங்களே.29
பகவானே ! பூமியான நானும், நீரும், நெருப்பும், காற்றும், ஆகாயமும், இவற்றின் தன்மாத்திரைகளான சப்தம் முதலிய குணங்களும், இவற்றின் அதிதேவதைகளும், மனமும், இந்திரியங்களும், அஹங்காரம் - மஹத் என்ற இரு தத்துவங்களும், சராசரமடங்கிய இந்த உலகமும், இரண்டற்ற உமது திருமேனியில் தனித்துப் புலப்படுவது போல் காண்பது ஒரு பிரமையே (மயக்கமே).30
சரணமடைந்தவர்களின் துயர் துடைப்பவரே ! தங்களிடம் பயந்துள்ள அந்த நரகனது புதல்வன் பகதத்தனைத் தங்கள் திருவடிகளில் சரணடைய அழைத்து வந்துள்ளேன், இவனைக் காத்தருள்வீர். எல்லா பாவங்களையும் தீர்க்கவல்ல தாமரை போன்ற தங்கள் திருக்கையை இவனது தலையில் வைத்து ஆசி வழங்குங்கள்.31
SB 10.59.25 — Goddess Bhūmi said: Obeisances unto You, O Lord of the chief demigods, O holder of the conchshell, disc and club. O Supreme Soul within the heart, You assume Your various forms to fulfill Your devotees’ desires. Obeisances unto You.
SB 10.59.26 — My respectful obeisances are unto You, O Lord, whose abdomen is marked with a depression like a lotus flower, who are always decorated with garlands of lotus flowers, whose glance is as cool as the lotus and whose feet are engraved with lotuses.
SB 10.59.27 — Obeisances unto You, the Supreme Lord Vāsudeva, Viṣṇu, the primeval person, the original seed. Obeisances unto You, the omniscient one.
SB 10.59.28 — Obeisances unto You of unlimited energies, the unborn progenitor of this universe, the Absolute. O Soul of the high and the low, O Soul of the created elements, O all-pervading Supreme Soul, obeisances unto You.
SB 10.59.29 — Desiring to create, O unborn master, You increase and then assume the mode of passion. You do likewise with the mode of ignorance when You wish to annihilate the universe and with goodness when You wish to maintain it. Nonetheless, You remain uncovered by these modes. You are time, the pradhāna, and the puruṣa, O Lord of the universe, yet still You are separate and distinct.
SB 10.59.30 — This is illusion: that earth, water, fire, air, ether, sense objects, demigods, mind, the senses, false ego and the total material energy exist independent of You. In fact, they are all within You, my Lord, who are one without a second.
SB 10.59.31 — Here is the son of Bhaumāsura. Frightened, he is approaching Your lotus feet, since You remove the distress of all who seek refuge in You. Please protect him. Place Your lotus hand, which dispels all sins, upon his head.
No comments:
Post a Comment