Thursday, 6 September 2018

Harihara abheda Stuti - Sloka 6

Harihara abheda Stuti - Sloka 6

॥ हरिहराभेद स्तुतिः ॥

||  ஹரிஹராபே⁴த³ ஸ்துதி​: ||

॥ HARIHARĀBHEDA STUTIḤ ॥

पार्थसखमपास्तमखं जलधरकान्तिं जलन्धरारातिम्।
विधितनयं गुहतनयं वन्दे नीलेशमखिलभूतेशम् ॥ ६ ॥

பார்த²ஸக²மபாஸ்தமக²ம்ʼ ஜலத⁴ரகாந்திம்ʼ ஜலந்த⁴ராராதிம்|
விதி⁴தனயம்ʼ கு³ஹதனயம்ʼ வந்தே³ நீலேஶமகி²லபூ⁴தேஶம் ||  6 ||

pārthasakhamapāstamakhaṃ jaladharakāntiṃ jalandharārātim।
vidhitanayaṃ guhatanayaṃ vande nīleśamakhilabhūteśam ॥ 6 ॥

पार्थ-सखं  -  பார்த²-ஸக²ம்ʼ  -  அர்ஜுனனுக்குத் தோழரை,

अपास्त-मखं  -  அபாஸ்த-மக²ம்ʼ  -  தக்ஷ யாகத்தை கைவிட்ட(அழித்த)வரை,

जलधर-कान्तिं  -  ஜலத⁴ர-காந்திம்ʼ  -  மேகம் போன்ற காந்தியுள்ளவரை, *

जलन्धर-अरातिं  -  ஜலந்த⁴ர-அராதிம்ʼ  -  ஜலந்தராஸுரனைக் கொன்றவரை,

विधि-तनयं  -  விதி⁴-தனயம்ʼ  -  பிரம்ம தேவரை புதல்வனாகப் பெற்றவரை,

गुह-तनयं  -  கு³ஹ-தனயம்ʼ  -  முருகப்பெருமானை புத்திரனாய் உடையவரை,

नील-ईशं  -  நீல-ஈஶம்ʼ  -  நீலாதேவிக்குப் பதியானவரை,

अखिल-भूत-ईशं  -  அகி²ல-பூ⁴த-ஈஶம்ʼ  -  எல்லாப் பிராணிகளுக்கும் பதியானவருமான

वन्दे  -  வந்தே³  -   ( ஹரியையும் ஹரனையும் ) வணங்குகிறேன்.

பொருள் :

அர்ஜுனனுக்குத் தோழரும், தக்ஷ யாகத்தை கைவிட்ட(அழித்த)வரும், மேகம் போன்ற காந்தியுள்ளவரும், ஜலந்தராஸுரனைக் கொன்றவரும், பிரம்ம தேவரை புதல்வனாகப் பெற்றவரும், முருகப்பெருமானை புத்திரனாய் உடையவரும், நீலாதேவிக்குப் பதியானவரும், எல்லாப் பிராணிகளுக்கும் பதியானவருமான ஹரியையும் ஹரனையும் வணங்குகிறேன்.   6

Meaning :

Salutations to, He who is friend of Arjuna, He who destroyed Yaga of Daksha, he whop shines like a cloud, He who killed Jalandharasura

He whose sin is Brahma, he whose son is Guha, Who is Lord of Neela and who are the lord of universe.   6

* जलधर-कान्तिं  -  ஜலத⁴ர-காந்திம்ʼ  -  கடல் போன்ற வர்ணத்தவர் என்றும் கொள்ளலாம்.

பாடபேதம் --

विधि-तनयं  -  விதி⁴-தனயம்ʼ  > विधि-विनुतं  -  விதி⁴-வினுதம்ʼ  -  பிரம்ம தேவரால் துதிக்கப் பெற்றவரை,
गुह-तनयं  -  கு³ஹ-தனயம்ʼ  >  हरि-विनुतं  -  ஹரி-வினுதம்ʼ  -  விஷ்ணுவால் துதிக்கப் பெற்றவரை,

No comments:

Post a Comment