Harihara abheda Stuti - Sloka 9 (Phalasruti )
॥ हरिहराभेद स्तुतिः ॥
|| ஹரிஹராபே⁴த³ ஸ்துதி: ||
॥ HARIHARĀBHEDA STUTIḤ ॥
मोमारमण स्तवनं पठन्ति भक्त्या हरीशयोः कृपया।
भुक्त्वेहसकल भोगानन्ते गच्छन्त्यनुत्तमं नाम॥
மோமாரமண ஸ்தவனம்ʼ பட²ந்தி ப⁴க்த்யா ஹரீஶயோ: க்ருʼபயா|
பு⁴க்த்வேஹஸகல போ⁴கா³னந்தே க³ச்ச²ந்த்யனுத்தமம்ʼ தா⁴ம||
momāramaṇa stavanaṃ paṭhanti bhaktyā harīśayoḥ kṛpayā।
bhuktvehasakala bhogānante gacchantyanuttamaṃ dhāma॥
मा-उमा-रमण स्तवनं - மா-உமா-ரமண ஸ்தவனம்ʼ - லக்ஷ்மி, பார்வதி இவர்களின் பதிகளுடைய ஸ்துதியை,
भक्त्या - ப⁴க்த்யா - பக்தியுடன்,
पठन्ति - பட²ந்தி - படிப்பவர்கள்,
हरीशयोः कृपया - ஹரீஶயோ: க்ருʼபயா - ஹரி, ஹரன் இவர்களின் கிருபையினால்,
इह सकल भोगान् - இஹ ஸகல போ⁴கா³ன் - இவ்வுலகில் எல்லாவித போகங்களையும்,
भुक्त्वा - பு⁴க்த்வா - அனுபவித்து,
अन्ते - அந்தே - கடைசியில்,
धाम अनुत्तमं - தா⁴ம அனுத்தமம்ʼ - நிகரற்ற ஸ்தானத்தை,
गच्छन्ति - க³ச்ச²ந்தி - அடைகிறார்கள்.
பொருள் :
லக்ஷ்மி, பார்வதி இவர்களின் பதிகளுடைய ஸ்துதியை பக்தியுடன் படிப்பவர்கள் ஹரி, ஹரன் இவர்களின் கிருபையினால் இவ்வுலகில் எல்லாவித போகங்களையும் அனுபவித்து கடைசியில் நிகரற்ற ஸ்தானத்தை அடைகிறார்கள். 9
No comments:
Post a Comment