Wednesday, 26 September 2018

Sri Venkateshwara Stotram - Sloka 3

Sri Venkateshwara Stotram - Sloka 3

॥ श्री वेङ्कटेश स्तोत्रम् ॥

||  ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VEṄKAṬEŚA STOTRAM ॥

अतिवेलतया तव दुर्विषहैरनुवेलकृतैरपराधशतै।
भरितं त्वरितं वृषशैलपते परया कृपया परिपाहि हरे ॥ ३॥

அதிவேலதயா தவ து³ர்விஷஹைரனுவேலக்ருʼதைரபராத⁴ஶதை|
ப⁴ரிதம்ʼ த்வரிதம்ʼ வ்ருʼஷஶைலபதே பரயா க்ருʼபயா பரிபாஹி ஹரே ||  3||

ativelatayā tava durviṣahairanuvelakṛtairaparādhaśatai।
bharitaṃ tvaritaṃ vṛṣaśailapate parayā kṛpayā paripāhi hare ॥ 3॥

अनुवेलकृतैः दुर्विषहैः अपराध-शतैः  -  அனுவேலக்ருʼதை: து³ர்விஷஹை​:  அபராத⁴-ஶதை​:  -  காலங்காலமாக செய்யப்பட்ட, தாங்கொணாத நூற்றுக்கணக்கான பாபங்களால்

भरितं  -  ப⁴ரிதம்ʼ  -  ( ஸம்ஸார ஸாகரத்தில் ) மூழ்கடிக்கப்பட்ட ( என்னை )

त्वरितं  -  த்வரிதம்ʼ  -  சீக்கிரமாக வந்து

तव अतिवेलतया  -  தவ அதிவேலதயா  -  உனது அளவற்றதான

परया कृपया  -  பரயா க்ருʼபயா  -  பரமமான கிருபையால்

परिपाहि  -  பரிபாஹி  -  நன்கு காப்பாற்றுவாய்

वृषशैलपते  -  வ்ருʼஷஶைலபதே  -  விருஷபாசலம் எனும் திருமலையின் அரசே !

हरे  -  ஹரே  -  ஹரியே !

பொருள் :

காலங்காலமாக செய்யப்பட்ட, தாங்கொணாத நூற்றுக்கணக்கான பாபங்களால்,  ( ஸம்ஸார ஸாகரத்தில் ) மூழ்கடிக்கப்பட்ட ( என்னை ) சீக்கிரமாக வந்து, உனது அளவற்றதான பரமமான கிருபையால் நன்கு காப்பாற்றுவாய், விருஷபாசலம் எனும் திருமலையின் அரசே ! ஹரியே !   3

Meaning :

Oh Lord of Vrusha Giri! May Thou befitting Your name as Hari extend to me Your immense dayA and protect me , who is guilty of committing limitless and unbearable sins without let .AdiyEn has now rushed to Your paadha kamalam with the full trust in Your matchless compassion to overlook my unforgivable trespasses and protect me.   3

(comments)

Oh Hari! " ParayA krupayA maam Paahi" is the moving prayerful appeal to the Lord .He is Para Brahmam and hence His Krupai (grace )is also Para Krupai . It is a grace for which there are no equals or superiors. The SaraNAgathan is brimming (bharitham ) with AparAdha Sathams and is scared about what is going to happen to him .Therefore , he rushes ( thvaritham ) to the Lord's Thiruvadi and prays " HarE KrupayA paripAhi ". He does not say "Paahi" , but appeals one step higher with the request , "ParipAhi ".

No comments:

Post a Comment