Harihara abheda Stuti - Sloka 2
॥ हरिहराभेद स्तुतिः ॥
|| ஹரிஹராபே⁴த³ ஸ்துதி: ||
गोनयनमिलानयनं रविशशिनेत्रं रवीन्दुवह्न्यक्षम् ।
स्मरतनयं गुहतनयं वन्दे वैकुण्ठमुडुपतिचूडम् ॥ २॥
கோ³னயனமிலானயனம்ʼ ரவிஶஶினேத்ரம்ʼ ரவீந்து³வஹ்ன்யக்ஷம் |
ஸ்மரதனயம்ʼ கு³ஹதனயம்ʼ வந்தே³ வைகுண்ட²முடு³பதிசூட³ம் || 2||
gonayanamilānayanaṃ raviśaśinetraṃ ravīnduvahnyakṣam ।
smaratanayaṃ guhatanayaṃ vande vaikuṇṭhamuḍupaticūḍam ॥ 2॥
गो-नयनं - கோ³-நயனம்ʼ - பசுக்களை மேய்ப்பவரை,
इला-नयनं - இலா-நயனம்ʼ - விருஷப வாஹனரை,
रवि-शशि-नेत्रं - ரவி-ஶஶி-நேத்ரம்ʼ - சூரிய சந்திரர்களை கண்களாய் உடையவரை,
रवि-इन्दु-वह्नि-अक्षं - ரவி-இந்து³-வஹ்னி-அக்ஷம்ʼ - சூரிய சந்திர அக்னிகளைக் கண்களாய்க் கொண்டவரை,
स्मर-तनयं - ஸ்மர-தனயம்ʼ - மன்மதனைப் புதல்வனாய் உடையவரை,
गुह-तनयं - கு³ஹ-தனயம்ʼ - முருகனை மகனாய்க் கொண்டவரை,
वैकुण्ठं - வைகுண்ட²ம்ʼ - வைகுண்டம் என்னும் பெயருள்ளவரை,
उडु-पति-चूडं - உடு³-பதி-சூட³ம்ʼ - சந்திரகலையை சிரசில் தரித்தவரை,
वन्दे - வந்தே³ - ( ஹரியையும் ஹரனையும் ) வணங்குகிறேன்.
பொருள் :
பசுக்களை மேய்ப்பவரும் ( கிருஷ்ணர் ), விருஷப வாஹனரும், சூரிய சந்திரர்களை கண்களாய் உடையவரும், சூரிய சந்திர அக்னிகளைக் கண்களாய்க் கொண்டவரும், மன்மதனைப் புதல்வனாய் உடையவரும் ( கிருஷ்ணர் ), முருகனை மகனாய்க் கொண்டவரும், வைகுண்டம் என்னும் பெயருள்ளவரும், சந்திரகலையை சிரசில் தரித்தவருமான, ஹரியையும் ஹரனையும் வணங்குகிறேன். 2
Meaning :
Salutations to, He who is a cowherd , he who rides on a bull, he who has sun and moon as eyes, He who has sun, moon and fire as eyes,
He whose son is Manmatha, He whose son is Subrhamanya, he whose name is Vaikunta , he who wears the moon. 2
No comments:
Post a Comment