Sri Venkateshwara Stotram - Sloka 5
॥ श्री वेङ्कटेश स्तोत्रम् ॥
|| ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ VEṄKAṬEŚA STOTRAM ॥
कलवेणुरवावशगोपवधू शतकोटिवृतात्स्मरकोटिसमात् ।
प्रतिपल्लविकाभिमतात्सुखदात् वसुदेवसुतान्न परं कलये ॥ ५॥
கலவேணுரவாவஶகோ³பவதூ⁴ ஶதகோடிவ்ருʼதாத்ஸ்மரகோடிஸமாத் |
ப்ரதிபல்லவிகாபி⁴மதாத்ஸுக²தா³த் வஸுதே³வஸுதான்ன பரம்ʼ கலயே || 5||
kalaveṇuravāvaśagopavadhū śatakoṭivṛtātsmarakoṭisamāt ।
pratipallavikābhimatātsukhadāt vasudevasutānna paraṃ kalaye ॥ 5॥
कल-वेणु-रव-अवश-गोपवधू शत-कोटि-वृतात् - கல-வேணு-ரவ-அவஶ-கோ³பவதூ⁴ ஶத-கோடி-வ்ருʼதாத் - ( தான் இசைத்த ) இனிய வேணு நாதத்தால் ( புல்லாங்குழல் இசை ) நூறு கோடி கோபிகைகளை, வசமிழந்து நிற்கும்படி செய்கின்ற,
स्मर-कोटि-समात् - ஸ்மர-கோடி-ஸமாத் - கோடி மன்மதர்களுக்கு இணையான அழகுடைய,
प्रति-वल्लविका-अभिमतात्-सुखदात् - ப்ரதி-வல்லவிகா-அபி⁴மதாத்-ஸுக²தா³த் - ஒவ்வொரு கோபிகைக்கும் அவரவர்களுக்கு பிடித்தவாறு சுகமளிக்கின்ற,
वसुदेव-सुतात् - வஸுதே³வ-ஸுதாத் - வஸுதேவரது மகனை ( கிருஷ்ணனை ) விட,
न परं कलये - ந பரம்ʼ கலயே - பரமமான கதி கலியில் யாருமில்லை.
பொருள் :
( தான் இசைத்த ) இனிய வேணு நாதத்தால் ( புல்லாங்குழல் இசை ) நூறு கோடி கோபிகைகளை, வசமிழந்து நிற்கும்படி செய்கின்ற, கோடி மன்மதர்களுக்கு இணையான அழகுடைய, ஒவ்வொரு கோபிகைக்கும் அவரவர்களுக்கு பிடித்தவாறு சுகமளிக்கின்ற, வஸுதேவரது மகனை ( கிருஷ்ணனை ) விட, பரமமான கதி கலியில் யாருமில்லை. 5
Meaning :
adiyEn does not recognize anyone other than Sri KrishNA ( Lord SrinivAsan as VenkatakrishNan) as a superior God. Sri VenkatEsan in His KrishNA -vathAram is the one ParamAthmA ,who is surrounded by hundreds of crores of Gopis , who have lost themselves totally in the charming music coming out of His divine flute.This son of VasudEvan is far more beautiful than the combined beauty of crores of ManmathAs and is desired by each and every Gopi maiden and He in turn blesses them with all pleasures that they desire individually including Moksha sukham. 5
(Comments):
The power of KrishNA's VeNugAnam has been movingly described by both PeriyAzhwAr and Swamy Desikan (GopAla Vimsathi slOkams). This slOkam touches on that Vaibhavam. The leelAs of "Gopa kanyA Bhujangan" are hinted here as well .
No comments:
Post a Comment