Harihara abheda Stuti - Introduction
இந்த ஹரிஹர அபேத ஸ்தோத்ரத்தை ஶ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் ஶ்ரீ சிதம்பர க்ஷேத்திரத்தில் இருந்து இயற்றியதாக் கூறப்படுகிறது. இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீ கோவிந்தராஜரையும், ஶ்ரீ நடராஜரையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம். அதேபோல் இந்த ஸ்தோத்ரத்திலும், ச்லோகத்தின் ஒவ்வொரு வரியிலும் முதல் பாதியில் கோவிந்தராஜரைப் ( பெருமாள் ) பற்றியும்; மறுபாதியில் நடராஜரைப் ( ஈச்வரர் ) பற்றியும் கூறப்படுகிறது. இவ்விருவருள்ளும் யான் எந்த வேற்றுமையும் காணவில்லை என்று ஸ்தோத்ரத்தின் முடிவில் ஶ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் கூறுகிறார்.
Shri DikShita is said to have composed this poemat the famous temple of Nataraja at Chidambaram. Here one can have darsan at the same time of Govindaraja and Nataraja. Theremarkable feature of this poem is that each pada (quarter ofeach verse) contains a description of Lord Govindaraja andof Nataraja. In the last verse the poet says that he seesno difference between these two forms of the Lord.
॥ हरिहराभेदस्तुतिः॥
मारमणमुमारमणं फणधरतल्पं फणाधराकल्पम् ।
मुरमथनं पुरमथनं वन्दे बाणारिमसमबाणारिम् ॥ १॥
गोनयनमिलानयनं रविशशिनेत्रं रवीन्दुवह्न्यक्षम् ।
स्मरतनयं गुहतनयं वन्दे वैकुण्डमुडुपतिचूडम् ॥ २॥
कृष्णतनुमुमार्धतनुं श्वशुरगृहस्थं सुमेरुशृङ्गस्थम् ।
दशवपुषं वसुवपुषं वन्दे भूजानिमखिलभूपालम् ॥ ३॥
कुध्रधरमुदग्निधरं जलधिसुताकान्तमगजाकान्तम्।
गरुडस्थं वृषभस्थं वन्दे पञ्चास्त्रमखिलदिग्वस्त्रम् ॥ ४॥
ब्रह्मसुतमृगातिनुतं गजगिरिवासं गजेन्द्रचर्माङ्गम्।
सुरशरणं हरिशरणं वन्दे भूदारमखिलभूदारम् ॥ ५॥
पार्थसखमुपात्तमखं जलधरकान्तिं जलन्धरारातिम्।
विधितनयं गुहतनयं वन्दे नीलेशमखिलभूतेशम् ॥ ६ ॥
पीतपटमरुणजटं परिमलदेहं पवित्रभूत्यङ्गम्।
जलजकरं डमरुकरं वन्दे योगस्थमखिलयोगीड्यम् ॥ ७॥
चक्रकरमभयकरं मणिमयभूषं फणामणीभूषम्।
विधृतधनुं गिरिधनुषं वन्दे गोविन्दमनघगोवाहम् ॥ ८॥
वस्तां पिशङ्गं वसनं दिशो वा
गरुत्मता यातु ककुद्मता वा।
निद्रातु वा नृत्यतु वाऽधिरङ्गे
भेदो न मे स्यात्परमस्य धाम्नः ॥ ९॥
॥ इति श्रीअप्पय्यदीक्षितेन्द्रैः कृता हरिहराभेदस्तुतिः समाप्ता ॥
|| ஹரிஹராபே⁴த³ஸ்துதி:||
மாரமணமுமாரமணம்ʼ ப²ணத⁴ரதல்பம்ʼ ப²ணாத⁴ராகல்பம் |
முரமத²னம்ʼ புரமத²னம்ʼ வந்தே³ பா³ணாரிமஸமபா³ணாரிம் || 1||
கோ³னயனமிலானயனம்ʼ ரவிஶஶினேத்ரம்ʼ ரவீந்து³வஹ்ன்யக்ஷம் |
ஸ்மரதனயம்ʼ கு³ஹதனயம்ʼ வந்தே³ வைகுண்ட³முடு³பதிசூட³ம் || 2||
க்ருʼஷ்ணதனுமுமார்த⁴தனும்ʼ ஶ்வஶுரக்³ருʼஹஸ்த²ம்ʼ ஸுமேருஶ்ருʼங்க³ஸ்த²ம் |
த³ஶவபுஷம்ʼ வஸுவபுஷம்ʼ வந்தே³ பூ⁴ஜானிமகி²லபூ⁴பாலம் || 3||
குத்⁴ரத⁴ரமுத³க்³னித⁴ரம்ʼ ஜலதி⁴ஸுதாகாந்தமக³ஜாகாந்தம்|
க³ருட³ஸ்த²ம்ʼ வ்ருʼஷப⁴ஸ்த²ம்ʼ வந்தே³ பஞ்சாஸ்த்ரமகி²லதி³க்³வஸ்த்ரம் || 4||
ப்³ரஹ்மஸுதம்ருʼகா³தினுதம்ʼ க³ஜகி³ரிவாஸம்ʼ க³ஜேந்த்³ரசர்மாங்க³ம்|
ஸுரஶரணம்ʼ ஹரிஶரணம்ʼ வந்தே³ பூ⁴தா³ரமகி²லபூ⁴தா³ரம் || 5||
பார்த²ஸக²முபாத்தமக²ம்ʼ ஜலத⁴ரகாந்திம்ʼ ஜலந்த⁴ராராதிம்|
விதி⁴தனயம்ʼ கு³ஹதனயம்ʼ வந்தே³ நீலேஶமகி²லபூ⁴தேஶம் || 6 ||
பீதபடமருணஜடம்ʼ பரிமலதே³ஹம்ʼ பவித்ரபூ⁴த்யங்க³ம்|
ஜலஜகரம்ʼ ட³மருகரம்ʼ வந்தே³ யோக³ஸ்த²மகி²லயோகீ³ட்³யம் || 7||
சக்ரகரமப⁴யகரம்ʼ மணிமயபூ⁴ஷம்ʼ ப²ணாமணீபூ⁴ஷம்|
வித்⁴ருʼதத⁴னும்ʼ கி³ரித⁴னுஷம்ʼ வந்தே³ கோ³விந்த³மனக⁴கோ³வாஹம் || 8||
வஸ்தாம்ʼ பிஶங்க³ம்ʼ வஸனம்ʼ தி³ஶோ வா
க³ருத்மதா யாது ககுத்³மதா வா|
நித்³ராது வா ந்ருʼத்யது வா(அ)தி⁴ரங்கே³
பே⁴தோ³ ந மே ஸ்யாத்பரமஸ்ய தா⁴ம்ன: || 9||
|| இதி ஶ்ரீஅப்பய்யதீ³க்ஷிதேந்த்³ரை: க்ருʼதா ஹரிஹராபே⁴த³ஸ்துதி: ஸமாப்தா ||
॥ HARIHARĀBHEDASTUTIḤ॥
māramaṇamumāramaṇaṃ phaṇadharatalpaṃ phaṇādharākalpam ।
muramathanaṃ puramathanaṃ vande bāṇārimasamabāṇārim ॥ 1॥
gonayanamilānayanaṃ raviśaśinetraṃ ravīnduvahnyakṣam ।
smaratanayaṃ guhatanayaṃ vande vaikuṇḍamuḍupaticūḍam ॥ 2॥
kṛṣṇatanumumārdhatanuṃ śvaśuragṛhasthaṃ sumeruśṛṅgastham ।
daśavapuṣaṃ vasuvapuṣaṃ vande bhūjānimakhilabhūpālam ॥ 3॥
kudhradharamudagnidharaṃ jaladhisutākāntamagajākāntam।
garuḍasthaṃ vṛṣabhasthaṃ vande pañcāstramakhiladigvastram ॥ 4॥
brahmasutamṛgātinutaṃ gajagirivāsaṃ gajendracarmāṅgam।
suraśaraṇaṃ hariśaraṇaṃ vande bhūdāramakhilabhūdāram ॥ 5॥
pārthasakhamupāttamakhaṃ jaladharakāntiṃ jalandharārātim।
vidhitanayaṃ guhatanayaṃ vande nīleśamakhilabhūteśam ॥ 6 ॥
pītapaṭamaruṇajaṭaṃ parimaladehaṃ pavitrabhūtyaṅgam।
jalajakaraṃ ḍamarukaraṃ vande yogasthamakhilayogīḍyam ॥ 7॥
cakrakaramabhayakaraṃ maṇimayabhūṣaṃ phaṇāmaṇībhūṣam।
vidhṛtadhanuṃ giridhanuṣaṃ vande govindamanaghagovāham ॥ 8॥
vastāṃ piśaṅgaṃ vasanaṃ diśo vā
garutmatā yātu kakudmatā vā।
nidrātu vā nṛtyatu vā'dhiraṅge
bhedo na me syātparamasya dhāmnaḥ ॥ 9॥
॥ iti śrīappayyadīkṣitendraiḥ kṛtā hariharābhedastutiḥ samāptā ॥
No comments:
Post a Comment