Sri Ganadhipa Pancharatna Stotram - Sloka 6 ( Phalasruti )
॥ श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् ॥
॥ ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥
॥ ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM ॥
फलश्रुतिः --
गणाधिपस्य पञ्चकं नृणामभीष्टदायकं
प्रणामपूर्वकं जनाः पठन्ति ये मुदायुताः ।
भवन्ति ते विदां पुरः प्रगीतवैभवाजवात्
चिरायुषोऽधिकः श्रियस्सुसूनवो न संशयः ॥ ६ ॥
॥ इति दक्षिणाम्नाय श्रिङ्गेरी श्रीशारदापीठाधिपति
शङ्कराचार्य जगद्गुरुवर्यो श्री सच्चिदानन्द
शिवाभिनव नृसिंहभारती महास्वामिभिः विरचितम्
श्री गणाधिपति पञ्चरत्न स्तोत्रम् सम्पूर्णम् ॥
ப²லஶ்ருதி: --
க³ணாதி⁴பஸ்ய பஞ்சகம்ʼ ந்ருʼணாமபீ⁴ஷ்டதா³யகம்ʼ
ப்ரணாமபூர்வகம்ʼ ஜனா: பட²ந்தி யே முதா³யுதா: |
ப⁴வந்தி தே விதா³ம்ʼ புர: ப்ரகீ³தவைப⁴வாஜவாத்
சிராயுஷோ(அ)தி⁴க: ஶ்ரியஸ்ஸுஸூனவோ ந ஸம்ʼஶய: || 6 ||
|| இதி த³க்ஷிணாம்னாய ஶ்ரிங்கே³ரீ ஶ்ரீஶாரதா³பீடா²தி⁴பதி
ஶங்கராசார்ய ஜக³த்³கு³ருவர்யோ ஶ்ரீ ஸச்சிதா³னந்த³
ஶிவாபி⁴னவ ந்ருʼஸிம்ʼஹபா⁴ரதீ மஹாஸ்வாமிபி⁴: விரசிதம்
ஶ்ரீ க³ணாதி⁴பதி பஞ்சரத்ன ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
phalaśrutiḥ --
gaṇādhipasya pañcakaṃ nṛṇāmabhīṣṭadāyakaṃ
praṇāmapūrvakaṃ janāḥ paṭhanti ye mudāyutāḥ ।
bhavanti te vidāṃ puraḥ pragītavaibhavājavāt
cirāyuṣo'dhikaḥ śriyassusūnavo na saṃśayaḥ ॥ 6 ॥
॥ iti dakṣiṇāmnāya śriṅgerī śrīśāradāpīṭhādhipati
śaṅkarācārya jagadguruvaryo śrī saccidānanda
śivābhinava nṛsiṃhabhāratī mahāsvāmibhiḥ viracitam
śrī gaṇādhipati pañcaratna stotram sampūrṇam ॥
ये जनाः मुदायुताः प्रणामपूर्वकं - யே ஜனா: முதா³யுதா: ப்ரணாமபூர்வகம்ʼ - எந்த ஜனங்கள் மகிழ்ச்சியுடனும், வணக்கத்துடனும்,
नृणां-अभीष्ट-दायकं - ந்ருʼணாம்ʼ-அபீ⁴ஷ்ட-தா³யகம்ʼ - மனிதர்கள் வேண்டுவனவற்றை அளிக்கும்,
गणाधिपस्य पञ्चकं - க³ணாதி⁴பஸ்ய பஞ்சகம்ʼ - கணாதிப பஞ்சகத்தை ( இந்த ஐந்து ச்லோகங்களை ),
पठन्ति - பட²ந்தி - படிக்கிறார்களோ,
ते - தே - அவர்கள்,
विदां पुरः प्रगीत-वैभव-अजवात् - விதா³ம்ʼ புர: ப்ரகீ³த-வைப⁴வ-அஜவாத் - வித்வான்களால் நெடுநாள் போற்றப்படுவர்,
चिर-आयुषः-अधिकः - சிர-ஆயுஷ:-அதி⁴க: - அதிக நீண்ட ஆயுள்,
श्रियः - ஶ்ரிய: - நிறைந்த செல்வம்,
सुसूनवः - ஸுஸூனவ: - நன்மக்கள்,
भवन्ति - ப⁴வந்தி - ( இவைகளைப் ) பெறுவர்,
न संशयः - ந ஸம்ʼஶய: - ( என்பதில் ) சந்தேகமே இல்லை.
பொருள் :
பலன் :-
எந்த ஜனங்கள் மகிழ்ச்சியுடனும், வணக்கத்துடனும், மனிதர்கள் வேண்டுவனவற்றை அளிக்கும் கணாதிப பஞ்சகத்தை ( இந்த ஐந்து ச்லோகங்களை ) படிக்கிறார்களோ, அவர்கள் வித்வான்களால் நெடுநாள் போற்றப்படுவர், அதிக நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நன்மக்கள் ( இவைகளைப் ) பெறுவர் ( என்பதில் ) சந்தேகமே இல்லை. 6
இத்துடன் தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஶ்ரீசாரதாபீடாதிபதி
ஜகத்குரு ஶ்ரீ ஸச்சிதானந்த
சிவாபினவ ந்ருஸிம்ஹபாரதி மஹாஸ்வாமிகளால் இயற்றப்பட்ட ஶ்ரீ கணாதிப பஞ்சரத்ன ஸ்தோத்ரம் நிறைவு பெறுகிறது.
Meaning :
Those who, after worshipping the lord Ganadhipa, read these verses that could fulfil their wishes, would soon be hailed in the assembly of scholars. They would live long, become wealthy and would beget good sons. This is undoubtfut. 6
Thus ends the Ganadhipa pancharatna stotram composed by Dakshinamnaya Srungeri Sri Sarada peetaadipati Sri Shivabhinava nrusimhabharati swamin.
No comments:
Post a Comment