Sri Ganesha Bhujangam - Sloka 5
॥ श्री गणेश भुजङ्गम् ॥
|| ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ம் ||
॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥
उदञ्चद्भुजावल्लरीदृश्यमूलो- च्चलद्भ्रूलताविभ्रमभ्राजदक्षम् । मरुत्सुन्दरीचामरैः सेव्यमानं गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ५॥
உத³ஞ்சத்³பு⁴ஜாவல்லரீத்³ருʼஶ்யமூலோ- ச்சலத்³ப்⁴ரூலதாவிப்⁴ரமப்⁴ராஜத³க்ஷம் | மருத்ஸுந்த³ரீசாமரை: ஸேவ்யமானம்ʼ க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ || 5||
udañcadbhujāvallarīdṛśyamūlo- ccaladbhrūlatāvibhramabhrājadakṣam ।
marutsundarīcāmaraiḥ sevyamānaṃ gaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 5॥
उदञ्चद् - உத³ஞ்சத்³ - உயரக் கிளம்புகின்ற,
भुजावल्लरी - பு⁴ஜாவல்லரீ - புஜங்களாகிய கொடிகளின்,
दृश्य - த்³ருʼஶ்ய - காட்சியினால்,
मूल-उच्चलद् - மூல-உச்சலத்³ - வேரிலிருந்து அசைகின்ற,
भ्रू-लता-विभ्रम - ப்⁴ரூ-லதா-விப்⁴ரம - புருவங்களாகிய கொடிகளின் சுழலில்,
भ्राजद्-अक्षम् - ப்⁴ராஜத்³-அக்ஷம் - விளங்குகின்ற கண்களை உடையவரும்,
मरुत्सुन्दरी - மருத்ஸுந்த³ரீ - தேவ கன்னியர்களால்,
चामरैः - சாமரை: - சாமரங்களால்,
सेव्यमानं - ஸேவ்யமானம்ʼ - ஸேவிக்கப்படுகின்றவரை,
तं गणाधीशं - தம்ʼ க³ணாதீ⁴ஶம்ʼ - அந்த கணாதீசரை ( விநாயகரை ),
ईशान-सूनुं - ஈஶான-ஸூனும்ʼ - ஈச்வரரின் புத்ரரை,
ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.
பொருள் :
உயரக் கிளம்புகின்ற புஜங்களாகிய* கொடிகளின் காட்சியினால், வேரிலிருந்து அசைகின்ற புருவங்களாகிய கொடிகளின் சுழலில் விளங்குகின்ற கண்களை உடையவரும், தேவ கன்னியர்களால் சாமரம் ஸேவிக்கப்படுகின்றவருமான அந்த கணாதீசரை ( விநாயகரை ) ஈச்வரரின் புத்ரரைத் துதிக்கின்றேன். 5
* கைகளுக்கு பதில் தும்பிக்கை என்றும் கொள்ளலாம்.
Meaning :
I praise the leader of the Ganas who is the son of Lord Shiva,
Who has lifted hands which look like creepers,
Who has moving eye brows and is rapturous glittering and wise,
And who is served by pretty ladies fanning chowries. 5
No comments:
Post a Comment