Sri Ganesha Bhujangam - Sloka 3
॥ श्री गणेश भुजङ्गम् ॥
|| ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ம் ||
॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥
प्रकाशज्जपारक्तरन्तप्रसून- प्रवालप्रभातारुणज्योतिरेकम् ।
प्रलम्बोदरं वक्रतुण्डैकदन्तं गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ३॥
ப்ரகாஶஜ்ஜபாரக்தரந்தப்ரஸூன- ப்ரவாலப்ரபா⁴தாருணஜ்யோதிரேகம் |
ப்ரலம்போ³த³ரம்ʼ வக்ரதுண்டை³கத³ந்தம்ʼ க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ || 3||
prakāśajjapāraktarantaprasūna- pravālaprabhātāruṇajyotirekam ।
pralambodaraṃ vakratuṇḍaikadantaṃ gaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 3॥
प्रकाशत् - ப்ரகாஶத் - மிளிர்கின்ற
जपा - ஜபா - செம்பருத்தி மலர் போன்ற;
रक्त-रत्न - ரக்த-ரத்ன - சிவந்த ரத்னம் போன்ற;
प्रसून - ப்ரஸூன - செந்தளிர் போன்ற;
प्रवाल - ப்ரவால - பவழம் போன்ற;
प्रभात-अरुण-ज्योतिः - ப்ரபா⁴த-அருண-ஜ்யோதி: - விடியற்காலையில் தோன்றும் செங்கதிரவனின் ஒளி போன்ற செவ்வொளி உடையவர்,
एकम् - ஏகம் - தனித்த ஒரே பொருள்,
प्रलम्ब-उदरं - ப்ரலம்ப³-உத³ரம்ʼ - சரிந்த வயிறு உடையவரை,
वक्र-तुण्ड-एक-दन्तं - வக்ர-துண்ட³-ஏக-த³ந்தம்ʼ - வளைந்த தும்பிக்கையையும் ஒற்றை தந்தத்தையும் உடையவரை,
तं गणाधीशं - தம்ʼ க³ணாதீ⁴ஶம்ʼ - அந்த கணாதீசரை ( விநாயகரை ),
ईशान-सूनुं - ஈஶான-ஸூனும்ʼ - ஈச்வரரின் புத்ரரை,
ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.
பொருள் :
மிளிர்கின்ற செம்பருத்தி மலர், சிவந்த ரத்னம், செந்தளிர், பவழம்,
விடியற்காலையில் தோன்றும் செங்கதிரவனின் ஒளி இவை போன்ற செவ்வொளி உடையவரும், தனித்த ஒரே பொருளானவரும், சரிந்த வயிறு உடையவரும், வளைந்த தும்பிக்கையையும் ஒற்றை தந்தத்தையும் உடையவருமான அந்த கணாதீசரை ( விநாயகரை ) ஈச்வரரின் புத்ரரை துதிக்கின்றேன். 3
Meaning :
I praise the leader of the Ganas who is the son of Lord Shiva,
Who during the red light of the early morning,
Is shining like the red ineer shoots of the china rose,
Who has a huge round paunch and a broken trunk of an elephant. 3
No comments:
Post a Comment