Friday, 3 August 2018

Sri Krishna Astakam - Sloka - 3

Sri Krishna Astakam  -  Sloka - 3

॥ श्री कृष्णाष्टकम् ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் || 

॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥

कुटिलालकसंयुक्तं पूर्णचन्द्रनिभाननम् ।
विलसत्कुण्डलधरं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ३॥

குடிலாலகஸம்ʼயுக்தம்ʼ பூர்ணசந்த்³ரனிபா⁴னனம் | 
விலஸத்குண்ட³லத⁴ரம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் ||  3||

kuṭilālakasaṃyuktaṃ pūrṇacandranibhānanam ।
vilasatkuṇḍaladharaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 3॥

कुटिल-अलक-संयुक्तं  -  குடில-அலக-ஸம்ʼயுக்தம்ʼ  -   சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவரை;

पूर्ण-चन्द्र-निभ-आननं  -  பூர்ண-சந்த்³ர-நிப⁴-ஆனனம்ʼ  -   முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவரை;

विलसत्-कुण्डल-धरं  -  விலஸத்-குண்ட³ல-த⁴ரம்ʼ  -   பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவரை;

जगद्गुरुं कृष्णं  -  ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ  -   உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,

वन्दे  -  வந்தே³  -   வணங்குகிறேன்.

பொருள் :

சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவரும்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவரும்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான  ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.   3

Meaning :

kuṭila-alaka-saṃyuktaṃ = one with curly hair,

pūrṇa-candra-nibha-ānanaṃ = one whose face is like the full moon,

vilasat-kuṇḍala-dharaṃ = wearing playful ear ornament,

vande = praise

kṛṣṇaṃ = to Krishna

jagadgurum = to the guru of the universe.   3

1 comment: