Sri Krishna Astakam - Sloka - 3
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥
कुटिलालकसंयुक्तं पूर्णचन्द्रनिभाननम् ।
विलसत्कुण्डलधरं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ३॥
குடிலாலகஸம்ʼயுக்தம்ʼ பூர்ணசந்த்³ரனிபா⁴னனம் |
விலஸத்குண்ட³லத⁴ரம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் || 3||
kuṭilālakasaṃyuktaṃ pūrṇacandranibhānanam ।
vilasatkuṇḍaladharaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 3॥
कुटिल-अलक-संयुक्तं - குடில-அலக-ஸம்ʼயுக்தம்ʼ - சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவரை;
पूर्ण-चन्द्र-निभ-आननं - பூர்ண-சந்த்³ர-நிப⁴-ஆனனம்ʼ - முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவரை;
विलसत्-कुण्डल-धरं - விலஸத்-குண்ட³ல-த⁴ரம்ʼ - பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவரை;
जगद्गुरुं कृष्णं - ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ - உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,
वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.
பொருள் :
சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவரும்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவரும்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன். 3
Meaning :
kuṭila-alaka-saṃyuktaṃ = one with curly hair,
pūrṇa-candra-nibha-ānanaṃ = one whose face is like the full moon,
vilasat-kuṇḍala-dharaṃ = wearing playful ear ornament,
vande = praise
kṛṣṇaṃ = to Krishna
jagadgurum = to the guru of the universe. 3
अतीव उत्तमः. நன்றி.
ReplyDelete