Friday, 3 August 2018

Sri Krishna Astakam  -  Sloka - 2

Sri Krishna Astakam  -  Sloka - 2

॥ श्री कृष्णाष्टकम् ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் || 

॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥

अतसीपुष्पसंकाशम् हारनूपुरशोभितम् ।
रत्नकङ्‌‌कणकेयूरं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ २॥

அதஸீபுஷ்பஸங்காஶம் ஹாரனூபுரஶோபி⁴தம் | 
ரத்னகங்‌‌கணகேயூரம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் ||  2||

atasīpuṣpasaṃkāśam hāranūpuraśobhitam ।
ratnakaṅ‌‌kaṇakeyūraṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 2॥

अतसी-पुष्प-संकाशम्  -  அதஸீ-புஷ்ப-ஸங்காஶம்  -   காயாம்பூ வண்ணத்தைப் போன்றவரை;

हार-नूपुर-शोभितम्  -  ஹார-நூபுர-ஶோபி⁴தம்  -   மாலை, ( கால்களில் அணியும் ) சிலம்பு இவற்றால் அழகாகத் திகழ்பவரை;

रत्न-कङ्‌‌कण-केयूरं  -  ரத்ன-கங்‌‌கண-கேயூரம்ʼ  -   ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள்வளைகளை அணிந்தவரை;

जगद्गुरुं कृष्णं  -  ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ  -   உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,

वन्दे  -  வந்தே³  -   வணங்குகிறேன்.

பொருள் :

காயாம்பூ வண்ணத்தைப் போன்றவரும்; ( கால்களில் அணியும் ) சிலம்பு இவற்றால் அழகாகத் திகழ்பவரும்; ரத்தினம் இழைத்த கைவளைகள், தோள்வளைகள் அணிந்தவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான  ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.   2

Meaning :

atasī-puṣpa-saṃkāśam = brilliant with the atasee flower,

hāra-nūpura-śobhitam = shining with garland and anklet ,

ratna-kaṅ‌‌kaṇa-keyūraṃ  = jeweled bangle and upper arm bracelet,

vande = praise

kṛṣṇaṃ = to Krishna

jagadgurum = to the guru of the universe.   2

No comments:

Post a Comment