Sri Krishna Astakam - Sloka - 5
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥
उत्फुल्लपद्मपत्राक्षं नीलजीमूतसन्निभम् ।
यादवानां शिरोरत्नं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ५॥
உத்பு²ல்லபத்³மபத்ராக்ஷம்ʼ நீலஜீமூதஸன்னிப⁴ம் |
யாத³வானாம்ʼ ஶிரோரத்னம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் || 5||
utphullapadmapatrākṣaṃ nīlajīmūtasannibham ।
yādavānāṃ śiroratnaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 5॥
उत्फुल्ल-पद्म-पत्र-अक्षं - உத்பு²ல்ல-பத்³ம-பத்ர-அக்ஷம்ʼ - மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவரை;
नील-जीमूत-सन्निभं - நீல-ஜீமூத-ஸன்னிப⁴ம்ʼ - நீருண்ட மேகத்தைப் போன்றவரை;
यादवानां शिरो-रत्नं - யாத³வானாம்ʼ ஶிரோ-ரத்னம்ʼ - யாதவர்களுள் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவரை;
जगद्गुरुं कृष्णं - ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ - உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,
वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.
பொருள் :
மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவரும்; நீருண்ட மேகத்தைப் போன்றவரும்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன். 5
Meaning :
utphulla-padma-patra-akṣaṃ = One whose eyes are like the full blown lotus,
nīla-jīmūta-sannibhaṃ = Whose (body) like the dark (waterladen) cloud,
yādavānāṃ śiro-ratnaṃ = one who is the crest jewel of the yadava clan,
vande = praise
kṛṣṇaṃ = to Krishna
jagadgurum = to the guru of the universe. 5
No comments:
Post a Comment